ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

View previous topic View next topic Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by சிவா on Tue Feb 07, 2012 4:43 pm

அவனியாபுரம் அருகே 3வது திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால் 2வது மனைவியை அடித்து கை,கால்களை உடைத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்சூளை தொழிலாளி

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

2வது திருமணம்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.

இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

3வது பெண்ணுடன் `நட்பு'

இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.

அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.

வீட்டுக்கு அழைத்து வந்தார்

அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.

கொன்று புதைத்தார்

ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

கிராம அதிகாரியிடம் சரண்

இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நடித்துக் காட்டினார்

அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினதந்தி




பதிவுகள்: 790800 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81976 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by sshanthi on Tue Feb 07, 2012 4:47 pm

வினைவிதைதவன் வினையாருப்பான்

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by பிளேடு பக்கிரி on Tue Feb 07, 2012 4:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381

Back to top Go down

Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by கேசவன் on Tue Feb 07, 2012 6:12 pm

இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by மகா பிரபு on Tue Feb 07, 2012 10:13 pm

கேசவன் wrote:இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum