|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைகள் - கதம்பம்
Page 1 of 1 • Share •
கவிதைகள் - கதம்பம்
காதல்
உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!
பூக்கள் . . .
பூக்களே!!!
ஏன் உதிர்ந்தீர்கள் ?
நீங்கள் காத்திருந்த
காலம்!
கடந்துவிட்டது என்றா ?
நிலவு
நிலவே ஏன்
முகம் மறைத்தாய் ?
உன் உள்ளக் கறையை
மூடி மறைப்பதற்கா ?
கனவு
கனவே கலையாதே
உன்னில் மட்டும்தான்
என் கற்பனைகளை
நிசமாகக் காண்கின்றேன்!
அலை
அலையே
ஏன் அலைகின்றாய்
நீ தொலைத்துவிட்ட
உன் இதயத்தை
தேடித் தேடி
அலைகின்றாயோ ?

பதிவுகள்: 790819 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதைகள் - கதம்பம்
தாய்
குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!
நட்சத்திரம்
வானத்தில் ஓர் நட்சத்திரம்
தனியாக துணை தேடி
அலைந்தது..
கடல் போல மனிதர் கூட்டம்
நீ மட்டும் தனியாகத் தெரிந்தாய்
உன் கைகளில் விழுந்தது.
கைகள் சுடுகிறதா? குளிர்கிறதா?
கைபிடிப்பாயா? கைவிடுவாயா?
பட்டமரம்
பாதையில் ஓர் பட்டமரம்
யார் கண்ணிலும்
படாமல் இருந்தது.
உன் பார்வையால் பசுமையாக்கினாய்
பாசம் என்னும் நீர் ஊற்றினாய்
நேசம் என்னும் உரம் இட்டாய்
பட்டமரம் துளிர்த்தது
செழித்து வளர்ந்து விரிந்தது
பாதுகாப்பாயா?
பாராமல் இருப்பாயா?
உள்ளம்
உள்ளத்தில் குளித்து
முத்துக்கள் எடுக்கச் சொன்னேன்
முத்துக்களை விட்டுவிட்டு
உள்ளத்தையே எடுத்துக் கொண்டாய்
சிந்திக்க முடியவில்லை- என்
சிந்தையெல்லாம் நீயாய்
இருக்கிறாய்,..*
குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!
நட்சத்திரம்
வானத்தில் ஓர் நட்சத்திரம்
தனியாக துணை தேடி
அலைந்தது..
கடல் போல மனிதர் கூட்டம்
நீ மட்டும் தனியாகத் தெரிந்தாய்
உன் கைகளில் விழுந்தது.
கைகள் சுடுகிறதா? குளிர்கிறதா?
கைபிடிப்பாயா? கைவிடுவாயா?
பட்டமரம்
பாதையில் ஓர் பட்டமரம்
யார் கண்ணிலும்
படாமல் இருந்தது.
உன் பார்வையால் பசுமையாக்கினாய்
பாசம் என்னும் நீர் ஊற்றினாய்
நேசம் என்னும் உரம் இட்டாய்
பட்டமரம் துளிர்த்தது
செழித்து வளர்ந்து விரிந்தது
பாதுகாப்பாயா?
பாராமல் இருப்பாயா?
உள்ளம்
உள்ளத்தில் குளித்து
முத்துக்கள் எடுக்கச் சொன்னேன்
முத்துக்களை விட்டுவிட்டு
உள்ளத்தையே எடுத்துக் கொண்டாய்
சிந்திக்க முடியவில்லை- என்
சிந்தையெல்லாம் நீயாய்
இருக்கிறாய்,..*

பதிவுகள்: 790819 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதைகள் - கதம்பம்
பேனா
உருவத்தைப்; பார்த்தல்ல
உள்ளத்தைப் பார்த்தேன்
அழகைப் பார்த்தல்ல
வார்த்தை அலங்காரத்தைப்
பார்த்தேன்..
காதல் உன் மேலல்ல
உன் பேனா மேல்தான்
கண்கள்
ஒளி வீசும் நட்சத்திரம்
படம் எடுக்கும் பாம்பு
விடாமல் துடிக்கும் இதயம்
பட்டை தீட்டிய வைரம்
உன் கண்களைச் சொல்கிறேன்.
எப்படி?
காற்றுகூட
புக விடாமல்
பூட்டுப் போட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டும்
எப்படிப் புகுந்தாய்?
எனக்கு மட்டும்
சொல்லேன்*
என்ன செய்ய?
காற்றாகி உன்னைத் தீண்டவா?
மழை நீராகி உன்னைக்
குளிப்பாட்டவா?
நிழலாகி உன்னைத் தொடரவா?
இல்லை?
நிஜமாகி உறவாடவா?
நீ
கல்லுக்குள் ஈரம் என்று
அறிந்ததுண்டு உணர்ந்ததில்லை
கல்லான
என் உள்ளத்துக்குள்
ஈரம் உண்டென்று
உணர்த்தியவன் நீ
உருவத்தைப்; பார்த்தல்ல
உள்ளத்தைப் பார்த்தேன்
அழகைப் பார்த்தல்ல
வார்த்தை அலங்காரத்தைப்
பார்த்தேன்..
காதல் உன் மேலல்ல
உன் பேனா மேல்தான்
கண்கள்
ஒளி வீசும் நட்சத்திரம்
படம் எடுக்கும் பாம்பு
விடாமல் துடிக்கும் இதயம்
பட்டை தீட்டிய வைரம்
உன் கண்களைச் சொல்கிறேன்.
எப்படி?
காற்றுகூட
புக விடாமல்
பூட்டுப் போட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டும்
எப்படிப் புகுந்தாய்?
எனக்கு மட்டும்
சொல்லேன்*
என்ன செய்ய?
காற்றாகி உன்னைத் தீண்டவா?
மழை நீராகி உன்னைக்
குளிப்பாட்டவா?
நிழலாகி உன்னைத் தொடரவா?
இல்லை?
நிஜமாகி உறவாடவா?
நீ
கல்லுக்குள் ஈரம் என்று
அறிந்ததுண்டு உணர்ந்ததில்லை
கல்லான
என் உள்ளத்துக்குள்
ஈரம் உண்டென்று
உணர்த்தியவன் நீ

பதிவுகள்: 790819 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதைகள் - கதம்பம்
கனவு
கனவே வந்துவிடு
என் கதாநாயகன்
உன் வரவுக்காக
காத்திருக்கிறான்
சந்தேகம்
அன்பரே*
கனநேர சந்தேகத்தால்
நம் காதலுக்குக்
கருப்புச் சாயம்
பூசிவிட்டீரே*
காதல்
காதலை அழிப்பதற்கு
அது பேனாவால்
எழுதப்பட்ட எழுத்தல்லவே
வேண்டும் போது எழுதி
வேண்டாதபோது அழிப்பதற்கு*,,,
கல்லறை
சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,
நினைவு
உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.
ராணி - சிங்கை
கனவே வந்துவிடு
என் கதாநாயகன்
உன் வரவுக்காக
காத்திருக்கிறான்
சந்தேகம்
அன்பரே*
கனநேர சந்தேகத்தால்
நம் காதலுக்குக்
கருப்புச் சாயம்
பூசிவிட்டீரே*
காதல்
காதலை அழிப்பதற்கு
அது பேனாவால்
எழுதப்பட்ட எழுத்தல்லவே
வேண்டும் போது எழுதி
வேண்டாதபோது அழிப்பதற்கு*,,,
கல்லறை
சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,
நினைவு
உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.
ராணி - சிங்கை

பதிவுகள்: 790819 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதைகள் - கதம்பம்
"உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!'"

உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!'"

Re: கவிதைகள் - கதம்பம்
தாய்
குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

Re: கவிதைகள் - கதம்பம்
உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.

மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.


பிரகாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2621
வசிப்பிடம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
சேர்ந்தது: 21/08/2009
மதிப்பீடு: 12
Re: கவிதைகள் - கதம்பம்
ஆஹா இதல்லவோ கவிதை கதம்பம்.. அருமை அருமை..எல்லாமே அழகான அர்த்தமுள்ள கவிதைகள்.. நன்றிகள் அண்ணா
கல்லறை
சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,
கல்லறை
சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








