ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உபுண்டு Androidமொபைலுக்காக

View previous topic View next topic Go down

உபுண்டு Androidமொபைலுக்காக

Post by ராஜ்அருண் on Mon Feb 27, 2012 12:14 pm

கனோனிகல்(canonical) இப்பொழுது ஒரு இனிப்பான செய்தியை அறிவித்திருக்கிறது. இனிமேல் உபுண்டு-வை,நமது ஆண்ட்ராய்ட் மொபைல் மூலமாகவே கனெக்ட் செய்யலாம்.இந்த முறை மூலம் ஆண்ட்ராய்ட்,நமக்கு உபுண்டுவில் வேலை செய்வது போன்ற அனுபவத்தை தரும்.
இதை எவ்வாறு செய்யவேண்டும்

இதற்காக ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் செய்ய வேண்டியது:
உங்களோட மொபைல்-ஐ - கணினியின் திரையுடனும், விசைப்பலகையுடனும் இணைத்திட வேண்டும்.

இந்த ஆண்ட்ராய்ட் உபுண்டு,"நிஜமான" உபுண்டு மாதிரியே வேல செய்யுது.இது எப்டினா,உங்களோட ஆண்ட்ராய்ட் மொபைலில் "முழு" உபுண்டுவை நிறுவினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.இத உங்கள் கணினித் திரையுடன் இணைத்த உடனே,உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்,உபுண்டு கணினியாக உருவெடுக்கிறது.


இந்த முறையின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை கனெக்ட் செய்யும்போது,அதே உபுண்டுவின் புகழ்மிக்க Unity முகப்பும் மேலும் குரோம்,ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகளும் இதில் அடங்கும்.இதில் எந்த ஒரு குறையும் இல்லை.நீங்கள் உங்கள் கணினியில் வேலை செய்வதை போன்ற ஒரு உணர்வே மேலோங்கி இருக்கும்.

இதுக்கு உங்களுடைய கணினி பின்வரும் கட்டமைப்பை கொண்டு இருத்தல் அவசியமாகிறது:

Dual-core 1GHz CPU
Video acceleration: shared kernel driver with associated X driver; Open GL, ES/EGL
Storage: 2GB for OS disk image
HDMI: video out with secondary frame buffer device
USB host mode
512 MB RAM


ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: உபுண்டு Androidமொபைலுக்காக

Post by gilmakvp on Mon Feb 27, 2012 9:40 pm

ஊபூண்டு என்றாள் என்ன அண்ணா

gilmakvp
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 51
சேர்ந்தது: 20/12/2008
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: உபுண்டு Androidமொபைலுக்காக

Post by மாணிக்கம் நடேசன் on Tue Feb 28, 2012 6:40 am

அது ஒரு ஓப்பரேட்டிங் சிஸ்டம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum