ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பாரதியார் பல்கலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம்

View previous topic View next topic Go down

பாரதியார் பல்கலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம்

Post by இளமாறன் on Fri Feb 03, 2012 1:17 am

கோவை:பாரதியார் பல்கலை சார்பில், "சோலார்' மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் முயற்சிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஒரு பல்கலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது, நாட்டில் இதுவே முதல் முறை.நாட்டின் மின் தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி அதிகரிப்பதில்லை. இதனால் ஏற்படும் பற்றாக்குறை, மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளைத் தேடிச் செல்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அரசு, தனியார் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவருமே, மாற்று வழியில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், கோவை பாரதியார் பல்கலை மேற்கொண்டுள்ள முயற்சி குறிப்பிடத்தக்கது.

கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலை வளாகத்தில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி, ஐந்து மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மத்தியில், ஓராண்டுக்கு முன் உதித்த இந்த யோசனையை செயல்படுத்த, 55 முதல் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம் மற்றும் டி.ஆர்.டி.ஓ., சார்பில் வழங்கப்படும் நிதியுடன், பல்கலை நிதியும், திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. "திட்டப் பணி தொடங்கிய நாளில் இருந்து, ஆறு மாத காலத்துக்குள், மின் நிலையம் அமைக்கப்பட்டு விடும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது:பல்கலை பயன்பாட்டுக்கு, ஒரு மெகாவாட் மின்சாரமே போதும். எனினும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, ஐந்து மெகாவாட் உற்பத்தி செய்யும் சோலார் மின் நிலையத்தை, பல்கலை அமைக்கிறது. பல்கலை பயன்பாடு போக, உபரியாகும் நான்கு மெகாவாட், தமிழக மின் வாரியத்துக்கு வழங்கப்படும்.டி.ஆர்.டி.ஓ., அமைப்பும், மத்திய மரபு சாரா எரிசக்தி துறையும் இத்திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) கோவை பிரிவினரும், ஆர்வம் காட்டியுள்ளனர். மின் உற்பத்தி, ஆராய்ச்சி என இரு நோக்கங்களுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் நிறைவேறினால், மின் உற்பத்தி நிலையம் அமைத்த முதல் பல்கலை என்ற பெருமை, பாரதியார் பல்கலைக்கு கிடைக்கும்.இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum