|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
Page 1 of 1 • Share •
பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

புதுடெல்லி: இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஷாகித் பகத்சிங்கின் உருவம் பொறித்த புதிய 5 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது. அந்த நாணயத்தின் தலைப்புறத்தில் பகத்சிங் உருவத்துடன், ஷாகித் பகத்சிங் நூற்றாண்டு விழா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது உருவத்தின் கீழ் 1907-2007 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் சிங்கமுகம் கொண்ட அசோகா தூண் மற்றும் ரூ.5 என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் 23 மி.மீட்டர் சுற்றளவு கொண்டது. இது இரும்பு மற்றும் குரோமியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை ரிசர்வ் வங்கி இன்னும் சில நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
உங்களுக்கு நாட்டுவேரியும் இருக்கும் போல கொலவெறி?கொலவெறி wrote:அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
மகா பிரபு wrote:உங்களுக்கு நாட்டுவேரியும் இருக்கும் போல கொலவெறி?கொலவெறி wrote:அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.![]()
நாடு நல்லா இருந்தா தான
கொலவெறியின் பசி அடங்கும்

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
அப்படி என்ன பசி?கொலவெறி wrote:மகா பிரபு wrote:உங்களுக்கு நாட்டுவேரியும் இருக்கும் போல கொலவெறி?கொலவெறி wrote:அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.![]()
நாடு நல்லா இருந்தா தான
கொலவெறியின் பசி அடங்கும்
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
மகா பிரபு wrote:அப்படி என்ன பசி?கொலவெறி wrote:மகா பிரபு wrote:உங்களுக்கு நாட்டுவேரியும் இருக்கும் போல கொலவெறி?கொலவெறி wrote:அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.![]()
நாடு நல்லா இருந்தா தான
கொலவெறியின் பசி அடங்கும்
நல்லா இருக்கறவங்க கிட்ட இருந்து மட்டும் தான்
கைவரிசையை காட்டுறதா பாலிசிய வெச்சிருக்கோம்ல

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
இருக்குற ரெண்டு கைய எப்புடி வரிசையா காட்டுவிங்க?கொலவெறி wrote:மகா பிரபு wrote:அப்படி என்ன பசி?கொலவெறி wrote:மகா பிரபு wrote:உங்களுக்கு நாட்டுவேரியும் இருக்கும் போல கொலவெறி?கொலவெறி wrote:அப்படியே அவரின் நாட்டுப் பற்றையும்
மக்கள் மனசில பொறிச்சா தேவலாம்.![]()
நாடு நல்லா இருந்தா தான
கொலவெறியின் பசி அடங்கும்
நல்லா இருக்கறவங்க கிட்ட இருந்து மட்டும் தான்
கைவரிசையை காட்டுறதா பாலிசிய வெச்சிருக்கோம்ல
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
நாங்க ஒரு கைய காட்டினாலே அது நூறு கைய காட்டின மாதிரி.
நாங்க சூப்பர் ஸ்டார் ஆளாக்கும்.
நாங்க சூப்பர் ஸ்டார் ஆளாக்கும்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
அப்ப உங்ககிட்ட 200 கை இருக்குதா?கொலவெறி wrote:நாங்க ஒரு கைய காட்டினாலே அது நூறு கைய காட்டின மாதிரி.
நாங்க சூப்பர் ஸ்டார் ஆளாக்கும்.
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
ஆமா பிரபு - நானோ கொலவெறி
என்னோட 98 அல்லக்கை இருக்காங்க
அப்ப மொத்தம் 200 கை - கணக்கு சரிதான?
என்னோட 98 அல்லக்கை இருக்காங்க
அப்ப மொத்தம் 200 கை - கணக்கு சரிதான?

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
இன்னும் ரெண்டு கை குறையுதே?கொலவெறி wrote:ஆமா பிரபு - நானோ கொலவெறி
என்னோட 98 அல்லக்கை இருக்காங்க
அப்ப மொத்தம் 200 கை - கணக்கு சரிதான?
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
மகா பிரபு wrote:இன்னும் ரெண்டு கை குறையுதே?கொலவெறி wrote:ஆமா பிரபு - நானோ கொலவெறி
என்னோட 98 அல்லக்கை இருக்காங்க
அப்ப மொத்தம் 200 கை - கணக்கு சரிதான?
இவ்ளோ டீடெய்லா கேக்கற உங்கள என்னோட சேத்துக்காம இருப்பேனா?
இப்ப கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க.கொலவெறி wrote:மகா பிரபு wrote:இன்னும் ரெண்டு கை குறையுதே?கொலவெறி wrote:ஆமா பிரபு - நானோ கொலவெறி
என்னோட 98 அல்லக்கை இருக்காங்க
அப்ப மொத்தம் 200 கை - கணக்கு சரிதான?
இவ்ளோ டீடெய்லா கேக்கற உங்கள என்னோட சேத்துக்காம இருப்பேனா?
இப்ப கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









