புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Poll_c10தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Poll_m10தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால் கொடூரம் சில புகைப்படங்கள்)

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 10, 2012 11:19 am

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம்.

தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Isiapriya-34தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) War-Crimes-thaaitamil

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 10, 2012 11:25 am

தாங்க முடியல... அழுகை அழுகை

தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Aதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Aதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Tதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Hதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Iதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Rதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Aதமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Empty
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Mar 10, 2012 11:30 am

ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 10, 2012 11:35 am

பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே

40 கிலோமீட்டருக்கு அந்தப்பக்கத்தில் தான் இத்தனைக்கொடுமையும் நடந்துருக்கு இங்கே உக்கார்ந்துக்கிட்டு தமிழ் அப்படி இப்படின்னு பேசியே காலத்தை கழிச்சாச்சி, உண்மையாவே தமிழர்களுக்காக போராட கூடியவர்கள் யார் சொல்லுங்க, இத்தனை நாள் கூடங்குளம் உண்ணாவிரதம் நடத்தர உதயகுமார் பாதிரிகள் கூட்டம் வன்மையா இதை கண்டிச்சு ஓட்டு மொத்த சபையும் அறிக்கை விட்டா கூட போதுமே, எங்க சார் போனாங்க எவன் வீட்டு பொம்பள பிள்ளைங்க நினைக்கிற புத்தி மாறனும் அவங்களும் நம்ம மக்கள்தான்னு நினைங்க அப்போ நீங்களே சொல்வீங்க தமிழனு சொல்ல வெக்கமாயிருக்குன்னு

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Mar 10, 2012 11:40 am

உங்கள் உணர்ச்சி எனக்கு புரியுது ஆனா நீங்க சொல்றது சரி தான் நீங்க சொன்னீங்களே அந்த விடயங்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் லச்சக்கணக்கானவர்கல்லில் நானும் ஒருவன் அவட்டை மறக்க முடியல ஆனா மறக்க நினைக்கிறேன்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 10, 2012 11:41 am

பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
இத்தாலியர்கள் சுட்டபோது, கேரளா மீனவனோடு சேர்த்து சுடப்பட்டதால், தமிழக மீனவன் இந்திய மீனவன் ஆனான்... இல்லையெனில் தமிழக மீனவனாகவே இறந்திருப்பான்... நாம் அரசியல் ஆட்டங்களால் அல்லலுறும் தமிழனை நினைக்கையில்,
'தமிழன் என்று சொல்லடா... தலைகுனிந்து நில்லடா' என்று தான் சொல்ல தோன்றுகிறது...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat Mar 10, 2012 11:52 am

மனசு வலிக்குது

தமிழனும்  என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்    கொடூரம்  சில புகைப்படங்கள்) Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 11:54 am

இந்த படங்கள் திரும்பவும் மனதில் ஒரு இனம்புரியாத வேதனையையும் வெற்றிடத்தையும் உருவாக்குகிறது சோகம் அழுகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 12:50 pm

உண்மைதான் ...தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன் சோகம் அதிர்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 12:50 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக