ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 11:22 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சிவா on Wed Feb 01, 2012 12:49 pm



ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.




பதிவுகள்: 790846 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 1:10 pm

அடப்பாவி அதுக்கு நீ தனடா காரணம் உன்னை தான் கொல்லனும் கோபம்
இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by உதயசுதா on Wed Feb 01, 2012 1:20 pm

எந்த குழந்தையா இருந்தாலும் அது தன்னோட குழந்தைதானே என்ற நினைவு எப்படி இந்த விலங்குக்கு இல்லாமல் போனதோ .என்னை பொறுத்த வரை இவன் மனிதன் இல்லை, விலங்கு.விலங்குக்கு தான் செய்யும் காரியம் சரியா தவறா என்று தெரியாது

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சார்லஸ் mc on Wed Feb 01, 2012 1:24 pm

மூடநம்பிக்கையே இதற்கு காரணம்.

விழிப்புணா்வு கொண்டு வரவேண்டும்.

இந்த செயல் அந்நாட்டில் எந்தளவுக்கு மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஓா் உதாரணம்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by வை.பாலாஜி on Wed Feb 01, 2012 2:24 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9251
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by முஹைதீன் on Wed Feb 01, 2012 2:25 pm

தன்னை பெற்ற தாயை மறந்து விட்டான். அயோக்கியன்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by இரா.பகவதி on Wed Feb 01, 2012 6:18 pm

இவன் ஆண் குலந்தையை பெற்றிருந்தால் கூட தீவிரவாதியாக தான் மாற்றி இருப்பான்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by அருண் on Wed Feb 01, 2012 6:20 pm

இன்னுமா இதுபோல் மிருகதானமா நடந்து கொள்கிறார்கள்..! என்ன கொடுமை சார் இது



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by உமா on Wed Feb 01, 2012 6:23 pm

சில மனிதர்களின் கோவம் , பேராசை எல்லாத்தையுமே செய்ய வைக்குது....மூடன். என்ன கொடுமை சார் இது



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 8:22 pm

மலிவான மனிதர்கள் சோகம்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by அதி on Wed Feb 01, 2012 10:13 pm

இவங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் எதுக்கு குழந்தை எதுக்கு குடும்பம்

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சிவா on Wed Feb 01, 2012 10:27 pm

அதிபொண்ணு wrote:இவங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் எதுக்கு குழந்தை எதுக்கு குடும்பம்


எதுக்கு கல்யாணம்? - அதானே சோகம்

எதுக்கு குழந்தை? - அதானே சோகம்

எதுக்கு குடும்பம்? - அதானே சோகம்




பதிவுகள்: 790846 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by இளமாறன் on Thu Feb 02, 2012 1:46 am

பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 1:52 am

இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க அதிர்ச்சி


என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!

இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?

எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை? அதிர்ச்சி


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by இளமாறன் on Thu Feb 02, 2012 2:07 am

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க அதிர்ச்சி


என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!

இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?

எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை? அதிர்ச்சி


என் சார்லஸ் இப்படி யோசிக்கிறீங்க எல்லாம் கடவுள் கொடுப்பது தானே நாம என்ன ஆண் பெண் என்று பிள்ளைகள் என்று எடுக்கவா முடியும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum