புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 10:16 pm

First topic message reminder :

75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.

கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?

பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.

அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.

நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.

வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.

வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே. சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:14 pm

சிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!
ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணா நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 11:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கொலவெறிக் கும்நம் குறள்உதவும்,மட்டன்
கொலைஞனுக்குள் காந்தீயம் காண்

வாழ்த்துகிறேன் கொலவெறி தம்பி ...மேலும் மேலும் உயர்வீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கொலவெறிக்கு அய்யாவின் கொலவெறிக் குறள் அற்புதம்.
என்னையும் சகித்துக் கொண்டு வாழ்த்திய உள்ளத்துக்கு நன்றி அய்யா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 11:21 pm

அட்ரா சக்க...அட்ரா சக்க...சக்க அட்ரா...சக்க அட்ரா...
இப்படித் திருப்பிப் போட்டு-போட்டுத் திருப்பிச் சொன்னாலும்
கொலவெறி இங்க கொத்துக்கறிப் போடறத நிறுத்தப் போறதில்ல...
யாராலும் நிறுத்தவும் முடியல...
அள்ளித் தெளிச்சு அடிச்சுப் பிரிச்சுப் போடற பின்னூட்டத்திலெல்லாம்
ஆயிரம் வாலா சரவெடிதான்...
பத்த வெக்காமலேயே படபடன்னு வெடிச்சுத் தெறிக்குது...
பட்டாசும் மத்தாப்பும் பரபரன்னுப் பத்திக்கிட்டு எரியும்போது
அந்த எடமே பளீச் பளீச்னு பல்பு லைட்-லைட் பல்புக் கட்டின மாதிரி 'லைட்'டா ஆகிடுது...
அப்புறம் எதுக்கு அந்த மனுஷன அடிச்சுத் தொரத்தணும்?...

சரி நீ இப்ப என்னதான் சொல்லவர?...
நீங்க கேட்கறதும் எனக்குக் கேட்குது...
அதனால என் முடிவ நா முடிவா சொல்லிடறேன்...
அது என்னன்னா...

அன்புக் கொலவெறி அசத்தல் கலைமொழி...
என்பு நோகச் சிரிக்க வைக்கும் சிரிப்பு மருத்துவர்...
எண்ணத்தில் கள்ளமில்லாது இதயம் திறப்பவர்...
எல்லோரின் இதயங்களிலும் இடம் பிடிப்பவர்...

2000 பதிவுகளைக் கடந்து இன்னும் கொள்ளைத் தொழிலை நிறுத்தாமல்
தொடர்ந்து சிதறடிக்கும் சிறப்பு(சிரிப்பு)ப் பதிவாளர் நண்பர் இனியவன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் போட்டு அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன்...

வாழ்த்துகள் வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்-வளர்க நலமுடன்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 20, 2012 11:23 pm

ரா.ரா3275 wrote:
அது என்னன்னா...

அன்புக் கொலவெறி அசத்தல் கலைமொழி...
என்பு நோகச் சிரிக்க வைக்கும் சிரிப்பு மருத்துவர்...
எண்ணத்தில் கள்ளமில்லாது இதயம் திறப்பவர்...
எல்லோரின் இதயங்களிலும் இடம் பிடிப்பவர்...

2000 பதிவுகளைக் கடந்து இன்னும் கொள்ளைத் தொழிலை நிறுத்தாமல்
தொடர்ந்து சிதறடிக்கும் சிறப்பு(சிரிப்பு)ப் பதிவாளர் நண்பர் இனியவன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் போட்டு அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன்...

:
சியர்ஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 21, 2012 7:57 am

why திஸ் கொலவெறி, கொலவெறி (ஐ)யா,
இண்டரெஸ்ட்டிங் பதிவு 2000,
இண்டரெஸ்ட்டிங் பார்வையாளர் பல்லாயிரம்,
மாறாதே மாறாதே
தடுமாறாதே தடுமாறாதே
தருவதை மாற்றாதே , கொலவெறி கொலவெறி
think பண்ணுவதை
blink பண்ணாமல் டைப்பிடு
அடிக்கடி அடிக்கடி
கடி கடி டைப்பிடு

அன்பு மலர் வாழ்த்துக்கள் நன்றி
ரமணியன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:38 am

அதிபொண்ணு wrote:
சிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!
ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணா நக்கல் நாயகம்

தொடங்கினால்தான் என்ன?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:52 am

ரா.ரா3275 wrote:
அதிபொண்ணு wrote:
சிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!
ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணா நக்கல் நாயகம்

தொடங்கினால்தான் என்ன?...
இப்பவே அவரு ரவுண்டு கட்டி அடிக்கிறாரு. இன்னும் ரசிகர்மன்றம் அமைத்தால் அம்புட்டுதான் போட்டிக்கு ரெடி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 10:02 am

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அதிபொண்ணு wrote:
சிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!
ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணா நக்கல் நாயகம்

தொடங்கினால்தான் என்ன?...
இப்பவே அவரு ரவுண்டு கட்டி அடிக்கிறாரு. இன்னும் ரசிகர்மன்றம் அமைத்தால் அம்புட்டுதான் போட்டிக்கு ரெடி

நடக்கட்டுமே அந்த வேடிக்கையுமே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 10:39 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 10:43 am

ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி

அப்படிதான் ரகசியம் வெளிய வரட்டுமே...சிவா அந்தப் புண்ணியத்த செய்யட்டுமே விடுங்களேன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக