Latest topics
» அன்பே சிவம்!by சிவா Today at 1:24
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by கொலவெறி Today at 1:22
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 0:59
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 0:54
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 0:52
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 0:43
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 0:34
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 0:24
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 0:20
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 0:05
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 0:02
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 23:49
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 23:33
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 23:00
» அம்மா...
by dhilipdsp Yesterday at 22:57
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 22:56
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 22:54
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 22:53
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 22:50
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 22:37
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 22:35
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 22:35
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 22:13
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 22:07
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 21:27
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 20:57
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 20:54
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 20:26
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 20:14
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 20:01
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 19:28
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 19:01
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 18:56
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 18:37
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 18:20
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 18:03
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
யார் பெரியவர் ...?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
யார் பெரியவர் ...?
விவரம் அறிந்தேன்
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....
பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று
தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று
காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்
திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்
அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்
பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது
ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்
இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....
பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று
தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று
காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்
திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்
அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்
பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது
ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்
இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: யார் பெரியவர் ...?
கவிதை அருமை ஹிஷா
ஆனா ஒரு சந்தேகம்
இதுக்கு அர்த்தம் புரியல ஹிஷா
ஆனா ஒரு சந்தேகம்
தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
இதுக்கு அர்த்தம் புரியல ஹிஷா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: யார் பெரியவர் ...?
அருமை ஹிஷாலி.......நிறைய பேரு இப்டி தான்................

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: யார் பெரியவர் ...?
ஆம் பிஜி , பின் அரசியலை குற்றம் கூருகிறார்கள் மக்கள் .
நன்றி பிஜி
நன்றி பிஜி
Last edited by ஹிஷாலீ on Wed 1 Feb 2012 - 16:52; edited 1 time in total

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: யார் பெரியவர் ...?
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை ஹிஷா![]()
![]()
ஆனா ஒரு சந்தேகம்தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
இதுக்கு அர்த்தம் புரியல ஹிஷா![]()
தோழிகள் மற்றும் அவளின்அருகில் துணையாக இருபவர்களிடம் தோல்வியை கண்டபோது கொஞ்சம் பொறாமை கொள்கிறோமல்லவா ..அதை தான் கூறினேன் அக்கா

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: யார் பெரியவர் ...?
பிஜிராமன் wrote:அருமை ஹிஷாலி.......நிறைய பேரு இப்டி தான்................![]()
![]()
![]()
அப்போ நீ .........

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: யார் பெரியவர் ...?
இப்போ புரிஞ்சிடுச்சு ஹிஷா நன்றி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: யார் பெரியவர் ...?
ஜாஹீதாபானு wrote:பிஜிராமன் wrote:அருமை ஹிஷாலி.......நிறைய பேரு இப்டி தான்................![]()
![]()
![]()
அப்போ நீ .........![]()
இக்கவிதையில் பெண் என்று வரும் இடத்தில் ஆண்கள் என்றும் மாற்றலாம்
இரண்டிலும் இந்தமாதிரியான மாற்றங்கள் இருக்கிறது பிஜி.

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: யார் பெரியவர் ...?
ஜாஹீதாபானு wrote:பிஜிராமன் wrote:அருமை ஹிஷாலி.......நிறைய பேரு இப்டி தான்................![]()
![]()
![]()
அப்போ நீ .........![]()
நான் ஒரு ஞானி...........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: யார் பெரியவர் ...?
கவிதை நன்று ... சில கேரக்டர்கள் இப்படி தான் என்ன செய்வது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: யார் பெரியவர் ...?
பிஜிராமன் wrote:ஜாஹீதாபானு wrote:பிஜிராமன் wrote:அருமை ஹிஷாலி.......நிறைய பேரு இப்டி தான்................![]()
![]()
![]()
அப்போ நீ .........![]()
நான் ஒரு ஞானி...........![]()
2012 இன் மிகப் பெரிய ஜோக்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: யார் பெரியவர் ...?
2012 இன் மிகப் பெரிய ஜோக்
என்னது ஜோக் ஆ........சீரியஸா பேசிட்டு இருக்கும் பொது, என்ன சிப்பு வேண்டிக்கிடக்கு சிப்பு

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: யார் பெரியவர் ...?
பிஜிராமன் wrote:2012 இன் மிகப் பெரிய ஜோக்
என்னது ஜோக் ஆ........சீரியஸா பேசிட்டு இருக்கும் பொது, என்ன சிப்பு வேண்டிக்கிடக்கு சிப்பு![]()
ஞானிக்கு எதுக்கப்பா பணம்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: யார் பெரியவர் ...?
ஞானிக்கு எதுக்கப்பா பணம்
நான் ஞானி நான் ஞானி நு விளம்பரம் பண்றதுக்கு தான் பாட்டி.........எண்ணப் பண்றது காலம் கெட்டு போச்சு

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: யார் பெரியவர் ...?
பிஜிராமன் wrote:ஞானிக்கு எதுக்கப்பா பணம்
நான் ஞானி நான் ஞானி நு விளம்பரம் பண்றதுக்கு தான் பாட்டி.........எண்ணப் பண்றது காலம் கெட்டு போச்சு![]()
யாரையும் காணோம் நாம 2 பேர் தான் மொக்கை போடுறோம் இதுக்கு எதுவும் ஸ்பெஷல் அவார்ட் தருவாங்களா பிஜி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








