புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_m101GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Feb 21, 2012 1:30 pm

First topic message reminder :

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள்.அந்த கார்டை எப்படி 2gb கார்டாக என்பதை கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது

3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்

http://www.mediafire.com/?842s385pe0a8mzs

4. தரவிறக்கம் செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Aaaajith55

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .

6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து
2GB மெமரி கார்டாகமாறிவிடும்

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின் அளவு 1912MB என்று காட்டபடும்.

குறிப்பு : இது ஒரு சில மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Feb 21, 2012 4:39 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி
அப்படியே 1 Full வாங்கினா ரெண்டு Full ஆவூற மாதிரி எனக்கு ஒரு மென்பொருள் கொடுங்க 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 676261

உங்களை பற்றி பாட்டிக்கிட்டா நேத்துதான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படியா

அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 21, 2012 4:42 pm

நீங்க ஏன் பது அதிர்ச்சி ஆகுரிங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 21, 2012 4:46 pm

உங்களை பற்றி பாட்டிக்கிட்டா நேத்துதான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படியா

நான் இல்லல சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 21, 2012 4:50 pm

ஜாஹீதாபானு wrote:
உங்களை பற்றி பாட்டிக்கிட்டா நேத்துதான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படியா

நான் இல்லல சோகம்

நீங்களேத்தான் சிரி சிரி சிரி சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Feb 21, 2012 5:06 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 21, 2012 5:12 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
உங்களை பற்றி பாட்டிக்கிட்டா நேத்துதான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படியா

நான் இல்லல சோகம்

நீங்களேத்தான் சிரி சிரி சிரி சிரி
என்கிட்ட நீ ஒண்ணுமே சொல்லலயே யார் அந்த பது அதிர்ச்சி அதிர்ச்சி ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 21, 2012 5:50 pm

தகவலுக்கு நன்றி ராஜ்! முயற்சி செய்து பார்க்கிறேன்..! மகிழ்ச்சி

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Wed Feb 22, 2012 6:50 am

இதேபோல் 2ஜி‌பி மெமரி கொர்டை 4ஜி‌பி மாற்றமுடிஉமா..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 11:25 am

" இதேபோல் 2ஜி‌பி மெமரி கொர்டை 4ஜி‌பி மாற்றமுடிஉமா.." எனக்கும் இதே சந்தேகம் , ஏன்னா என்கிட்ட இருக்குறது 2 ஜி‌பி மேமெஓரி கார்ட்

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Fri May 25, 2012 3:37 pm

நீங்க சொன்னது போலே செய்தேன். என்னுடைய கார்டு இரண்டு GB ஆகிவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு போர்மட் செய்துவிட்டேன்.
இப்ப மறுபடியும் 954 gb என்று தன காட்டுது
என்ன செய்யலாம்.
கொஞ்சம் உதவி செய்யுங்கள் நண்பர்களே.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக