புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிச்சவிழ்க்கி!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:48 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே மொள்ளமாரி பயலே என்ற சொல் எப்படி வந்தது என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது முடிச்சவிழ்க்கி என்ற சொல் வந்த விதம் பற்றி பார்ப்போம்.

அரசன் புலவர்களுக்கு பொற்கிழி பரிசளித்தான் என்று கேள்விபட்டு இருக்கிறோம். இந்த பொற்கிழி என்பது பொன், பொருளை துணியில் முடிந்து வைத்து கொடுப்பதாகும். இதைதான் அந்த காலத்தில் பரிசாக அரசன் கொடுப்பான்.

பல ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் சட்டையெல்லாம் அணியாத காலத்தில் திருவிழா போன்ற விழா காலங்களில் காசு பணம் போன்றவற்றை பொற்கிழி போன்று முடிச்சு போட்டு இடுப்பில் கட்டி கொள்வார்கள்.

ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:59 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote: இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
ஓ இவங்க தான் முடிச்சவிழ்க்கிகளா? நல்லவேளை சொன்னீங்க நான் முடிச்சவிழ்க்கின்னா நான் வேற ஒன்னை நினைச்சிக்கிட்டிருந்தேன். அய்யோ, நான் இல்லை
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 10:59 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா........அருமை அண்ணா.......

நீங்க யாரையோ மனசுல நினைச்சிட்டு தினமும் வித விதமா பேரு வச்சு திட்டுற மாதிரியே இருக்கு
உன்ன நெனச்சுதான் சொல்ற்றேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதே பிஜி!! சிப்பு வருது சிப்பு வருது


ஆமா, இத வேற வெளிய சொல்லிட்டாலும்......

நான் முடிச்சவில்கி அப்டினா....ஏதாவது கடினமான கேள்வியை கேட்டுவிட்டு, அதற்கு பதில் அளிப்பவரைதான் முடிச்சவில்கி என்று நினைத்தேன்.

நம் தயாளன் ஐயா, அவர்கள் போட்டுள்ள சிக்கலான முடிச்சு நிறைந்த கேள்விக்கு பதில் அளிப்போருக்கு இந்த பட்டத்தை தரலாம் என்று நினைக்கிறன் நான். புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Tue Feb 07, 2012 11:00 pm

சரியான விளக்கம் .. நன்றி நண்பரே..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:
ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

மக்கள் தொலைகாட்சியில் மா. நன்னன் என்ற ஒருவர் ..தமிழ் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார். திமுக பாமாக பிளவிற்கு பின் அந்த நிகழ்ச்சி நின்றுவிட்டது. நீங்கள் முயற்ச்சித்து பாருங்களேன் மகா !
:வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:02 pm

பிஜிராமன் wrote:

நான் முடிச்சவில்கி அப்டினா....ஏதாவது கடினமான கேள்வியை கேட்டுவிட்டு, அதற்கு பதில் அளிப்பவரைதான் முடிச்சவில்கி என்று நினைத்தேன்.

நம் தயாளன் ஐயா, அவர்கள் போட்டுள்ள சிக்கலான முடிச்சு நிறைந்த கேள்விக்கு பதில் அளிப்போருக்கு இந்த பட்டத்தை தரலாம் என்று நினைக்கிறன் நான். புன்னகை
இது பானபத்திர ஓணான்டியின் விளக்கம் சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:03 pm

கபாலி wrote:சரியான விளக்கம் .. நன்றி நண்பரே..
நன்றி நண்பா.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 11:05 pm

இது பானபத்திர ஓணான்டியின் விளக்கம்


பான பத்திர ஓணான்டியா........யாருனா, உங்க சொந்தக்காரரா.....இருக்கும்.......

இது நானே யோசிச்சு யோயசிச்சு.....சொன்னது தெரியுமா........ சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 11:06 pm

சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
super siva !
அப்பா ரெம்ப நல கழிச்சி பிளேடு பக்கிரி அவர்களை வம்பிழுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நேரம் பார்த்து அவர் இல்லையே .....



முடிச்சவிழ்க்கி!!! - Page 2 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:07 pm

பிஜிராமன் wrote:
இது பானபத்திர ஓணான்டியின் விளக்கம்


பான பத்திர ஓணான்டியா........யாருனா, உங்க சொந்தக்காரரா.....இருக்கும்.......

இது நானே யோசிச்சு யோயசிச்சு.....சொன்னது தெரியுமா........ சிரி சிரி
இருக்கலாம் ஆனால் நீ தான் இம்சை அரசன். ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
super siva !
அப்பா ரெம்ப நல கழிச்சி பிளேடு பக்கிரி அவர்களை வம்பிழுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நேரம் பார்த்து அவர் இல்லையே .....
அவர் முடிச்சவிழ்க்க போயிட்டாராம். சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக