ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by கே. பாலா Today at 7:48 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by முரளிராஜா Today at 7:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அறிமுகம் 5 5 1

அறிமுகம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அறிமுகம்

Post by gani555 on Wed Feb 01, 2012 9:54 pm

வணக்கம் நண்பர்களே!

எனது பெயர் யூனூஸ் கனி.சுருக்கமாக கனி(பழம் அல்ல)GANI.நான் பங்கு வணிகத்தில் உள்ளேன்.இந்த தளத்திற்கு நான் புதியவன்.வேறு ஒன்றும் சொல்வதற்கு பெரிதாக இல்லை.மறந்துடேன் பாருங்க.....எனது சொந்த ஊரின் முதல் எழுத்து இந்த தளத்தின் முதல் எழுத்து..கடைசி எழுத்து நமது மாநிலத்தின் கடைசி எழுத்து.

gani555
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 25
வசிப்பிடம்: Bhavani
சேர்ந்தது: 01/02/2012
மதிப்பீடு: 13

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by மகா பிரபு on Wed Feb 01, 2012 9:55 pm

வாங்க ஈரோடு நண்பரே. :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 9:58 pm

ஈநாடு சரியா? :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அறிமுகம்

Post by கார்த்திக்.எம்.ஆர் on Wed Feb 01, 2012 10:01 pm

வாருங்கள் அண்ணா புன்னகை வணக்கம்..
அறிந்தோர் சில வந்து சரியாகக் கண்டு பிடிப்பார்கள் பாருங்கள் தங்களின் சொந்த ஊரின் பெயரை..

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: அறிமுகம்

Post by அதி on Wed Feb 01, 2012 10:05 pm

ஈரோடு?? அதுவா?

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: அறிமுகம்

Post by gani555 on Wed Feb 01, 2012 10:11 pm

மன்னிக்கவும்,எனது இணைய இணைப்பு தொடர்பு அறுந்து விட்டது.அதனால் பதில் அளிக்க தாமதம்.ஆம்,அதிபொண்ணு அவர்களே.ஈரோடு தான்.

gani555
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 25
வசிப்பிடம்: Bhavani
சேர்ந்தது: 01/02/2012
மதிப்பீடு: 13

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 10:16 pm

வாருங்க கனி................எனக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு வகுப்பு தோழன் இருந்தார், அவன் பெயர் கனிராஜா நாங்கள் அவனை ஃப்ரூட்கிங் என்று தான் அழைப்போம், தங்கள் பெயரைக் கண்டதும் எனக்கு இது தான் நியாபகம் வந்தது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சிவா on Wed Feb 01, 2012 10:16 pm

அன்பு வரவேற்புக்கள் ஈரோடு யூனுஸ் கனி! அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790791 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Feb 01, 2012 10:16 pm

ஈரோடுட்டில் இருந்து ஈகரையில் இனைந்த நண்பருக்கு அன்பு வரவேற்புகள்... :நல்வரவு:
ஈரோடு வழியாக சித்தோடு என்ற ஊரை அடைந்து அங்கிருந்து மிண்டும் சில மைல் தூரம் சென்றால் மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி (பவானி ஜமுக்காளத்திற்கு பெயர் பெற்றது என்றும் நினைக்கிறேன்) என்ற ஊரை அடையலாம் அங்கு சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்து உள்ளது இது ஈரோடு மாவட்டத்தில் புனித இடமாக அறியப்பட்டு உள்ளது...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: அறிமுகம்

Post by hega on Wed Feb 01, 2012 10:17 pm

இனிய வரவேற்புகள்

hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சிவா on Wed Feb 01, 2012 10:19 pm

அசுரன் wrote:ஈநாடு சரியா? :நல்வரவு:


இதெல்லாம் உங்களால் மட்டும்தான் முடியும் அசுரன். சிரி



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790791 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிமுகம்

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 10:23 pm

சிவா wrote:
அசுரன் wrote:ஈநாடு சரியா? :நல்வரவு:


இதெல்லாம் உங்களால் மட்டும்தான் முடியும் அசுரன். சிரி
ஆஹா மேல ஒருத்தரு ஏற்கெனவே போட்டதை பார்க்கலையே! (எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிச்சிடுறாங்கப்பா) அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அறிமுகம்

Post by gani555 on Wed Feb 01, 2012 10:31 pm

எனக்கு சிறந்த வரவேற்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.இந்த தளத்தில் இணைந்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.இனி நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது கலந்துரையாடுவோம்.(இப்ப நான் கிளம்புரேன்.அழகி சீரியல் போட நேரம் ஆச்சு...ஹி..ஹி..) நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். மீண்டும் சந்திப்போம்

gani555
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 25
வசிப்பிடம்: Bhavani
சேர்ந்தது: 01/02/2012
மதிப்பீடு: 13

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சிவா on Wed Feb 01, 2012 10:35 pm

gani555 wrote:எனக்கு சிறந்த வரவேற்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.இந்த தளத்தில் இணைந்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.இனி நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது கலந்துரையாடுவோம்.(இப்ப நான் கிளம்புரேன்.அழகி சீரியல் போட நேரம் ஆச்சு...ஹி..ஹி..) நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். மீண்டும் சந்திப்போம்


சென்று வாருங்கள் நண்பா! சீரியல் பார்த்து நாளைக்கு எனக்கு கதை சொல்லுங்கள். சிரி



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790791 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிமுகம்

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 10:36 pm

சென்று வாருங்கள் நண்பா! சீரியல் பார்த்து நாளைக்கு எனக்கு கதை சொல்லுங்கள்.

விளங்கிரும்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum