புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
29 Posts - 55%
heezulia
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Poll_c10 
20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 10:18 am

First topic message reminder :

அழகாக மாற 200 தடவை ஒரு பெண் ஆபரேசன் செய்து கொண்டார். சீனாவில் உள்ள நாங்ஜிங் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியம் அடைத்தனர்.

ஏனெனில் அவரது உடலில் ஏராளமான ஆபரேசன்கள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது உடல் அழகுக்காக 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது எலும்புகள் செல்லரித்து மிகவும் பலவீனமாக உள்ளன. மேலும் அவரது இடது மார்பில் 3 செ. மீட்டர் நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.

இந்த ஆபரேசன்களுக்கு அவர் ரூ. 3 கோடி செலவு செய்துள்ளார். கண் இமைக்கு நேரத்தில் மட்டும் 16 தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.

சிறிதுகாலம் இவர் தென் கொரியாவில் தங்கி இருந்தார். அப்போதுதான் இந்த ஆபரேசன் செய்து இருக்கிறார். இவரது பெற் றோர் வசதி படைத்தவர்கள் என்பதால் இவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளனர்.

மாலைமலர்

அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 13, 2012 5:03 pm

200 தடவையா ஐய்யோ படிக்கும்போதே பயமா இருக்கு.

அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Uஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Dஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Aஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Yஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Aஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Sஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Uஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Dஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 Hஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 6:45 pm

சிவா wrote:அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.
ஒன்னும் புரியல அப்ப இந்த பெண் 200 ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி எப்படி இருந்துருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 6:51 pm

ராஜா wrote:
சிவா wrote:அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.
ஒன்னும் புரியல அப்ப இந்த பெண் 200 ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி எப்படி இருந்துருக்கும்
ஒரு 200 மில்லி ஏத்திட்டு பாத்தா அழகா தெரியுமோ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 6:41 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:
சிவா wrote:அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.
ஒன்னும் புரியல அப்ப இந்த பெண் 200 ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி எப்படி இருந்துருக்கும்
ஒரு 200 மில்லி ஏத்திட்டு பாத்தா அழகா தெரியுமோ?

சோகம் எதிர்ப்பு அதிர்ச்சி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Mar 14, 2012 7:19 pm

200 ஆ ,அப்டியே போஸ்ட்மார்டம் செஞ்சும் பாத்துருக்கலாமே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 14, 2012 9:34 pm

ரொம்பத்தான் அழகு போங்கள்...'' பிறந்த மேனி பொங்கவச்சாலும் மாறாது'' என்பது எங்க ஊர் பழமொழி சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 1:40 pm

வேறு வேலையே இல்லாமல் இப்படி செய்திருக்கா போல இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:09 pm

தேவையா இதெல்லாம் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 15, 2012 5:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 15, 2012 7:34 pm

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக