|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' : கவுன்சிலருக்கு மக்கள் கேள்வி
Page 1 of 1 • Share •
"சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' : கவுன்சிலருக்கு மக்கள் கேள்வி
அவிநாசி : "100 நாட்களில் செய்து முடிப்பதாக சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' என்று கவுன்சிலருக்கு கேள்வி கேட்டு, பொதுமக்கள் தரப்பில் "தட்டி' வைக்கப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலராக சண்முகசுந்தரம் (தி.மு.க.,) உள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது, அவர் வினியோகித்த நோட்டீசில், "100 நாட்களில் செய்யும் வேலைகள்; ஈ.வே.ரா., வீதியில் வ.உ.சி., பூங்காவில் காம்பவுண்ட் சுவர் அமைத்துக் கொடுப்பேன். அதே வீதியில், தார் சாலை அமைத்துக் கொடுப்பேன்; வ.உ.சி., பூங்கா அருகிலுள்ள பழைய கழிப்பிடத்தை அகற்றி, நவீன கழிப்பிடமாக கட்டிக் கொடுப்பேன்,' என்று அச்சடித்துள் ளார். தேர்தலில் சண்முகசுந்தரம் வெற்றி பெற்று, 100 நாட்களாகிறது. அவர் கொடுத்த வாக்குறுதியை மறக்காத 14வது வார்டு பொதுமக்கள், அங்குள்ள நான்கு வீதிகளிலும் "பிளக்ஸ் போர்டு' வைத்துள்ளனர்.
பொதுமக்கள் கேள்வி எழுப்பி வைத்துள்ள "தட்டி' குறித்து கவுன்சிலர் சண்முகசுந்தரத்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: பேரூராட்சியில் இருந்த உதவி பொறியாளர் மாறுதலாகிச் சென்று 40 நாட்களாகி விட்டது. கடந்த வாரம், புதிதாக பொறியாளர் பொறுப்பேற்றார். நான் சொன்னதுபோல், பூங்கா அருகிலுள்ள கழிப்பிடம் ரூ.10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட உள்ளது.
பூங்காவுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, ஏ.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்தில் ஈ.வே.ரா., வீதியில் ரோடு போட டெண்டர் விரைவில் விடப்பட்டுள்ளது. 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று சொன்னது உண்மை. அதிகாரிகள் இல்லாவிட்டால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அனைத்து பணிகளையும் முடித்து, தன்னிறைவு பெற்ற வார்டாக மாற்றிக் காட்டுவேன், என்றார்.
தினமலர்
பொதுமக்கள் கேள்வி எழுப்பி வைத்துள்ள "தட்டி' குறித்து கவுன்சிலர் சண்முகசுந்தரத்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: பேரூராட்சியில் இருந்த உதவி பொறியாளர் மாறுதலாகிச் சென்று 40 நாட்களாகி விட்டது. கடந்த வாரம், புதிதாக பொறியாளர் பொறுப்பேற்றார். நான் சொன்னதுபோல், பூங்கா அருகிலுள்ள கழிப்பிடம் ரூ.10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட உள்ளது.
பூங்காவுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, ஏ.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்தில் ஈ.வே.ரா., வீதியில் ரோடு போட டெண்டர் விரைவில் விடப்பட்டுள்ளது. 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று சொன்னது உண்மை. அதிகாரிகள் இல்லாவிட்டால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அனைத்து பணிகளையும் முடித்து, தன்னிறைவு பெற்ற வார்டாக மாற்றிக் காட்டுவேன், என்றார்.
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: "சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' : கவுன்சிலருக்கு மக்கள் கேள்வி
பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ?
ஏதோ தோ்தல் நேரத்தில் வாக்கு களை சேகாிக்க கொஞ்சம் அதிகப்படியான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இப்போது அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறாரோ?
ஏதோ தோ்தல் நேரத்தில் வாக்கு களை சேகாிக்க கொஞ்சம் அதிகப்படியான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இப்போது அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறாரோ?

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









