|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by Atchaya Today at 8:36 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கேசவன் Today at 8:32 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
Page 1 of 1 • Share •
you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
யு டுபில் காணும் காணொளிகளை எவ்வாறு தரவிறக்கம் செய்வது ?

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
ஐயா, யு டூப் டௌன்லோடர் என்ற மென்பொருளை கணினியில் தரவிறக்கி, அந்த வீடியோ வின் லிங்கை அதில் ஏற்றி தரவிறக்கம் செய்ய வேண்டும் ஐயா.
http://www.youtube-d.com/
இங்கு சென்று அந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் ஐயா.......
மேலும் தகவலை நம் நண்பர்கள் கூறுவார்கள் என்று நினைக்கிறன் ஐயா
நன்றிகள் ஐயா
http://www.youtube-d.com/
இங்கு சென்று அந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் ஐயா.......
மேலும் தகவலை நம் நண்பர்கள் கூறுவார்கள் என்று நினைக்கிறன் ஐயா
நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
நன்றி ராமன்,
முயற்சி செய்கிறேன்.
முயற்சி செய்கிறேன்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
நீங்கள் fire fox பயன்படுத்துபவராக இருந்தால் இந்த add on ஐ நிறுவிக்கொள்ளுங்கள் . வீடியோ வுக்கு கிழே டவுன்லோட் என்று வரும்.
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
"REAL PLAYER " என்ற மென்பொருளை தரவிறக்கி , இன்ஸ்டால்
செய்து கொள்ளுங்கள் ஐயா..
செய்து கொள்ளுங்கள் ஐயா..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
தரவிறக்கம் செய்துவிட்டேன்.
மிக்க
நன்றி பாலா சார்
நன்றி பாலாஜி
அன்புடன்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
யு டுபில் வீடியோ சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் டவுன்லோட் செய்ய ,வேண்டிய வீடியோ தேர்வு செய்து மேலிருக்கும் அட்ரஸ் பார் இல் kick என்று டைப் செய்து ரீலோட் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்யலாம் ,
உதாரணம்
http://www.youtube.com/watch?v=QkkoHAzjnUs ----வீடியோ அட்ரெஸ்
http://www.kickyoutube.com/watch?v=QkkoHAzjnUs ----கிக் ஆட் செய்த பிறகு
உதாரணம்
http://www.youtube.com/watch?v=QkkoHAzjnUs ----வீடியோ அட்ரெஸ்
http://www.kickyoutube.com/watch?v=QkkoHAzjnUs ----கிக் ஆட் செய்த பிறகு

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
நான் நீண்ட நாட்களாகப்பவித்துவருவது பன்முக பவனை மென்பொருள்
aTube catcher
இதைபற்றி ஏற்கனவே ஈகரையில் விளக்கம் இருப்பதால் தொடுப்பு தருகிறேன்.
ஒருமுறை பாவித்துப்பாருங்கள் . எப்போதும் பாவிப்பீர்கள் (மிகவும் நல்லது)
http://atube-catcher.dsnetwb.com/video/download.html
விபரம்:
http://www.eegarai.net/t47390-atube-catcher?theme_id=141564
http://www.eegarai.net/t43916p15-audio-video-online-record-atube-catcher?theme_id=1

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum