புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
54 Posts - 59%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
cordiac
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
181 Posts - 56%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
cordiac
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 11:02 pm

First topic message reminder :

“தேவனுடைய இரட்சிப்பின் ஈவு”

இது ஒரு இலவசமான ஈவு ஆகும்.

“ஈவு” - என்றால் என்ன?

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஒரு ஈவைக் குறித்த அதிகாரப்பூர்வமான வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அதைக் கொடுக்க வேண்டும்

2. யாரேனும் ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

3. அதை பெற்றுக் கொள்ளுபவர் அதற்காகக் கிரயம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு ஈவு என்பது இலவசமாகக் கொடுக்கப்பட்டு, கிரயம் செலுத்துவதற்கான எந்த எண்ணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 2:27 pm

“நித்திய ஜீவன் என்னும் இலவச ஈவு”

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன் பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று அறிவித்தார். (எசேக்கியேல்: 18:14). அதன் மூலம் முழு உலகத்தின் நியாயாதிபதியானவர் முழு மனுக்குலத்திற்கும் மரண தண்டனையை அறிவித்தார். நீதியினால் செய்யக் கூடிய ஒரே காரியம் இதுவே.

என்றாலும், பிரபஞ்சத்தின் வல்லமையான சிருஷ்டிகரும், சகல மனுக்குலத்தின் ஙியாயாதிபதியாகவும் இருப்பவராகிய பிதா - மீட்பவராகவும் இருக்கிறார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் பாவக்கறை படிந்த உலகை நோக்கிப் பார்க்கிறார். மிகவும் அற்புதமான ஆனால் பயங்கரமான முடிவை எடுக்கிறார். “அவர்களின் இடத்தில் நானே மரிப்பேன். அவர்கள் ஜீவிக்கும்படியாக, நீதி எதிர்பார்க்கும் அந்தத் தண்டனையை நானே செலுத்துவேன். அவ்வளவாக நான் அவர்களை நேசிக்கிறேன்.”

அதையேதான் த‌ேவன் செய்தார். அவர் உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். தமது குமாரனில் அவர் முழு மனுக்குலத்தையும் சோ்த்துக் கொண்டு சிலுவையில் மரித்தார். இப்போது ரோமருக்கு பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக ஆகின்றன. “ஆகையால் ஒரே (ஆதாமின்) மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே (கிறிஸ்துவின்) நீதியினாலே எல்லா மனுஷரக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

அன்றியும், ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது” (ரோமர்: 5:19-21).

இந்தப் பகுதியில் பவுல் தேவனுடைய மீட்பு மற்றும் இரட்சிப்பின் திட்டத்தைத் தொகுத்து கூறுகிறார். இரண்டு பிரதிநிதித் தலைவர்கள் இருக்கிறார்கள். முழு மனுக்குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆதாம்; இரட்சிப்புக்காக அவரில் விசுவாசம் வைக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் கிறிஸ்து. (1கொரிந்தியர்: 15:22). அதாவது நாம் நமது இயற்கைப் பிறப்பில் ஆதாமினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறோம். ஆனால், விசுவாசத்தினால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்.

தேவனால் வாய் மொழியாகக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையை ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் மீறியபோது (ஆதியாகமம்: 2:17; 3:16, 17) அவன் பாவம் செய்தான். ஆதாமின் மூலமாக பாவம் உலகத்தினுள் நுழைந்தது. தொடர்ந்து மரண தண்டனையும் வந்தது. இவ்வாறு அனைவரும் பாவம் செய்தபடியால் பாவமும் மரணமும் மனுக்குலம் அனைத்திற்கும் பரவியது. (ரோமர்: 5:12). எவரேனும் மனிதனைக் காப்பாற்ற வராவிட்டால், அவன் இந்த ஜீவனில் மட்டுமின்றி நித்தியத்திற்கும் மரித்துப் போய் விடுவான்.

இப்படி காப்பாற்றுவதையே தேவன் கிறிஸ்துவில் செய்தார். பாவமற்ற “தேவ ஆட்டுக்குட்டியானவர்” தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதின் மூலம் மனுக்குலத்தின் பாவத்தக்கான தண்டனையை செலுத்தி தீர்க்கும்படி அவர் செய்தார். (ரோமர்: 5:6-11).

ஆதாமில் மானிடப் பிறப்பில், நாம் பாவிகளாக மரிக்கும்படி தீர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலுவையில் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையின் காரணமாக, நாம் விசுவாசத்தில் அவருக்குள் இருப்பது போல, நீதிமானாக்கப்பட்டு ஜீவிக்க முடியும் (ரோமர்: 5:18,19). அதாவது, நாம் மேலிருந்து ஒரு ஆவிக்குரிய பிறப்பை அனுபவித்து, ஒரு புதிய “குடும்பத்தில்” மறுபடியும் பிறப்பது” அவசியமாக இருக்கிறது (யோவான்: 3:1-6).

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 12:56 am

“இதுவே இரட்சண்ய நாள்”

ஆனால், எவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் ஈவுக்காக அவரிடம் வராமல் இரட்சிக்கப்பட முடியும் என்றாகி விடாது. ஓர் ஈவுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அது ஈவாகாது.

ரோமர்: 5:17 - வசனம் நாம் தனிப்பட்ட முறையில் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய கிருபையின் ஈவைப் “பெற்று” ஜீவனை அடைய வேண்டுமென்று நமக்கு கூறுகிறது. அதைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. ஏற்கனவே ஈவு அருளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள்.

“இதோ, இப்பொழுத‌ே - அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் ” (2கொரிந்தியர்: 6:2).

இன்று ஒரு காரியத்தை செய்யும்படி தேவன் உங்களை அழைக்கிறார். அவருடைய குமாரனை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். வேறெதுவும் முக்கியமில்லை.

சார்லஸ் வெஸ்லி தனது பாமாலையில் “என் கையில் எதையும் நான் கொண்டு வரவில்லை, உமது சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதுவே முக்கியமான காரியமாகும்.

ஆண்டருமூ்ரே இதைப்பற்றி, “ஒவ்வொரு மானிடனும் தனது பாவங்கள் அனைத்தையும் ஒரு குவியலாகவும், தனது நற்கிரியைகள் அனைத்தையும் மற்றொரு குவியலாகவும் குவித்து வைக்க வேண்டும். பிறகு அவையிரண்டையும் விட்டுவிட்டு இயேசுவானவரிடம் ஓடி வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய (இலவச) கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர்: 6:23).

“அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை போ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான்: 1:11,12).

“முடிந்தது”

இந்த நித்திய ஜீவனின் ஈவை நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியாது; அப்படிச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அதற்காக நாம் எந்தக் கிரயமும் கொடுக்க வேண்டியதில்லை. இயேசுவானவர் சிலுவையில் “முடிந்தது” என்று கூறிய போது, நமது இரட்சிப்புக்கான கிரயம் - முழுமையாகச் - செலுத்தி முடிக்கப்பட்டாயிற்று!.

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 42463935667781101690910

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 40216434698560531946310

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக