|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by கே. பாலா Today at 7:19 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பேஸ்புக்கின் அடுத்த பரிமாணம் இன்று ஆரம்பம்? _
Page 1 of 1 • Share •
பேஸ்புக்கின் அடுத்த பரிமாணம் இன்று ஆரம்பம்? _
சமூகவலையமைப்புகளின் ஜாம்பவானான பேஸ்புக் பங்குச் சந்தையில் நுழையவுள்ளமை நாம் அறிந்ததே.
இந்நிலையில் அதன் முதற்கட்டமாக பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான (Initial public offering) முதற்கட்ட நடவடிக்கையை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களை பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வழங்கலின் மூலம் முதற்கட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை ஈட்டிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது முதற்கட்டத் தொகை எனவும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப்பொறுத்து இத்தொகை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பேஸ்புக் பங்குகளை விநியோகிப்பது தொடர்பில் நஸ்டக் (Nasdaq stock market) மற்றும் நியூயோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆகியவற்றின் இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மே மாதம் முதலே பேஸ்புக் பங்கு வழங்கலில் ஈடுபடும் எனத் தெரிகின்றது.
அதுவரை எத்தனை பங்குகள் வழங்கப்படும் எந்த விலையில் வழங்கப்படும், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பீட்டுப் பெறுமதி போன்ற விடயங்கள் இப்போதைக்கு தெரியவரும் சாத்தியமில்லை.
எனினும் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பேஸ்புக்கின் பெறுமதி 75 - 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கணிப்பிடப்படலாம் என நிதிச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் தனது ஆரம்ப பொது வழங்கலின் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியிருந்தது.
இதுவே இணைய நிறுவனமொன்று திரட்டிக்கொண்ட மிகப்பெரிய தொகையாக இருந்து வருகின்றதெனினும் பேஸ்புக் இதனை விரைவில் முந்தவுள்ளது.
பேஸ்புக் கடந்த வருடம் விளம்பரங்கள் மூலமாக 4.27 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருந்தது.
அமெரிக்க வரலாற்றில் பிரபல நிறுவனங்களான Visa 19 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், General Motors 18 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், AT&T Wireless Group 10.62 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், Kraft Foods 8.68 அமெரிக்க டொலர்களையும் ஆரம்ப பொது வழங்கலின் மூலம் ஈட்டிக்கொண்டுள்ளன.
தற்போது வோல்ஸ்ரீட்டில் பேஸ்புக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றனர்.
எது எவ்வாறாயினும் பேஸ்புக் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். _

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum