புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
139 Posts - 56%
heezulia
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
9 Posts - 4%
prajai
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலர் தின மடல். Poll_c10காதலர் தின மடல். Poll_m10காதலர் தின மடல். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தின மடல்.


   
   
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 8:17 pm

ஹாய், இன்று காதலர் தினம்.
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:46 pm

///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///

நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...



காதலர் தின மடல். 224747944

காதலர் தின மடல். Rகாதலர் தின மடல். Aகாதலர் தின மடல். Emptyகாதலர் தின மடல். Rகாதலர் தின மடல். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 10:51 pm

காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 11:01 pm

சந்தியா வரிகள் அனைத்தும் அருமை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 29, 2012 9:45 am

எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.




காதலர் தின மடல். Uகாதலர் தின மடல். Dகாதலர் தின மடல். Aகாதலர் தின மடல். Yகாதலர் தின மடல். Aகாதலர் தின மடல். Sகாதலர் தின மடல். Uகாதலர் தின மடல். Dகாதலர் தின மடல். Hகாதலர் தின மடல். A
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 11:08 am

ரா.ரா3275 wrote:///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///

நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...

உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...

நன்றிகள் நண்பரே.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 11:10 am

உதயசுதா wrote:எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.

நன்றி உதயசுதா. முயற்சிக்கிறேன்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 11:14 am

இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை

நன்றி பகவதி.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 11:16 am

இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை

நன்றி பகவதி.
கொலவெறி wrote:காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.

மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக