புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 12:21 am

First topic message reminder :

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 2 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 9:26 pm

அசுரன் wrote:
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
இதுபோல என் மனைவி சொல்லுவாள் (12 வருசம் கழிச்சி பிறந்ததாச்சே) அன்பு மலர்

அருமையான கவிதை ஆதிரா அக்கா
நன்றி அசுரன். அவர்களுக்குத்தான் அந்த உணர்வு புரியும். சோகம்

ஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Tஒரு தாயின் ஜனனம் - Page 2 Hஒரு தாயின் ஜனனம் - Page 2 Iஒரு தாயின் ஜனனம் - Page 2 Rஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 9:29 pm

Aathira wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:மாற்றி விட்டேன் கொ.வெ.
நன்றி ஆதிரா - அது ஏன் எடிட் பொத்தானை நீங்கள் எடிட் செய்தீர்கள்? புன்னகை
கொலைதான் விழும். போனா போய்ட்டு போகட்டுமேன்னு எடிட் பண்ணினா... கேள்வியைப் பாருங்க.. சுட்டுத்தள்ளூ!
கோச்சுக்காதீங்க டீச்சர் - நாளைக்கு பன்னு வாங்கித் தர்றேன். புன்னகை

ஆதிரா - நான் கேட்டது ஏன் அந்த எடிட் பொத்தான் என் பதிவில் இந்த திரியில் எனக்கு வரவில்லை?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 9:46 pm

தெரியலையே கொ.வெ.

ஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Tஒரு தாயின் ஜனனம் - Page 2 Hஒரு தாயின் ஜனனம் - Page 2 Iஒரு தாயின் ஜனனம் - Page 2 Rஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:50 pm

சிலவேளைகளில் தலைமை நடத்துனர்களின் திரிகளில் இது வருவதில்லை என்று நினைக்கிறேன். ஆமாம் எனக்கும் வரவில்லை.... சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 9:53 pm

அசுரன் wrote:சிலவேளைகளில் தலைமை நடத்துனர்களின் திரிகளில் இது வருவதில்லை என்று நினைக்கிறேன். ஆமாம் எனக்கும் வரவில்லை.... சோகம்
என்ன பெரிய தலைமை, துணைமை.... பொடலங்காய்ன்னு.. எல்லோரும் ஒன்னுதான். நான் பார்க்கறேன்.

ஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Tஒரு தாயின் ஜனனம் - Page 2 Hஒரு தாயின் ஜனனம் - Page 2 Iஒரு தாயின் ஜனனம் - Page 2 Rஒரு தாயின் ஜனனம் - Page 2 Aஒரு தாயின் ஜனனம் - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 9:54 pm

Aathira wrote:தெரியலையே கொ.வெ.
ஹை எனக்கு தெரிஞ்சிடுச்சே!!!!

நன்றி பாலா சாருக்குத்தான் சொல்லணும்.

இது உங்க பக்கமாமே - அதில நீங்க மட்டும் தான் எடிட் பண்ண முடியுமாம்.

நன்றி பாலா சார். சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:56 pm

Aathira wrote:
அசுரன் wrote:சிலவேளைகளில் தலைமை நடத்துனர்களின் திரிகளில் இது வருவதில்லை என்று நினைக்கிறேன். ஆமாம் எனக்கும் வரவில்லை.... சோகம்
என்ன பெரிய தலைமை, துணைமை.... பொடலங்காய்ன்னு.. எல்லோரும் ஒன்னுதான். நான் பார்க்கறேன்.
இல்லை அக்கா நான் ஏன் எடிட் வரவில்லை என்ற பிரச்சனைக்கு பதிலை சொன்னேன். முன்பு ஒருமுறை கூட இதுபோல வேறு ஒரு நடத்துனர் திரியில் எனக்கு எடிட் வரவேயில்லை அழுகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 26, 2012 9:58 pm

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக

ரசனையான வரிகள் அக்கா....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 9:59 pm

கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 10:02 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
நன்றி அய்யா தவறை சொன்னதற்கு.

நான் தமிழ் படிக்கவில்லை அதனால் அவ்வப் பொழுது தவறுகள் செய்து விடுகிறேன்.

இனி ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

என்னால் மாற்ற முடியாது அய்யா - இது ஆதிராவின் பக்கம் என்பதால் - அவர்கள் மட்டுமே மாற்ற முடியும்.

நீங்களே பாருங்கள் - உங்களுக்கு கூட அந்த எடிட் பொத்தான் இருக்காது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக