ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 20:57

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 20:57

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 20:56

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 20:49

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:48

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04

» அறிமுகம்
by புரட்சி Today at 17:03

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

View previous topic View next topic Go down

உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by பது on Sat 25 Feb - 14:50

உலகிலேயே தானே வயதான நபரெனவும் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேக்கு ஆரம்பக் கல்வியை தானே கற்பித்ததாகவும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

சிம்பாப்வே தலைநகரிலிருந்து 30 மைல் தொலைவிலுள்ள குதமா என்னும் இடத்தில் பிறந்த தனக்கு தற்போது 115 வயது என ஒஸ்கார் முன் யொரோ கட்ஸுகுன்யா உரிமை கோரியுள்ளார்.

அவர் 1897 ஆம் ஆண்டில் பிறந்ததாகவும் ஆனால் தனது பிறப்பை உறுதிப்படுத்த போதிய சான்றுகள் இல்லாததால் "கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகவும் வயதானவராக தன்னை இடம் பெறச் செய்வதற்கு சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1931 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் ஸவிம்பா எனும் இடத்திலுள்ள ஆரம்ப பாடசாலையில் 7 வயதான முகாபேக்கு கல்வி கற்பித்ததாக அவர் தெரிவித்தார்.

சிம்பாப்வே ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு அளித்தப் பேட்டியிலேயே ஒஸ்கார் முன்யொரோ கட்ஸுகுன்யா கூறினார்.

சிறுவயதில் முகாபே மதிநுட்பம் மிக்க சிறுவனாக விளங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

1980 ஆம் ஆண்டில் சிம்பாப்வேயின் தலைவராக முகாபே தெரிவு செய்யப்பட்ட பின் அவரின் அழைப்பின் பேரில் அவரை இரு தடவைகள் சந்தித்ததாக ஒஸ்கார் முன்யொரோ கட்ஸுகுன்யா தெரிவித்தார்.

முகாபே தனது 88 ஆவது பிறந்த நாளை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் வயது கூடிய நபராக 114 வயதுடைய கிமுரா இடம் பெற்றுள்ளார்.

1897 ஆம் ஆண்டு பிறந்த தனக்கு தற்போது 115 வயதாகிறது என்கிறார். ___

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by இரா.பகவதி on Sat 25 Feb - 17:25

தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by யினியவன் on Sat 25 Feb - 17:36

இவ்ளோ வயசானவரே கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் போது

நம்ம பகவதி, ராமன், கார்த்தி, மாணிக், பிரபுல்லாம் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by கார்த்திக்.எம்.ஆர் on Sat 25 Feb - 18:05

எல்லாரும் 116 வயசுக்காக காத்துகிட்டு இருக்காங்க அண்ணா புன்னகை
தகவலுக்கு நன்றி புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by ஜாஹீதாபானு on Sat 25 Feb - 18:23

நானெல்லாம் 40 வயச கடப்பேனானே தெரியல சோகம்
வாழ்த்துகள் தாத்தா............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by சார்லஸ் mc on Sat 25 Feb - 18:25

ஏனிந்த அவ நம்பிக்கை பானு அவா்களே?


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உலகிலேயே மிகவும் வயதான நபர் நானே! _

Post by இரா.பகவதி on Sat 25 Feb - 18:48

பாட்டி இப்போவே உங்களுக்கு 80 வயசுநூ கேள்வி பட்டேன்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum