புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Poll_c10தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Poll_m10தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Poll_c10 
53 Posts - 43%
heezulia

52 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

182 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Ammu Swarnalatha

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 21, 2012 8:21 am

First topic message reminder :

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வெற்றி நிலவரம் 11 மணி அளவில் தெரிய வரும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடை, லைட்டர்களுக்குத் தடை

வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புகைப்பட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றும் போலீசார் சோதனையிட்டனர்.

தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள், கூர்மையான பொருட்கள், பாட்டில், டின், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வயர், லைட்டர், திரவப் பொருட்கள், கெமிக்கல், உணவுப் பண்டங்கள் போன்ற எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் செல்போன் எடுத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, வேட்பாளர், அவரது ஏஜெண்டு ஆகியோர் பாதுகாப்பு வளையம் வரை செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டுமே செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

முத்துச்செல்வியா, முத்துக்குமாரா?

அதிமுக சார்பி்ல முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவகர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்திருப்பதாலும், இந்த தேர்தலில் வெல்லப் போகும் கட்சி குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

தட்ஸ்தமிழ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 21, 2012 11:11 am

சிவா wrote:7-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:

அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 40,452

திமுக வேட்பாளர் ஜவஹர் - 12,881

மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,114

தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,447

இன்னும் எத்தனை சுற்று பாக்கி இருக்கு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 11:17 am

8-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:

அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 45,287

திமுக வேட்பாளர் ஜவஹர் - 14,332

மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,997

தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,898

மொத்தம் எத்தனை சுற்று எனத் தெரியவில்லையே? மொத்தம் பதிவான வாக்குகள் 1,59,760 . இதிலிருந்து எத்தனை சுற்று இருக்கும் எனக் கணித்துக் கொள்ளுங்கள்.

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 21, 2012 11:20 am

சிவா wrote:8-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:

அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 45,287

திமுக வேட்பாளர் ஜவஹர் - 14,332

மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,997

தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,898

மொத்தம் எத்தனை சுற்று எனத் தெரியவில்லையே? மொத்தம் பதிவான வாக்குகள் 1,59,760 . இதிலிருந்து எத்தனை சுற்று இருக்கும் எனக் கணித்துக் கொள்ளுங்கள்.

சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 21, 2012 11:56 am

சங்கரன்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கை : முன்னிலை நிலவரம்
முத்துச்செல்வி
அ.தி.மு.க
54277
வித்தியாசம் : 37254
ஜவகர் சூரியகுமார்
தி.மு.க
17023
சதன் திருமலைக்குமார்
ம.தி.மு.க
9422
முத்துக்குமார்
தே.மு.தி.க
6429

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 12:18 pm

முத்துச்செல்வி , அ.தி.மு.க 69792
ஜவகர் சூரியகுமார் , தி.மு.க , 20340
திருமலைக்குமார் , ம.தி.மு.க , 17385
முத்துக்குமார் , தே.மு.தி.க , 8839

நன்றி : புதியதலைமுறை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 21, 2012 3:52 pm

சென்னை,மார்ச் 21: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை 68,765 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.
.
திமுக, மதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ந்தேதி நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புளியங்குடி வீராச்சாமி செட்டியார் கல்லூரியில் வைக்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுக்களில் பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுக வேட்பாளருக்கு 13 வாக்குகளும், மதிமுக வேட்பாளருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. அதையடுத்து வாக்கு எந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டது.

முதலில் இருந்தே அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி முன்னிலையில் இருந்தார். முதல் சுற்று எண்ணப்பட்டபோது திமுக வேட்பாளரை விட 4 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று முத்துச்செல்வி முன்னிலையில் இருந்தார். 2வது இடத்தில் திமுகவும், 3வது இடத்தில் மதிமுகவும் இருந்தன. தற்போது சட்டசபையில் பிரதான எதிர்க் கட்சியாக உள்ள தேமுதிக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவிலும் அதிமுக வேட்பாளரின் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
பகல் 12 மணி அளவில் 14வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 75,885 வாக்குகள் பெற்று மற்ற வேட்பாளர்களைவிட 49,444 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருந்தார்.

அவரையடுத்து திமுகவின் ஜவஹர் சூரியகுமார் 21,931 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 17,382 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 8801 வாக்குகளும் பெற்றிருந்தனர்.இறுதியாக 18வது சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முத்துச்செல்வி தமக்கு அடுத்தப்படியாக வந்த திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை விட 68,765 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு 29 இடங்களை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் உள்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.

இத்தொகுதியில் அதிமுக அணி கிட்டத்தட்ட வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களது மகிழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் அதிமுக தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

maalaisudar

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 21, 2012 3:53 pm

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம், ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க., ம.‌தி.மு.க., தே.மு.‌தி.க வே‌ட்பாள‌ர்க‌ள் டெபா‌சி‌ட் இழ‌ந்தன‌‌ர்.

வா‌க்கு எ‌ண்‌ணி‌‌க்கை முடி‌ந்து முத‌ல் சு‌ற்‌றி அ‌றி‌வி‌த்த உடனேயே அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மு‌த்து‌ச்செ‌ல்‌வி 4,300 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் மு‌ன்‌னிலை பெ‌ற்றா‌‌ர்.

18 சு‌ற்றுக‌ள் எ‌ண்ண‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் மு‌த்து‌ச்செ‌ல்‌வி அ.‌தி.மு.க. வே‌‌ட்பாள‌ர் மு‌த்து‌ச்செ‌ல்‌வி 68,757 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர். இவ‌ர் பெ‌ற்ற மொ‌த்த வ‌ா‌க்கு மொ‌த்த வா‌க்குக‌ள் 94,977.

WD
வெ‌ற்‌றி பெ‌ற்ற வே‌ட்பாளரை ‌விட மூ‌ன்‌றி‌ல் ஒரு ப‌ங்கு வா‌க்குக‌ள் பெ‌ற்றா‌ல் ம‌ட்டுமே டெபா‌சி‌ட் தொகை ‌‌திரு‌ம்ப ‌கிடை‌க்கு‌ம். ஆனா‌‌ல் ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் ஜவஹ‌ர் சூ‌ரியகுமா‌ர் வெறு‌ம் 26,212 வா‌க்குக‌ள் ம‌ட்டுமே பெ‌ற்றதா‌ல் டெபா‌சி‌ட் தொகை இழ‌ந்தா‌ர்.

இதேபோல‌த்தா‌ன் ம.‌தி.மு.க., தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ம.‌தி.மு.க வே‌ட்பாள‌ர் சத‌ன் ‌திருமலைகுமா‌ர் 20,681 வா‌க்குக‌ள் பெ‌ற்று டெபா‌சி‌ட் இழ‌ந்தா‌ர். இரு‌ந்தாலு‌ம் ‌விஜயகா‌ந்‌த் க‌ட்‌‌சியை ‌பி‌ன்னு‌க்கு த‌‌ள்‌ளிய பெருமை ம.‌தி.மு.க.வு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா‌வி‌ன் சவாலை ஏ‌ற்று போ‌ட்டி‌யி‌ட்ட ‌விஜயகா‌ந்‌த் க‌ட்‌சி வே‌ட்பாள‌ர் மு‌த்துகுமா‌ர் டெபா‌சி‌ட் இழ‌ந்தோடு கடை‌சி இட‌த்து‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இவ‌ர் பெ‌ற்ற வா‌க்கு 12,144 ம‌ட்டுமே.

WD
''ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் தே.மு.‌தி.க.வு‌க்கு ம‌க்க‌ள் ச‌ரியான பா‌ட‌ம் புக‌ட்டி ‌வி‌ட்டன‌ர்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆனா‌ல் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த்தோ, ''ச‌ங்க‌ர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் முடிவை பெ‌ரிதாக எடு‌த்து‌‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை, உழை‌ப்பு‌க்கு‌ம், பண‌த்து‌க்கு இடையே நட‌ந்த போ‌ட்டி‌யி‌ல் பண‌த்து‌க்கு வெ‌ற்‌றி ‌கிட‌ை‌த்து‌ள்ளது'' எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1203/21/1120321028_1.htm

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 4:15 pm

/// ''ச‌ங்க‌ர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் முடிவை பெ‌ரிதாக எடு‌த்து‌‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை, உழை‌ப்பு‌க்கு‌ம், பண‌த்து‌க்கு இடையே நட‌ந்த போ‌ட்டி‌யி‌ல் பண‌த்து‌க்கு வெ‌ற்‌றி ‌கிட‌ை‌த்து‌ள்ளது''///

கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 224747944

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Rதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Aதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Emptyதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Rதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 21, 2012 4:16 pm

ரா.ரா3275 wrote:/// ''ச‌ங்க‌ர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் முடிவை பெ‌ரிதாக எடு‌த்து‌‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை, உழை‌ப்பு‌க்கு‌ம், பண‌த்து‌க்கு இடையே நட‌ந்த போ‌ட்டி‌யி‌ல் பண‌த்து‌க்கு வெ‌ற்‌றி ‌கிட‌ை‌த்து‌ள்ளது''///

கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...

சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 4:18 pm

உமா wrote:
ரா.ரா3275 wrote:/// ''ச‌ங்க‌ர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் முடிவை பெ‌ரிதாக எடு‌த்து‌‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை, உழை‌ப்பு‌க்கு‌ம், பண‌த்து‌க்கு இடையே நட‌ந்த போ‌ட்டி‌யி‌ல் பண‌த்து‌க்கு வெ‌ற்‌றி ‌கிட‌ை‌த்து‌ள்ளது''///

கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...

சிரி சிரி

சிரிக்கப்படாது...இது சீரியஸ் மேட்டர்... கூடாது

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 224747944

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Rதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Aதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Emptyதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 Rதொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்? - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக