|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 20:58
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 20:57
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 20:57
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 20:56
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 20:49
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:48
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04
» அறிமுகம்
by புரட்சி Today at 17:03
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
Page 1 of 1 • Share •
ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
01:34:20Saturday2012-02-25
சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபடுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அடகு கடைகள், நகைக்கடைகளில் செயின்களை விற்பனை செய்பவர்கள் பட்டியலை தயாரித்து, தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.
அதில், தி.நகர் போஸ்டல் காலனியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (எ) அருண், பம்மல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் பல இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறித்தது தெரியவந்தது.பர்மா பஜாரைச் சேர்ந்த நசீர் என்பவர் மூலம் செயின்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால், அவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 51 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அவர்களை புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
thinamani

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
கொள்ளை அடிச்சது தப்பா?
இல்லை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தப்பா?
ரெண்டுமே தப்புதான்னா என்கவுண்டர் பண்ணிட வேண்டியது தானே?
இல்லை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தப்பா?
ரெண்டுமே தப்புதான்னா என்கவுண்டர் பண்ணிட வேண்டியது தானே?

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
இன்னும் ரெண்டு நாள்ளுளா என்கவுன்ட்டர் நடக்கும்
Re: ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
கொலவெறி wrote:கொள்ளை அடிச்சது தப்பா?
இல்லை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தப்பா?
ரெண்டுமே தப்புதான்னா என்கவுண்டர் பண்ணிட வேண்டியது தானே?
மொதல்ல இந்த செய்தி கொடுக்கறவனுக்கும் அத செய்தியாப் போடுறவனுக்கும்
என்கவுண்டர் போடணும்...
இவனுங்க ரெண்டு பெரும் பண்ற அழிச்சாட்டியம்தான் தாங்க முடியல...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
ராஜசேகர் அண்ணா யாரு அந்த ரெண்டு பேரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









