|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by Aathira Today at 7:53 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?
Page 1 of 1 • Share •
கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?
எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம். ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே ஐடி, பாஸ்வேர்ட் உபயோகிப்பாதால் ஒரு கடவுச்சொல் திருடப்பட்டால் கூட பல கூகுள் சேவைகளையும் உபயோகிக்க முடிவதில்லை. இந்த ஆபத்திலிருந்து காக்க உங்களின் ஜிமெயில் கணக்கு திருடப்படாமல் பாதுகாக்க 2-Step Verification என்ற வசதி கூகுளில் உள்ளது. இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்.
இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் புதிதாக ஒரு கணினியில் இருந்து உங்கள் கணக்கில் லாகின் செய்யும் பொழுது சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும் லாகின் ஆகாது உங்கள் மொபைலுக்கு ஒரு Verification Code வரும் அதனை கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும். லாகின் செய்யும் பொழுது IP மாறினால் இந்த verification code கொடுத்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். இதனால் உங்கள் கூகுள் கணக்கு பாதுகாக்க படும்.
இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் உங்கள் கணினியில் CCleaner பயன்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்து விடவும். CCleaner லேட்டஸ்ட் வெர்சன் இல்லாதவர்கள் CCleaner v3.15 இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
[youtube]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zMabEyrtPRg#![/youtube]
முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த லிங்கில் 2 Step Verfication கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் உள்ள Start setup என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் நாடு மற்றும் மொபைல் என்னை கொடுத்து Send Code என்பதை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும் அதில் உள்ள verfication code கொடுத்து Verify என்பதை அழுத்தவும்.
இவைகளை சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள உள்ள Next பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் உள்ள TURN ON 2-STEP VERIFICATION என்பதை அழுத்தினால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.
உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Backup Phone Number , Printable Codes என்ற மேலும் இரண்டு வசதிகள் இருக்கும்.
Backup Phone number:
ஒருவேளை மேலே நீங்கள் கொடுத்த போன் நம்பர் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றால் verification Code பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அதனை தவிர்க்க மற்றொரு மொபைல் என்னை கொடுத்து இதில் சேமித்து வைத்து கொண்டால் ஒரு மொபைல் வேலை செய்யவில்லை என்றாலும் மற்றொரு மொபைலில் verification code பெறலாம். அதிலுள்ள Add Phone number கொடுத்து மற்றொரு மொபைல் எண்ணையும் SAVE செய்யுங்கள்.
Save கொடுத்து விட்டால் அடுத்த மொபைல் எண்ணும் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.
Printable backup codes
ஒருசில நேரங்களில் இந்த இரண்டு மொபைல் எண்களும் வேலை செய்யாத நேரத்தில் அவசரத்தில் உதவுவதற்காக ஒரு 10 verification code கொடுத்து இருப்பார்கள் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டால் இது போன்ற சமயங்களில் உபயோகிக்கலாம். இந்த ஒவ்வொரு கோடிங்கும் ஒரு முறை தான் உபயோகிக்க முடியும்.
print எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டால் அவசரத்தில் உதவும். அல்லது Save to test file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியிலும் சேமித்து கொள்ளலாம். ஒருவேளை பத்து கொடிங்கையும் உபயோகித்து விட்டால் Generate new codes கொடுத்து புதிய கோடிங் எடுத்து கொள்ளலாம்.
இதுவரை செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?
பகிர்வுக்கு மிக்க நன்றி .. நான் இதை பயன் படுத்தி பார்க்கின்றேன் /..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









