புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?

Page 2 of 2 Previous  1, 2

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 06, 2012 9:15 pm

First topic message reminder :

மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Mayiladuthurai
‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பழம் பெரும் பெருமையைப் பெற்றது மயிலாடுதுறை.

மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மயிலாடுதுறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெரிய நகரம். ‘மாயூரம்’ வேதநாயகம் பிள்ளை, ‘கல்கி’ கிருஷ்ண்மூர்த்தி, டி. ராஜேந்தர், தி.மு.க. பொருளாளர் அன்பழகன், ‘அன்பாலயா’ பிரபாகரன் என்று பல்துறை பிரபலங்கள் வாழ்ந்த ஊர் இது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ‘மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே, ’மயிலாடுதுறையைத் தலைநகர் ஆக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மிகப் பெரியது. எனவே கடைக்கோடி வேதாரணியத்திலிருந்தோ, நாகையிலிருந்தோ மக்கள் மாவட்டத் தலைநகர் தஞ்சைக்கு வர வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும் என்பதும் காரணம். துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். மறைந்தார். அதன் பிறகும் இதே கோரிக்கை பல முறை எழுப்பப்பட்டது.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு ஆட்சியைப் பிடித்த போது தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் நாகப்பட்டினத்துக்கு தான் மாவட்ட தலைநகர் அந்தஸ்த்து கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒழுங்கான இடம் கூட இல்லாத நிலையில் நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் உருவாக்கப்பட்டு மயிலாடுதுறை அதில் இணைக்கப்பட்டது.

பிறகு வந்த தி.மு.க. அரசின் போது மீண்டும் ஒரு முறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களானது.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊர் என்பதினால் திருவாரூருக்கு மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கிடைத்தது.

ஆக, இரண்டு பெரிய கட்சிகளுமே மயிலாடுதுறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் பார்த்து வருகின்றன.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திமுக கோட்டையாக விளங்கியது மயிலாடுதுறை. பிறகு எம்.பி. ஆகட்டும், எம்.எல்.ஏ. ஆகட்டும் தோழமைக் கட்சிகளுக்கே கிடைக்கின்றன. காங்கிரஸ், பாஜக, தேமுதிக என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கிறார்கள். இதுவும் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பேருந்து நிலையம் வேண்டும் என்ற இருபதாண்டு கோரிக்கையும் இது வரை சீண்டுவாரில்லை. மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றியும் பல மாதங்கள் ரயில் விடாமல் தாமதம் செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்து ‘உடனடியாக ரயில் போக்குவரத்தைத் துவங்குங்கள்’ என்று உத்தரவு பெற்றார். அந்தக் கோபத்தினாலோ என்னவோ, இன்று வரை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயில் வண்டியில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் தொகை கொடுத்து தான் மக்கள் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. பழி வாங்குகிறதாம் ரயில்வே!

மாநில அரசிடமும் பலமுறை அனைத்து கோரிக்கைகளையும் வைத்தும் கண்டு கொள்ளவே இல்லை.

இப்போது அதே பாரதிய ஜனதா வழக்கறிஞர் ராஜேந்திரன், “மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக ஆக்க வேண்டும்” என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காகத் தொடர்ந்துள்ளார். இன்றைக்கு இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புகிறார்கள் மயிலாடுதுறைவாசிகள்.

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Z4f515bfcc79f3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 06, 2012 10:32 pm

கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புவோம் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 07, 2012 10:43 am

maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
🐰

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 11:08 am

maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
அண்ணே கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க,
கடன் கிடன் வாங்கி இருக்கப் போறீங்க?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 07, 2012 2:16 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
அண்ணே கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க,
கடன் கிடன் வாங்கி இருக்கப் போறீங்க?

அதான் நான் நாளை பேசுவோம்னு எஸ்கேப் ஆயிட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக