புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Poll_c10முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Poll_m10முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்

63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 10, 2012 11:28 am

வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை அமர்வுகளில் சிறிலங்கா தொடர்பில் திடகாத்திரமான திட்டங்கள் எதனையும் மேற்குலகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இன்னமும் கொண்டிருக்கவில்லை .
சிரியாவிற்கு எதிரான குற்ற மேகங்கள் தான் மார்ச் மாதம் மனித உரிமை அவையினை மூடிக்கொள்ளும். இதன்போது சிறிலங்கா விடயம் இல்லை இல்லை தமிழர்களின் பிரச்சினை அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படலாம். எனவே தமிழர்கள் அனைவரும் ஒண்டு திரண்டு எமது உரிமைக்காக போராடவேண்டிய தருணம் இது . சிங்கள இனவெறி அரசின் போக்கு தமிழ் மக்களையும் தமிழ் தேசிய செயட்பட்டலர்கலையும் அளிப்பதே .வெளி நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை ஜெனீவாவில் மார்ச் மாதம் தாம் வெளியிடப்போவதாக சிங்கள அரசு கூறியுள்ளது. ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போர் குற்றவாளிகளின் விபரங்களையே தாம் வெளியிடப்போவதாக கூறுகின்றது திசை திருப்ப உள்ளது சிங்களம். எனவே நாம் ஐ. நா முன் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . எனவே மக்கள் இன்றில் இருந்து பிரசாரங்களை முன் எடுங்கள் என்று தாய்த்தமிழ் இணையம் சார்பில் கேட்டுகொள்கின்றோம் .தமிழ் இன படுகொலைக்காக நீதி கோரி.
முள்ளி வாய்க்கள் புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்க பட்டதன் பின்னர் அங்கு வந்துபதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணை தாக்குதல் மற்று எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர வெறி கொலை தாண்டவத்தை ஆடியது .
இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .அவ்வாறு இடம்பெற்ற மக்களின் கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உடலங்களின் நிழல் படங்களே தற்போது நமக்கு கிடைக்கக் பெற்றுள்ளன .
ஆண்டுகள் இரண்டு கழிந்த நிலையிலும் முள்ளி வாய்க்கள் இறுதி கால பகுதியில் இடம்பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் தமிழின அழிப்பு படுகொலை காட்சிகள் அதன் தாக்கங்கள் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை .
தமிழர்களின் பாரம்பர பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விக குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளி சிறைக்குள் பணய கைதிகளாய் சிங்களம் தமிழர்களை வைத்துள்ளது . அங்கு தொடர்ந்து நலன் புரி நிலையங்களில் மக்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதும் தமது சொந்த இடங்களிற்கு மக்கள் மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ் நிலையில் மக்கள் உள்ளது குறிப்பிடதக்கது .
மேலும் பல நிழல் படங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவை சிங்கள இராணுவத்தின் வதைகளை சித்தரிக்கும் காட்சி படங்களாய் உள்ளன .அவை எதிர் வரும் நாட்களில் வெளியிட படும் . முள்ளி வாய்க்கள் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும் .அவர்தம் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இது வரலாற்று கடமை . மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களை எதிர்வரும் மாதத்தில் ஒன்றுபட்டு பூசித்து எங்கள் விடுதலையினை வென்றெடுப்போம் . நாம் தமிழர்களாய் ஒன்றினைவோம் .இது எமது இன்றைய வரலாற்று கடமை ..!

முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | M5
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | M19

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 11:33 am

சோகம் கண்ணால் பார்க்கவே முடியவில்லை இந்த கொடூரத்தை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 10, 2012 12:12 pm

நெஞ்சு பதைக்கிறது... அழுகை

முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Aமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Aமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Tமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Hமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Iமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Rமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Aமுள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் | Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 12:32 pm

இன்னும் நிறைய கொடூரமான படங்கள் நான் பார்த்தேன். அருவி.காமில் இருந்து. இரண்டு நாள் தூக்கமே வரவில்லை என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 12:36 pm

இந்த காரியங்களை செய்தவர்கள் சீக்கிரம் கட்டையில் செல்வார்கள். சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக