புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_m10ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 1:45 pm

ஆட்டோ
தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம்



ஆட்டோ
வாங்க கடன் வழங்கும் திட்டம்



(AUTO
LOAN SCHEME)






visit www.imandubai.com









தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின்
பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர்
பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.






1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது?




இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும்
பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட
கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது.




2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு?






அ. கேஸ் பொருத்தப்பட்ட (LPG) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன்
தொகை ரூ 1.21 இலட்சம்




ஆ சரக்கு (carrier) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.28 இலட்சம்






இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன்
தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப்
பயனாளி ஏற்க வேண்டும்




3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?






அ. மேற்குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க
வேண்டும்.




ஆ. ஆட்டோ ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (licence) வைத்திருக்க
வேண்டும்.




இ. ரூ. 800/- அல்லது ரூ. 1000/- தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ
தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.




ஈ. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கியில்
வைப்பு நிதியாக (Fixed Deposit) ரூ. 5000/- செலுத்த வேண்டும். (இதற்கு வட்டி தரப்படும்).
முற்றும் தொடர் வைப்பு நிதியாக (Recurring Deposit) பிரதி மாதம் ரூ. 500/- நான்கு வருட
காலத்திற்குச் செலுத்த வேண்டும்.







4. கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு உண்டா?




ஆம். விண்ணப்பதாரரின்
குடும்ப ஆண்டு வருமானம், நகர்புறம் எனில் ரூ. 54,500/- க்கு மிகாமலும், கிராமப் புறம்
எனில் ரூ. 39,500/- க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.




5. இத்திட்டத்தின் கீழ் டாம்கோ நிறுவனம் வழங்கும் கடனை விட ஆட்டோ
விலை அதிகமிருப்பின் என்ன செய்வது?




மீதமுள்ள கடன் தொகையை
ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம் அல்லது தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ)
ஆகியவற்றிலிருந்து பெறலாம்.




6. கடன் தொகையில் பயனாளி எத்தனை விழுக்காடு பங்கு தொகை அளிக்க வேண்டும்?






வழங்கப்படும் கடன் தொகையில்
பயனாளி 5 விழுக்காடு அவருடைய பங்கு தொகையாக
அளிக்க வேண்டும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன் தொகை டாம்கோ நிறுவனத்தினரால் வழங்கப்படும்.




7. கடனுதவி பெறுவதற்கு பிணையம் (Surety) ஏதும் தர வேண்டுமா?



ஆம். பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் பிணையம் மற்றும் ரூ.
5000/- வைப்பு தொகை செலுத்த வேண்டும்.







8. கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?




இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 6 விழுக்காடு
மட்டுமே ஆகும்.







9. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலம் எவ்வளவு?




இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளுக்குள் திரும்பச்
செலுத்த வேண்டும்.







10. கடன் எவ்வாறு திரும்ப வசூலிக்கப்படுகின்றது?




ஆட்டோ தொழிற் கூட்டுறவுச் சங்கம் பயனாளியிடமிருந்து பிரதி மாத
தவணை
தொகையை
வசூலித்து தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாட்கோ) வங்கிக்கு செலுத்தும்.
தவணை தவறினால் பயனாளி தாய்கோ வங்கிக்கு செலுத்திய வைப்பு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும்.








நன்றி : நர்கிஸ்


ஜனவரி 2012








http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-TNMEDC.pdf



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக