புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
60 Posts - 48%
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
17 Posts - 2%
prajai
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Mar 01, 2012 11:54 am

First topic message reminder :

றினா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.

மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)

அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.

அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.

இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.

தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

[/tr][tr]
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
90 தொண்ணூறு தொன்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு
100 நூறு நூறு


900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது
991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு
1000 ஆயிரம் ஆயிரம்


எண் நடைமுறை சீர்திருத்த முறை

9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)


இணையத்திலிருந்து தொகுத்தது.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.



என்றும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 599303 அன்புடன்,
சோழவேந்தன் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 154550

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:53 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:சோழ மன்னா இந்த கொலைவெறிக்கு வெறி நாய் கடி ஊசி போட உத்தரவிடுங்கள். என்ன கொடுமை சார் இது
பொறுப்பா பதில் சொல்றவனுக்கு நாய் ஊசி போடறதால தான்
மனுஷங்களுக்கு பொறுப்பே இல்லாம போவுது.
ஆனா உங்க மேல வெறுப்பே வர மாட்டின்குது!!! சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 1:56 pm

கொலவெறியுடன் - இனியவன்

இதானே உங்க பெயர் .............. ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 01, 2012 1:56 pm

மகாபிரபுவின் விளக்கம் அருமை. மகிழ்ச்சி

ஒருவேளை ஒன்பது குதூகலம் வடமாநிலங்களில் இருந்து வந்திருக்குமோ? நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 1:57 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா அது நான் இல்லை உங்களுக்கு வேணுனா சொல்லுங்க நான் அடிச்சிதரேன் ,(becoz i already completed diploma in printing technology)
எனக்கு வேணாம் - அதுல காந்தி படத்துக்கு பதில் உங்க படத்த போட்டு மாட்டிக்கிட்டது எங்களுக்கு தெரியும்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2012 1:57 pm

சோழன் wrote:பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.

சோழன் , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் புன்னகை

தொண்ணூறு என்றால் 100 இல் பத்து குறைவு என்று அர்த்தம், தொள்ளாய்ரம் என்றால் 1000 இல் நூறு குறைவு என்று அர்த்தம் .

சரியா?புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 1:58 pm

நன்றி பிரபு உன் பகிர்வுக்கு.

ஆக மொத்தம் நாம இப்ப பயன்படுத்திக்கிட்டு இருக்கிற எண்களின் பெயர்கள் தவறா



900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 U900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 D900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 A900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 Y900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 A900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 S900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 U900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 D900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 H900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 5 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 2:04 pm

கொலவெறி அண்ணா நான் அரசியல் எனும் வார இதலில் வந்த ஒரு செய்தி கேள்வி பட்டேன் கடந்த ஆட்சில் மதுரை மாநகரில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதனால் அவற்றிக்கு கருதடை ஊசி போடுவதாக கூறி சுமார் 60 லட்சம் ஒதுக்க பட்டதாகவும் , ஆனால் இந்த ஆண்டு நாயிகளின் எண்ணிக்கை மனிதரில் பாதி அளவு இருப்பதாகவும் அந்த பணம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 2:15 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா நான் அரசியல் எனும் வார இதலில் வந்த ஒரு செய்தி கேள்வி பட்டேன் கடந்த ஆட்சில் மதுரை மாநகரில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதனால் அவற்றிக்கு கருதடை ஊசி போடுவதாக கூறி சுமார் 60 லட்சம் ஒதுக்க பட்டதாகவும் , ஆனால் இந்த ஆண்டு நாயிகளின் எண்ணிக்கை மனிதரில் பாதி அளவு இருப்பதாகவும் அந்த பணம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை
ஒருவேளை ஊசியை மாத்தி போட்டு இருப்பாங்களோ? சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 2:17 pm

உதயசுதா wrote:நன்றி பிரபு உன் பகிர்வுக்கு.

ஆக மொத்தம் நாம இப்ப பயன்படுத்திக்கிட்டு இருக்கிற எண்களின் பெயர்கள் தவறா
ஆமாம் அக்கா. இந்த லிங்கை பாருங்கள். பகுதி இரண்டு.

http://www.tamileluthu.org/serthiruthangal/ennum-eluthum/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 2:23 pm

ஊசியே போடாம துட்டை பாக்கெட்டில் போட்டுட்டாங்க

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக