|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
Page 1 of 1 • Share •
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கே இருக்கும் சூலூ தீவில் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முகாம் மீது பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் குண்டுவீசி அழித்தனர். இதில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுபற்றி பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரி கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 4 பேர் முக்கிய புள்ளிகள் ஆவார்கள். இதில் 2 பேர் இந்தோனேசியாவில் பாலி பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டில் குண்டு வைத்து 205 பேரை கொல்ல காரணமானவர்கள் என்றும், மற்றொருவன் மலேசியாவை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் ஷுல்கிப்லி பின் ஹர் என்கிற மார்வான், இன்னொருவன் சிங்கப்பூர் முகமது அலி பின் அப்துல் அல் ரகுமான் என்றும் தெரிவித்தனர்.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக 10 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் கோர்ட்டில் வழக்கு போட்டனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 10 தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக 10 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் கோர்ட்டில் வழக்கு போட்டனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 10 தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பபுவா நியூ கினியா அருகில் 350 பேர்களுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்தது 200 பேர் உயிருடன் மீட்பு; 150 பேரை காணவில்லை
இந்தோனேசியா கடல் பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் அருகே எம்.வி.ராபூல் கப்பல் கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட சுமார் 350 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று காலை எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது. மோசமான வானிலையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனால் கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்றனர். கடல் நீரில் தத்தளித்தபடி நீந்தினர். உடனடியாக பபுவா நியூ கினியா கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 4 சரக்கு கப்பல்களும், ஹெலிகாப்டர் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள். மற்ற 150 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைவர் கேப்டன் நூருல் ரக்மான் கூறுகையில், இதுவரை 200 பேரை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் கடலில் தத்தளித்தவர்கள். காணாமல் போனவர்களையும் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறினார்.
இந்த கப்பல் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் இத்தாலியை சேர்ந்த சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போது மற்றொரு கப்பல் விபத்தில் சிக்கி இருக்கிறது.

குழந்தைகள் முகத்தில் கரப்பான் பூச்சியை விட்டு கொடுமை செய்த ஆசிரியர் சிக்கினார்
பள்ளிக்கூட வகுப்பறைகளில் சேட்டை செய்யும் மாணவ, மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பார்கள். அதற்கும் கூட தற்போது பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். கண்களை கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிய குழந்தைகளின் முகத்தில் கரப்பான் பூச்சியை ஊர்ந்து செல்ல விடுவது, வாயை டேப் கொண்டு அடைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இவரது இந்த கொடுமைக்கு 6 வயது முதல் 10 வயதுள்ள 23 குழந்தைகள் ஆளாகி இருக்கின்றனர். தற்போது அந்த ஆசிரியரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் மார்க் பெர்னட்(வயது 61). பிடிபட்டுள்ள அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

தத்து எடுப்பில் பிரிந்த இரட்டையர் 29 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்தனர்
இந்தோனேசியாவை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்தார்கள். இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 25 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.
இதனை அடுத்து 29 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்து இணைந்தார்கள். இந்த இருவரும் சகோதரிகள் ஆவர்.
இந்தோனேசியாவை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்தார்கள். இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 25 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.
இதனை அடுத்து 29 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்து இணைந்தார்கள். இந்த இருவரும் சகோதரிகள் ஆவர்.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum