Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!by கொலவெறி Today at 1:22 am
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை பற்றி பேச்சு நடத்த மத்திய நிபுணர் குழு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில், இருதரப்பினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேச்சுவார்த்தையை அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் புறக்கணித்ததால், பேச்சுவார்த்தை ரத்தானது.
பேச்சுவார்த்தை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
மக்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்குவதற்காக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில், நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.
நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்தது. இரு குழுவினரும் ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இதற்காக காலை 10.15 மணி அளவில் முத்துநாயகம் தலைமையில் மத்திய குழுவினர் 12 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் தலைமையில், இந்து முன்னணியினர் சிலர் வந்து இருந்தனர்.
போராட்டக்குழு பிரதிநிதிகள்
பகல் 11 மணி அளவில், "கூடங்குளம் அணுமின் நிலையம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்'' என்று கூறி வி.பி.ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பிரதிநிதிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், ராஜலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் வந்த கார் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது.
காரை பின்தொடர்ந்து ஒரு வேனும் வந்தது. அந்த வேனில் போராட்ட குழுவினருக்கு ஆதரவாக, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர்.
மோதல்
உதயகுமார் கார் வந்து நின்றதும் திடீர் என்று அந்த காரை நோக்கி கல் வீசப்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் சிலர் அந்த காரை நோக்கி ஓடி வந்தனர். காரில் இருந்த ஒருவர் இறங்கியதும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதனால் பதற்றம் அடைந்த, உதயகுமார் உள்ளிட்டவர்கள் காரில் இருந்து கீழே இறங்கவில்லை. சம்பவத்தை அறிந்ததும் வேனில் வந்த இடிந்தகரை பெண்கள் கூச்சலிட்டபடி உதயகுமாரின் காரின் அருகே ஓடிவந்தனர்.
கல்வீச்சு
அப்போது இந்து முன்னணியினருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பெண்களில் சிலர் செருப்பை கழற்றி வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து மோதலை தடுத்தனர். பின்னர் இடிந்தகரை பெண்கள் உதயகுமாரின் காரை சூழ்ந்து நின்று கொண்டு மேலும் தாக்குதல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.
போலீசார் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகிகள் உடையார், மணி, ஆறுமுகம், மூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன், மாரியப்பன், ராமையா, குருமுருகன், பெருமாள் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
தர்ணா போராட்டம்
இருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தாக்குதலின் எதிரொலியாக இடிந்தகரை பெண்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இடிந்தகரை பெண்கள் அதுபற்றி கூறும்போது, "மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த போராட்ட குழுவினர் வந்தனர். அவர்களுடன் நாங்களும் வந்தோம். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்ட குழுவினரை தாக்க வேண்டும் என்ற நோக்கில் கல் வீசினர். இதனால் மோதல் ஏற்பட்டது. போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றனர்.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டிருந்த இந்து தேசிய காங்கிரஸ் தலைவர் மதுசூதன பெருமாள் மற்றும் நிர்வாகிகள் சிலர், "பாரத மாதாவுக்கு ஜே, இந்தியாவை பாதுகாப்போம்'' என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோஷம் போட்டவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். பின்னர் மதுசூதன பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
போலீஸ் கமிஷனர்
தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர், அதிரடிப்படை போலீசாருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தர்ணா போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
"கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி இல்லை'' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, இடிந்தகரை பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 11.30 மணியில் இருந்து 12 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
புறக்கணிப்பு
இந்த மோதல் சம்பவத்தால் போராட்ட குழுவினர் நேற்று பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவத்துக்கு பின்னர் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பிக்கை இல்லை
தமிழக அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தோம். மத்திய நிபுணர்கள் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் கேட்ட அடிப்படை தகவல் கூட அவர்கள் தர மறுக்கிறார்கள்.
எங்கள் இயக்கத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவுடன் மத்திய அரசின் நிபுணர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்க மத்திய அரசு குழு மறுத்து விட்டது. இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக எங்களை அழைத்தார்கள். குண்டர்களையும், ரவுடிகளையும் ஏவி விட்டு வன்முறையை தூண்டுகிறார்கள். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
எங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். இனி நாங்கள் மத்திய அரசு நிபுணர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம்.
கறுப்பு தினம்
வருகிற 4-ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக காங்கிரசார் இங்கு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். அன்று நாங்கள் கறுப்பு தினமாக அனுசரிப்போம்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி ஜனநாயக ஆட்சியா? பாசிச ஆட்சியா? என்று தெரியவில்லை. பிரதமரும், மத்திய மந்திரிகளும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டுகிறார்கள்.
அமெரிக்கா, ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்படுகிறார். அவர், இந்திய நாட்டுக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது 147 வழக்குகள்
இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு கடுமையான மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.
போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட போராட்டக்காரர்கள் மீது போலீசார் 147 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். ஆகவே போராட்டக்காரர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முற்றுகை
நெல்லையில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், இடிந்தகரையை சேர்ந்த மக்கள் உடனடியாக அணுமின் நிலைய பகுதிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
உடனே அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
தினதந்தி

பதிவுகள்: 726582 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி

கூட்டத்தை புறக்கணிக்க இவங்களுக்கு என்று ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.வேலை மெனக்கெட்டு இவங்களுக்கு எடுத்து சொல்ல வந்தவங்களை சொல்லணும்.
போராட்ட குழுகிட்ட பேச்சுவார்த்தை என்று இன்னும் காலம் கடத்தாமல் மத்திய அரசு தன்னோட அதிரடி நடவடிக்கை எடுத்தா சரி ஆகிடும்.
போராட்ட குழுவுக்கு மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பா பேச்சுவார்த்தையில் பங்கேற்று இருப்பார்கள்

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10498
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 750
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.

பதிவுகள்: 726582 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
உதயசுதா wrote:கூட்டத்தை புறக்கணிக்க இவங்களுக்கு என்று ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.வேலை மெனக்கெட்டு இவங்களுக்கு எடுத்து சொல்ல வந்தவங்களை சொல்லணும்.
போராட்ட குழுகிட்ட பேச்சுவார்த்தை என்று இன்னும் காலம் கடத்தாமல் மத்திய அரசு தன்னோட அதிரடி நடவடிக்கை எடுத்தா சரி ஆகிடும்.
போராட்ட குழுவுக்கு மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பா பேச்சுவார்த்தையில் பங்கேற்று இருப்பார்கள்
அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... அங்கு உள்ள மக்களை முட்டாளாக்கும் வெட்டி பயலுகளுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை..

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2771
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 412
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
சிவா wrote:
கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.
இதில் பல வெளிநாட்டு சதி இருக்கிறது தல... எதிர்ப்பவர்கள் திறக்கவே கூடாது என்று கூறுகிறார்கள், map வேண்டும் முழு விபரம் வேண்டும் என்றும் கூறுகிறார்கள் எந்த ஒரு அரசாங்கமும் குடுக்காது என்று தெரிந்து கொண்டே கேட்கிறார்கள்... அப்ப இவர்களின் நோக்கம் தான் என்ன...

போட்டு தாக்குங்க அப்போ தான் ஒரு முடிவு வரும்

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 522
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 43
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
பிரசன்னா wrote:சிவா wrote:
கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.
இதில் பல வெளிநாட்டு சதி இருக்கிறது தல... எதிர்ப்பவர்கள் திறக்கவே கூடாது என்று கூறுகிறார்கள், map வேண்டும் முழு விபரம் வேண்டும் என்றும் கூறுகிறார்கள் எந்த ஒரு அரசாங்கமும் குடுக்காது என்று தெரிந்து கொண்டே கேட்கிறார்கள்... அப்ப இவர்களின் நோக்கம் தான் என்ன...
இரண்டு விஷயங்கள் கேள்விப்பட்டேன் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை
1.அணுஉலயின் அடுத்த கட்டமாக தோரியம் உபயோகபடுத்தபடும் ,
இந்த தோரியம் ஜெர்மனியிலும் ,இந்தியாவிலும் மட்டுமே அதிக அளவு கிடைக்கும் ,இந்தியா இதை செயற்படுத்திவிட்டால் வளர்ச்சிபாதை சிறப்பாக இருக்கும் ,அதனால் ஜெர்மன் தான் அணுஉலைகளை மூடபோவதாக அறிவித்தது ,9 அணுஉலைகளில் 5 மூடப்பட்டு 4 வேலயில் தான் உள்ளது ,இதை மறைத்து மக்கள் நலன் அதற்காக மூடினோம் என்று கூறுகிறது ,
(இது மக்களை இன்னும் எதிர்பாதற்க்கு அதிகமாக்கும் ,ஜெர்மனியிலே மூடிவிட்டார்கள் என்று )(மேலும் இங்கு அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் மக்களின் பயத்தை அதிகரித்து தூண்டிவிடுவது போல உள்ளது ,
உதாரணம் -பாம்பு கடித்தால் விஷம் ஏறும் உடனே மருத்துவ மனைக்கு சென்று ஸ்னேக் வேனோம் இஞ்செக்சன் போட்டால் சரியாகிவிடும் என்பதற்கும் ,
பாம்பு கடிச்சிட்டுனா ,அவ்ளோதான் விஷம் ஏறிடும்,உடம்பு பூரா பரவிடும் ,நீல கலர் ஆயிடும் ,செத்துடுவோம் ,ஹாஸ்பிடல் போனும் ,ஊசி போடணும் ,ஒருவேலதான் பிழைப்போம் ,.........நு சொல்லி முடிக்ர முன்னாடியே பயத்துல செத்துடுவான்
இப்படிதான் அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் உள்ளது)
2. அணு உலை ஆரம்பிக்கபட்டபோது அந்த இடத்தில் உள்ளவர்களுக்கு இடம் போனதால் ,வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கப்பட்டது ,இப்போது முழுதாக பணி முடிந்து விட்டதால் ,அவர்களுக்கு வேலை இல்லை ,இனி அடுத்த பிளாண்ட் ஆர்ம்பிக்கும் போதுதான் வேலை வரும் ,அதுவரை ?அதனாலேயே எதிர்பதற்க்கு
இந்த இரு காரணங்களும் சொல்லப்படுகிறது
இவர்கள் இவ்வாறு எதிர்பதை விட தகுந்த பாதுகாப்பு வேண்டி போராடலாம்
சிறந்த கதிரியக்க தடுப்புகள் ,மாதம் இருமுறை மருத்துவ சோதனை இலவசமாக வேண்டும் ,பிரோடெக்டிங்க் ஷீல்ட் வைக்கவேண்டும் என்று போராடலாம்
புகுஷிமா அணுஉலை பூகம்பம் ஏற்படும் போது கட்லில் இருந்து நீர் எடுத்து அணுஉலையை குளிர்விக்க பயன்படுத்தும் ராட்சத பைப் கள் ,உடைந்து போனது ,எமர்ஜென்ஸி பைப் களுக்கு மின்சாரம் தேவை ,மின்சாரம் தேவை என்றால் அணு உலை இயங்க வேண்டும் ,குளிர்விக்க முடியாமல் அணுஉலை வெடித்தது ,மேலும் அதன் ஆயுள் கால்ம் 20 ஆண்டுகள் அதையும் தாண்டி 20 ஆண்டுகள் பழமயானது ,மேலும் அது பூகம்பம் அதிகமா நடைபெறும் இடத்தில் உள்ளது
செர்நோபில் தெரிந்தே நடந்த விபத்து ,இந்த அலுத்ததில் சோதனை செய்ய கூடாது என்று தெரிந்த பின்னும் செய்தது (இதை பற்றிய முழு விபரங்கள் தெரியவில்லை ,தெரியும் போது சொல்கிறேன் )
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு பற்றி இணயத்தில் படித்து கொண்டிருந்தபோது ஒருவர் அனுப்பிய பின்னோட்டம் இது
அப்துல்கலாம் ராக்கெட் விஞ்ஞானி அவருக்கு அணு பற்றி தெரியாது அதனால் அவர் சொல்வதை கேட்கமாட்டோம் ,சரி அணு விஞ்ஞானி கள் சொல்கிறார்களே ,அதையும் கேட்க மாட்டோம் என்றால் யார் சொன்னால் தான் கேட்பீர்கள் ?
பேசாமல் விஞ்ஞானிகளுக்கு பதில் மத்திய அரசு போராடுகிற உங்களை வேலைக்கு அமர்த்துமாறு போராடுங்கள் ,நீங்கள் எல்லாரும் சிறந்த விஞ்ஞானிகள் அல்லவா ........................

rajarun- இளையநிலா

- பதிவுகள்: 250
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 69
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
(மேலும் இங்கு அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் மக்களின் பயத்தை அதிகரித்து தூண்டிவிடுவது போல உள்ளது ,
உதாரணம் -பாம்பு கடித்தால் விஷம் ஏறும் உடனே மருத்துவ மனைக்கு சென்று ஸ்னேக் வேனோம் இஞ்செக்சன் போட்டால் சரியாகிவிடும் என்பதற்கும் , பாம்பு கடிச்சிட்டுனா ,அவ்ளோதான் விஷம் ஏறிடும்,உடம்பு பூரா பரவிடும் ,நீல கலர் ஆயிடும் ,செத்துடுவோம் ,ஹாஸ்பிடல் போனும் ,ஊசி போடணும் ,ஒருவேலதான் பிழைப்போம் ,.........நு சொல்லி முடிக்ர முன்னாடியே பயத்துல செத்துடுவான்
இப்படிதான் அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் உள்ளது)
சிறந்த கதிரியக்க தடுப்புகள் ,மாதம் இருமுறை மருத்துவ சோதனை இலவசமாக வேண்டும் ,பிரோடெக்டிங்க் ஷீல்ட் வைக்கவேண்டும் என்று போராடலாம்
சல்யூட் to rajarun ... சரியாக சொன்னீர்கள்...
உதாரணம் -பாம்பு கடித்தால் விஷம் ஏறும் உடனே மருத்துவ மனைக்கு சென்று ஸ்னேக் வேனோம் இஞ்செக்சன் போட்டால் சரியாகிவிடும் என்பதற்கும் , பாம்பு கடிச்சிட்டுனா ,அவ்ளோதான் விஷம் ஏறிடும்,உடம்பு பூரா பரவிடும் ,நீல கலர் ஆயிடும் ,செத்துடுவோம் ,ஹாஸ்பிடல் போனும் ,ஊசி போடணும் ,ஒருவேலதான் பிழைப்போம் ,.........நு சொல்லி முடிக்ர முன்னாடியே பயத்துல செத்துடுவான்
இப்படிதான் அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் உள்ளது)
சிறந்த கதிரியக்க தடுப்புகள் ,மாதம் இருமுறை மருத்துவ சோதனை இலவசமாக வேண்டும் ,பிரோடெக்டிங்க் ஷீல்ட் வைக்கவேண்டும் என்று போராடலாம்
சல்யூட் to rajarun ... சரியாக சொன்னீர்கள்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2771
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 412
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
இந்த உலை பாதுகாப்பு ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளதாக நண்பர்கள் சொல்கிறார்களே!!! அதாவது போர் ஏற்பட்டால் இதை பாதுகாக்க இயலுமா.???
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
மகா பிரபு wrote:இந்த உலை பாதுகாப்பு ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளதாக நண்பர்கள் சொல்கிறார்களே!!! அதாவது போர் ஏற்பட்டால் இதை பாதுகாக்க இயலுமா.???
இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத வெளிநாட்டு கும்பலின் சதி...
வெள்ளையர்கள் இந்தியாவை 200 வருடம் ஆட்சி செய்வதற்கு காரணம் இவர்களை போன்ற இந்தியர்களே... (வெளிநாட்டின் கை கூலி) அதையே இப்பொழுதும் செயல்படுதுகிறார்கள்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2771
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 412
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
கட்டும்போதே இதை எதிர்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்து இருக்காது..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7298
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 547
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
நல்லது நடக்கட்டும்.பிரசன்னா wrote:மகா பிரபு wrote:இந்த உலை பாதுகாப்பு ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளதாக நண்பர்கள் சொல்கிறார்களே!!! அதாவது போர் ஏற்பட்டால் இதை பாதுகாக்க இயலுமா.???
இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத வெளிநாட்டு கும்பலின் சதி...
வெள்ளையர்கள் இந்தியாவை 200 வருடம் ஆட்சி செய்வதற்கு காரணம் இவர்களை போன்ற இந்தியர்களே... (வெளிநாட்டின் கை கூலி) அதையே இப்பொழுதும் செயல்படுதுகிறார்கள்...
Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
மகா பிரபு wrote:இந்த உலை பாதுகாப்பு ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளதாக நண்பர்கள் சொல்கிறார்களே!!! அதாவது போர் ஏற்பட்டால் இதை பாதுகாக்க இயலுமா.???
நாம் கட்டுகிற ஒரு வீட்டிற்கே அஸ்திவாரம் முதல் பெயிண்ட் வரை சிறந்ததாக பயன்படுத்துகிறோம் ,ஏன் பாதுகாப்பிற்கு தானே ?ஒரு வீட்டுக்கு 1 இஞ்சீனியர் வைத்து நாம் யோசிக்கும் பொது ,எத்தனை இஞ்சீனியர் கள் வேலைக்கு அமர்தபட்டு (ரஷ்யாவிலிருந்து கூட )கட்டப்பட்டது ,தரமானதாக தானே இருக்கும் ,பாதிப்பு அதிகமா இருக்குமென்றால் அதை 98% சரியாக்குகிற அளவிற்கு கூடவா கட்ட மாட்டார்கள் ?
தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் மட்டும் அணு உலை இல்லை மகா ,
கர்நாடகா ,குஜராத் ,உத்தரப்ரடேஷ்,ராஜஸ்தான் ,மும்பை ,ஏன் கல்பாக்கதில் கூட உள்ளது ,இதற்கெல்லாம் போர் காலத்தில் பாதிப்பு இல்லயா ?
ஒன்றை கட்டுமுன்னரே அதற்கான பாதுகாப்பு முறைகளையும் செய்திருபார்கள்

rajarun- இளையநிலா

- பதிவுகள்: 250
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 69
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum