புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Poll_c10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Poll_m10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala

1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 11:22 am

First topic message reminder :

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg

புதுடில்லி: இந்திய
ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின்
பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக்
போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லண்டன்
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில்
நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா,
இத்தாலி அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறி,
ஒலிம்பிக் கனவை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா
இருந்தது. இத்தாலியை பொறுத்தவரை "டிரா செய்தாலே போதும் என்ற நிலையில்
களமிறங்கியது.
துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய
போதும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 9 மற்றும் 17வது நிமிடங்களில்
கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள்.
29வது நிமிடத்தில் கிடைத்த நான்காவது வாய்ப்பையும் தவறவிட்டனர். இதனால்
முதல் பாதி ஆட்டம் கோல்(0-0) எதுவுமின்றி முடிந்தது.

தொடர் ஆதிக்கம்:
இரண்டாவது
பாதியில் இந்திய வீராங்கனைகள் இத்தாலி பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
47வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர் வாய்ப்பை,
இந்தியாவின் சுஷிலா அருமையாக தடுத்தார்.

முதல் கோல்:
பின்
இந்தியாவுக்கு 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது.
இம்முறை ஜஸ்ஜீத் பந்தை வேகமாக அடித்தார். அதை அப்படியே ரிது ராணி,
"ரிவர்சில் அடித்து கோலாக மாற்றினார். இதற்கு கடைசி வரை இத்தாலி அணியால்
பதிலடி தர முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி
வெற்றிபெற்று, பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு லீக் போட்டியில்
கனடாவை 4-1 என வென்ற தென் ஆப்ரிக்க அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை
நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில்
வெற்றிபெறும் அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறும்.

சந்தீப் அபாரம்:
ஆண்கள்
பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, போலந்தை
எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் போலந்தின் தாமஸ் "பெனால்டி
கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு "பெனால்டி
கார்னர் மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(26வது நிமிடம்) பதிலடி கொடுத்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இரண்டாவது
பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு சிவேந்திர சிங்(59) ஒரு கோல்
அடித்தார். போலந்து சார்பில் மிராஸ்லாவ்(63) ஒரு கோல் அடித்தார். பின்
இந்தியாவின் ரகுநாத்(65) கோல் அடித்தார்.இறுதியில் சந்தீப் சிங்(70)ஒரு
கோல் அடித்து, இந்தியாவின் வெற்றியை <உறுதி செய்தார். இம்முறை நூறு
சதவீத வெற்றியுடன் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.
நாளை நடக்கும்
பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி
பெறும்பட்சத்தில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
முத்தரப்பு
கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய கிரிக்கெட் அணி திணறி வரும்
நிலையில், ஹாக்கியில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 27, 2012 1:55 pm

வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:26 pm

வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம். சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 27, 2012 5:34 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம். சிரி

ஆமாம் இல்லை , நான் இதை யோசிக்கவே இல்லை நன்பண்டா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 5:36 pm

ரேவதி wrote:காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg
படம் ரொம்ப சின்னதா இருக்கு , சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 27, 2012 5:38 pm

ராஜா wrote:
ரேவதி wrote:காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg
படம் ரொம்ப சின்னதா இருக்கு , சோகம்

தல வேணாம் , அர்ச்சனை ஆரம்பம் ஆயிடும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:38 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம். சிரி

ஆமாம் இல்லை , நான் இதை யோசிக்கவே இல்லை நன்பண்டா
இப்பவாவது எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க நாங்க ஏன் கிரிக்கெட்டை ரசிக்கிறோமுன்னு. காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 676261

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:39 pm

ராஜா wrote:
ரேவதி wrote:காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg
படம் ரொம்ப சின்னதா இருக்கு , சோகம்
இவரோட கவலை எங்க போயிருச்சு பாருங்க அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 5:40 pm

ராஜா wrote:
ரேவதி wrote:காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg
படம் ரொம்ப சின்னதா இருக்கு , சோகம்
ஆமா அந்த பொண்ணுக எல்லாம் சின்னதா தெரியராங்க இல்ல ராஜா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Uகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Dகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Aகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Yகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Aகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Sகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Uகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Dகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 27, 2012 6:16 pm

இப்பதான் ஹாக்கி மெல்ல மெல்ல ரசிகர்களை கவர்ந்து கொண்டுவருகிறது..! சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 6:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி - Page 2 Hock-larg
படம் ரொம்ப சின்னதா இருக்கு , சோகம்
தல வேணாம் , அர்ச்சனை ஆரம்பம் ஆயிடும் ..
என்ன தல நீங்களும் தப்பா நினைக்கிறீங்க , இந்திய கொடி சரியா தெரியலன்னு எவ்வளவு வருத்தப்பட்டு சொல்லுறேன் , ஒரு தேசபக்தி கொண்ட குடிமகன இந்த மகளிரணி தான் நம்பமாட்டேங்குறாங்க. நீங்களுமா ??

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக