ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!

View previous topic View next topic Go down

சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!

Post by பிரசன்னா on Wed Feb 01, 2012 1:00 pm

சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!

2ஜி வழக்கில் சுப்ரமணியம் சுவாமியின் மனு ஒன்றை ஏற்றுக் கொண்டதன் மூலம், மத்திய அரசுக்கு ‘இடி’ ஒன்றைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழியில் சுவாமி சுற்றி வளைத்து பிரதமர் அல்லது ப.சிதம்பரத்தை வழக்குக்குள் இழுத்து விடுவார் போலிருக்கிறது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, 2ஜி வழக்கில் பிரதமர் அலுவலகம் ஏற்படுத்திய தாமதம் குறித்து தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசு ஊழியர் ஒருவரை வழக்கு விசாரணைக்கு அழைக்க அனுமதி கோரினால், அனுமதி வழங்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுவது பற்றிய விவகாரம் இது.


“நம்ம வழக்கெல்லாம் மேலே.. மேலிடத்தில் போய் அடிக்கும்!”
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்ட சம்பவத்தை மனுவில் ஹைலைட் செய்திருந்தார் சுவாமி.

சுவாமியின் அனுமதிக் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. குழறந்த பட்சம் இல்லை என்றாவது பதிலளிக்கவில்லை. தனது மனுவில் சுவாமி, “2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகம் 2010-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதிதான் பதிலளித்தது” என்றும் தெரிவித்திருந்தார்.

சுவாமியின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர யாராவது அனுமதி கேட்டால் அதுகுறித்து நிர்வாகம் 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருபடி மேலே போய், “4 மாதங்களாக பதில் அளிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் முடிவுசெய்யும்” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுப்ரமணியச் சுவாமிக்கு கிடைத்துள்ள வெற்றி என்றும் சொல்லலாம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம் என்றும் சொல்லலாம்.2ஜி-ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு தொடர்பாக சுவாமியின் வேறு சில மனுக்கள் பென்டிங்கில் உள்ளன. அவற்றில் முக்கிய மனு, இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒரு குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்பது. அவர் தற்போது உட்துறை அமைச்சராக உள்ளதால், அதற்கு அரசு அனுமதி பெறப்பட வேண்டும். சுவாமி செய்துள்ள மற்றொரு மனுவில் பிரதமர் மன்மோகன் சிங் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு அனுமதி வழங்குவதை மத்திய அரசு தாமதப் படுத்திக்கொண்டு செல்லலாம் என்ற நிலை இதுவரை இருந்தது (அதைத்தான் செய்துகொண்டும் இருந்தார்கள்)

இப்போது கதை மாறியிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பிவிட்டு காலண்டரைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறார் சுவாமி!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum