ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

View previous topic View next topic Go down

கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by அன்பு தளபதி on Wed Feb 15, 2012 8:21 pm

திரு பிச்ச, திரு பிளேட் பக்கிரி,மற்றும் மணி மூவரும் கடவுள் தங்கள் கேள்விகளுக்கு எங்ஙனம் விடை அளிக்க போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆவலாய் கேள்விகளை மனதுக்குள் கோர்த்து கொண்டிருக்கும் சமயம், இன்னொரு நபர் ஆலயத்தினுள்ளே நுழைகிறார் அவர் இடியட் அல்ல சமயல் சிங்கம் கிறிஷ்ணம்மா

பக்கிரி:டேய் கிருஷ்ணம்மா வராங்க

பிச்ச:இந்த வேலை சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்ல

பக்கிரி :பிரசாதம்ல

பிச்ச :நாமதான் ஃப்ரியா கொடுத்தா பினாயிலயே குடிப்போம்ல

மணி:கம்பெனி சீக்ரட்டை வெளியே சொல்லாதீங்க

உள்ளே நுழைந்த கிறிஷ்ணம்மா மூவரையும் கண்டு மகிழ்ந்து

"காந்திஜி சொன்ன மூன்று தத்துவங்களும் இங்கேதான் இருக்கீங்களா"

மணி:என்ன தத்துவம் தாத்தா சொன்னார்

பக்கிரி:நம்மை பத்தி சொல்லிறுக்கலாம் நல்லவர்கள் வல்லவர்கள் டொன்ன்டி ஃபோர் கேரட் கோல்ட் அப்படினெல்லாம் சரியா கிருஷணம்மா

பிச்ச:மட சாம்பிராணிகளா காந்திஜி சொன்ன மூணு தத்துவத்தோட உருவகம் குரங்குங்க

பக்கிரி:டேய் மணி உன்னையத்தான் சொன்னாங்கலாம்

மணி:ஆமா இவரு பெரிய அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் சும்மாருடா கிறிஷ்ணம்மா நாங்க சாமி கூட பேசிக்கிட்டு இருந்தோம்

கிறிஷ்ணம்மா பூஜை செய்யும் குருக்களை பார்த்து பிறகு மூவரிடமும் திரும்பி
"அவர் பூஜா செய்யாமா உங்க கூட என்ன பேசுறார் அவருக்கும் வேலை இல்லையோ "

பக்கிரி:அட ராமா சாமி கூடான்னா சாட்சாத் அந்த பெருமான் கிட்டா நீங்களும் பேசுங்கோ

கிறிஷ்ணம்மா:ஈகரையில் இருக்கிறதுலயே அதிக குசும்பு பிடிச்சிவன் நீதான் நீ சொல்றதை நான் எப்படி நம்பரது

மணி:கிருஷ்ணம்மா நான் சொல்றேன் நம்புங்க நீங்க கடவுள்கிட்ட கேள்வியை கேளுங்க பதில் சொல்வார்

பக்கிரி:ஆமா இவர் பெரிய அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் நம்புங்க

கிருஷ்ணம்மா:சும்மா இருக்கவே மாட்டியே நீ (ஆளுக்கொரு கை பிடி சுண்டல் கடலை கொடுக்கிறார்)நான் கேட்க்க போறேன்

மணி:என்னமோ எம்.எல்.ஏ சீட் கேக்க போற மாதிரி சொல்றீங்க கேளுங்க

கிறிஷ்ணம்மா:பகவானே கிறிஷ்ண அவதாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் உன்னோட லீலைகள் ஆனா அதில எல்லா கோபியர்கள் கூடவும் காதல் புரிஞ்ச மாதிரி வருதே பெரும்பாலான கடவுள்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்காலே அது ஏன் சொல்ரேளா

பக்கிரி:கிறிஷ்ணம்மா நீங்க கேள்வி கேட்டது சிவன் கிட்ட

கிறிஷ்ணம்மா:அறியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில

பிச்ச:சுண்ட கடலை

அசரீரி:கிறிஷ்ணம்மா மனித குலத்தின் பார்வை என்பது குதிரை பயணம் போல கட்டுபடுத்தபட்ட வழிகளிலேயே சுழன்று திரிவது, கிறிஷ்ணவதாரத்தில் எனக்கு உள்ள பணி அந்த நாடகத்தை நடத்துவதே அந்த நாடகத்தின் நாயகன் நாயகி எதிர்மறை குணாதிசயம் என எதிலும் நான் இல்லை ஆனால் அத்தனையும் இயக்கியது நானே ஆண் பெண் பாஞ்சாலி புன்னகை துரியன் நெஞ்சில் பற்ற வைத்த அக்கினி வெந்து தணிந்தது குருஷேத்திரத்தில்,ஆனால் என்னை எந்த பெண்ணும் சொந்த கொண்டாட இயலாதே ஏனெனில் என் பார்வையில் ஆண் பெண் பேதமில்லை உள்ளே உறைவது பரமாத்மா ஒன்றின் சிறு துளிகளே அப்படியிருக்க ஆண் பெண் என்ற பேதம் காணவில்லை மேலும் கடவுள்களுக்கு இரண்டு மனைவியாக சித்தரிக்க பாடுபவை இச்சா சக்தியும் கிரியா சக்தியுமே சில கடவுள்கள் மனைவிகளில் சில சூக்ஷுமங்கள் உண்டு சரஸ்வதி பிரம்மன் நாவில் உறைவாள் காரணம் அவன் வேதங்களை உச்சரிப்பவன் அதன் மூலம் படைப்பை உண்டாக்குபவன் வேதம் ஓத நாவு தேவை அதன் மூலம் அங்கே முக்கிய சக்தியாக சரஸ்வதி வாக்காக விலங்குகிறாள், ஏன் உமைக்கு இடபாகம் வலபாகம் தந்திருக்கலாமே காமனை எரித்தவனுக்கு கரியை கிழித்தவனுக்கு இட பாகத்தில் தாய் இருப்பதால் கேட்டதெல்லாம் கிடைக்கும் ஏனென்றால் இருதயம் இயங்குவது இடபாகமே அதானால் தான்

பிச்ச:புத்தரின் ஞானம் என்பது என்ன அதை பற்றி பெரும்பாலும் பேசுவதே இல்லை ஏன்?

அசரீரி:புத்தன் ஞானம் என்பது இங்கே இப்பொழுதே ஆம் மனிதன் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த நொடியை உள்வாங்கி ஏற்று கொள்பவனுக்கு கவலை இல்லை அது வே சமநிலை அதுவே ஞானம்.

பக்கிரி:சப்ப மேட்டாரா இருக்கே உண்மையா

அசரீரி:நீ எப்பொழுதாவது இந்த கணத்தில் இருந்தது உண்டா?
எதிரே செல்பவன் பணப்பை குறித்த உன் காணவும் காவல்துறை குறித்த பயமும் உன்னை எப்பொழுதும் ஆட்டுவிக்கிறதே உறங்கும்போது கூட காவலர்கள் வந்து விடுவார்களோ என அஞ்சுகிரயே அது எதிர்கால கவலை இதை போலதான்

கிருஷ்ணம்மா:அப்போ நீங்க அவனே திருடா சொல்ரேளா

அசரீரி:எதை விதைக்கிராயோ அதை அறுவடை செய்வாய்

கிறிஷ்ணம்மா:சொர்க்கம் நரகம் பற்றி சொல்லுங்கோ

அசரீரி: இந்த நிமிடத்தை உணர்ந்து அனுபவித்து விடு வாழ்க்கைக்கு பிறகு நடக்க போவதை பற்றி அப்பொழுது பார்த்துக்கொள்

பிச்ச:அப்போ எதிர்கால கனவுகள் கூடாதா எனக்கும் ஷேர்மார்க்கெட் இறங்கினா நட்டம் வரும் டெலிபோன் பில் கட்டனும் டேக்ஸ் கட்டனும் இதெல்லாம்

மணி:என்னடா எண்ணன்னமோ சொல்றாரு

பக்கிரி:ஐ நோ ஒன்லி லத்தி பர்ஸ் லாக் அப் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிள் லேடி போலீஸ் இவ்வளவு இங்க்லீஸ் தான் தெரியும்

மணி:அவ்ளோ தெரியுமா

பிச்ச:உனக்கு அது கூட தெரியாதா கண்ட்ரி ப்ரூட்

கிறிஷ்ணம்மா:சும்மா இருங்கோ இந்த கேள்விக்கு என்ன சொல்றார் பார்க்கலாம்

பக்கிரி:இப்போல்லாம் கேள்வி கேட்டா ஸ்கூல் பசங்களே கத்தியால குத்துராங்கலாம் நீங்க சாமின்னு கூட பார்க்காம இப்படி கேக்கறீங்க

அசரீரி: நீ எதிர்காலம் குறித்து காணும் கனவுகள் எப்பொழுதும் உன் கை சேர்வதில்லை நீ கனவு கண்ட நேற்றைய எதிர்காலம் இந்த நொடி இன்னும் கனவு காணும் எதிர்காலம் உன் கையில் இருக்கும் நொடி நீ இந்த நொடியில் செயலாற்றினால் உன் திட்டங்கள் குறிக்கோள்கள் உன் கரங்களுக்கு வந்து சேரும்

பிச்ச:மனிதர்கள் குறித்து நீங்கள் ஆச்சர்யப்படுவது என்ன

அசரீரி:குழந்தை பருவத்தில் இருக்கும்போது வளரவும் வளர்ந்த பின் குழந்தை பருவத்தை அடையவும், உடல் நலத்தை அழித்து பணம் சம்பாதித்து பின் உடல் நலத்தை மீட்டெடுக்க பணத்தை செல்விடுவதும் என நிறைய இருக்கிறது

பிச்ச தன்னுடைய லேப்டாப்பில் பிச்ச@அடங்கோ.காமில் எந்த மடலும் வராதது கண்டு "என்னடா ஒருத்தரும் கேள்வி அனுப்பலை "

பக்கிரி:ஈகரைல பெரும்பாலும் ஸ்கூல் சாருங்க டீச்சருங்களா இருக்கங்களா அதான் சாமிக்கிட்டா கேக்க அஞ்சு மார்க் பத்து மார்க் இருபது மார்க் கொஸ்டீன் பேப்பர் ரெடி பண்ணுறாங்க போலருக்குavatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by krishnaamma on Wed Feb 22, 2012 11:46 am

ரொம்ப நல்லா இருக்கு மணி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கோ, எழுத்துப்பிழை இருக்கு அதை கொஞ்சம் கவனியுங்கோ புன்னகை

சுவாமி இன்னும் 'சொர்கம் நரகம்' பத்தி சொல்லலையே ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by அன்பு தளபதி on Fri Mar 02, 2012 11:49 am

நன்றி கிருஷ்ணம்மா நிச்சயமா எழுத்து பிழைகளை குறைக்க முயல்கிறேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by krishnaamma on Fri Mar 02, 2012 12:23 pm

maniajith007 wrote:நன்றி கிருஷ்ணம்மா நிச்சயமா எழுத்து பிழைகளை குறைக்க முயல்கிறேன்

நல்லது மணி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by யினியவன் on Fri Mar 02, 2012 1:13 pm

அடடா ஹீரோ மணி - காமடியிலும் கலக்கறாரே. நல்லாருக்கு மணி.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by ரேவதி on Fri Mar 02, 2012 3:12 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by ஜாஹீதாபானு on Fri Mar 02, 2012 5:49 pm

சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by ரா.ரா3275 on Fri Mar 02, 2012 11:52 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by உதயசுதா on Sat Mar 03, 2012 10:56 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum