புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
17 Posts - 55%
heezulia
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
295 Posts - 45%

279 Posts - 43%
mohamed nizamudeen
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_m102000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 05, 2012 6:42 am

First topic message reminder :

திருமலை: திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்தாண்டு ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் சார்பில் 2012-2013-ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்‌ஜெட்டில் முதல்முறையாக ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை தேவஸ்தான வாரியம் அளித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ‌தேவஸ்தான தலைவர் கே. பப்பிராஜூ,நிர்வாக அதிகாரி எல்.வி. சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 800 கோடியும், இதனை வங்கியில் டிபாசிட் வைத்ததன் மூலம் வட்டியாக ரூ. 475 கோடியும், கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை (2010-2011) விட ரூ. 70 கோடி அதிகமாகும். பக்தர்கள் அளித்த தலைமுடி காணிக்கை விற்பனை மூலம் ரூ. 145 கோடியும், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ. 43 கோடி மற்றும் இதர வருவாய் இனங்கள் மூலம் ரூ.72.50 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் பிரசாதம் விற்பனையில், முக்கியமாக லட்டு விற்பனையில் இந்தாண்டு ரூ.137.5 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தவிர இந்தாண்டு வி.‌ஐ..பி.கள் சிறப்பு தரிசன டிக்கெட் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசனங்கள் வாயிலாக டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.169 கோடியும், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டோல்கேட் வரி, மற்றும் ஷாப்பிங் கடைகள், ‌ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம் 92.56 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

செலவினங்களாக , ‌கோயிலின் உள்கட்டமைப்பு முதலீடுகளாக ரூ.533.7 கோடியும், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளுக்காக ரூ.336 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:22 pm

உமா wrote:
ராஜா wrote:எனக்கு தெரிந்து சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் திருப்பதி வெங்கடாஜலபதியை பார்ட்னர் ஆக சேர்த்திருக்கின்றனர் சிரி
அர்த்தம் விளங்கவில்லை அண்ணா. அழுகை
பல சிறு தொழில்அதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 05, 2012 5:09 pm

உமா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அந்த உண்டியலை நிரப்புவதில் பாதி பேர் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்க தான் .... சிரி சிரி
ஆமா நாம தான் உள்ளூரில் இருக்கும் கடவுளை போய் பார்க்க கூட மாட்டோமே,அப்புறம் எங்க இருந்து உண்டியலை நிரப்புறது?

2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 U2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 D2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 A2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 Y2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 A2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 S2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 U2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 D2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 H2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - Page 2 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 5:11 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote:எனக்கு தெரிந்து சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் திருப்பதி வெங்கடாஜலபதியை பார்ட்னர் ஆக சேர்த்திருக்கின்றனர் சிரி
அர்த்தம் விளங்கவில்லை அண்ணா. அழுகை
பல சிறு தொழில்அதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஐடிய ஏமாத்தினதிலையும் ஒரு பங்கு உண்டு அவருக்கு.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக