ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

View previous topic View next topic Go down

அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by பிரசன்னா on Sun Feb 26, 2012 2:42 pm



அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், யார் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுகின்றனரோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் பரிசு தரப்படும். இந்தாண்டுக்கான போட்டி, சமீபத்தில் நடந்தது. போட்டியை காண்பதற்காக, 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.

மசாலா தடவப்பட்டு, நன்றாக பொரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லெக் பீஸ்கள், தயாராக இருந்தன. மணி ஒலித்ததும், போட்டி துவங்கியது. இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த டகெரு கொபாயஷி என்ற இளைஞர், அரை மணி நேரத்தில், 337 லெக் பீஸ்களை, அசால்டாக உள்ளே தள்ளி, பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், 255 லெக் பீஸ்களை சாப்பிட்டு, சாதனை படைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை, ஜப்பான் நாட்டு சாப்பாட்டு ராமன் தகர்த்து விட்டார்.
— ஜோல்னா பையன்.

வாரமலர்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by மோகன் on Sun Feb 26, 2012 3:44 pm

அடேங்கப்பா 337 லெக் பீஸ் வயிறு என்னாவது பைத்தியம் அதிர்ச்சி அதிர்ச்சி

மோகன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1240
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/02/2010
மதிப்பீடு: 32

http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by Manik on Sun Feb 26, 2012 6:39 pm

அடேங்கப்பா 50 புரோட்டா சாப்பிட்டதுக்கே நம்ம ஊர்காரங்க அப்படி வாய பொளந்தானுங்க........ இவங்க 337 சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டிருக்கான் இந்த போட்டி தமிழ்நாட்டுல நடத்துனா ஜப்பான் காரங்க தோத்துருவாங்க...........

என்ன நான் சொல்றது

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by சார்லஸ் mc on Sun Feb 26, 2012 8:06 pm

சாியான அனகோண்டா வயிறு...

ஜீரணத்திற்கு என்ன செய்வாா்?


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by Manik on Sun Feb 26, 2012 8:31 pm

பரிசாக வாங்கிய 10 லட்ச ரூபாயை மருத்துவ செலவிற்காகா செலவழிப்பான் இனி...........

சாதனை என்ற பெயரில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் விளையாட்டு இது......

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

Post by வாத்தியார் on Sun Feb 26, 2012 9:05 pm

அவரவர்கள் வழியில் மகிழ்சியை அடைவதில் எந்த தவறும் இல்லை. மற்றவரை ஏமாற்றும் உள்நோக்கம் இல்லாதவரை, மற்றவரை பாதிக்காதவரை எல்லாம் சரியே! நல்ல விளையாட்டு.


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum