புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
53 Posts - 43%
heezulia
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
3 Posts - 2%
jairam
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
15 Posts - 4%
prajai
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
7 Posts - 2%
Jenila
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கரா மீன் வறுவல் ! Poll_c10சங்கரா மீன் வறுவல் ! Poll_m10சங்கரா மீன் வறுவல் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரா மீன் வறுவல் !

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 3:03 pm

சங்கரா மீன் வறுவல் !

சங்கரா மீன் வறுவல் ! 03-sankara-fish-300சங்காரா மீன்
செந்நிறமுடையது. இது அதிக சுவை கொண்டது. குழம்பிற்கும், வறுவல் செய்யவும்
ஏற்றது. மீனில் முள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு பதம் பார்த்து
எடுத்து கொடுக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

சங்கரா மீன் – 10
மிளகாய்தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
கான்ப்ளவர் மாவு தேவை எனில் போடவும்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

மீன் கழுவும் முறை

முள்
அதிகம் உள்ள மீன் சங்கரா. எனவே வெளிச்சத்தில் கழுவவேண்டும். முதலில்
இரண்டு புறமும் உள்ள முள்ளை வெட்டி எடுத்துவிட்டு செதில்களை வெட்டவேண்டும்.
தலைக்கு மேல் உள்ள ஓட்டினை பிடித்து வெட்டவேண்டும். பின்னர் வாலை
பிடித்துக்கொண்டு உடலில் உள்ள செதில் முழுவதையும் சீவி கழுவ வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

வறுவல் செய்முறை

முதலில்
மசாலா பவுடர்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலவையாக செய்யவும்
அதில் இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு அந்த
மசாலாவில் நன்றாக கலக்கவும். அந்த கலவையை கழுவி வைத்துள்ள சங்கரா மீன் மீது
பூசி ஊறவைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசா எண்ணெய்
ஊற்றி காய வைக்கவும். கல் காய்ந்த உடன் அதில் ஐந்து மீன் துண்டுகளை வைத்து
ஸ்டவ்வை மிதமான தீயில் எரிய விடவும். இது எளிதாக வெந்து விடும்.

சுவையான சங்கரா மீன் வறுவல் தயார்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக