புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
21 Posts - 66%
heezulia
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
63 Posts - 64%
heezulia
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_m10'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:23 am

நீங்கள் video chat செய்பவரா? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கும் புன்னகை

நான் ஒரு 15 - 16 வருஷமாய் video chat செய்து வருகிறேன் புன்னகை எனக்கு குடித்தனமே அப்படித்தான் , எனவே
Media Ring, MSN, yahoo messenger, eye ball ena pala ubayogappatuduththi irukken, gtalk audio kku super ஆக இருக்கும் , அதில் video chat வராது சோகம் எனவே skype il video , gtalk இல் ஆடியோ என்றுகூட வைத்து பேசி இருக்கோம் . பிறகு வந்தது gmail இல் video chat. ஜாலி ஜாலி ஜாலி

அன்றிலிருது இன்று வரை அதே தான் use செய்கிறோம் . அவ்வளவு super ஆக இருக்கும் . இப்ப 2 நாள் முன் எங்களுக்கு தெரிய வந்த google + எல்லாவற்றை யும் தூக்கி சாப்பிட்டு விட்டது போங்கோ . அவ்வளவு clarity மேலும் வேறு எதிலும் இல்லாத படிக்கு ஒரே சமயத்தில் 9 -10 பேருடன் video chat செயலாம் அதுவும் FREE யாக புன்னகை ஜாலி தானே ?

Skype இல் அந்த facility இருக்கே என்றுநீங்க சொல்ல லாம், ஆமாம் இருக்கு, ஆனால் அதற்க்கு 10 டாலர் கட்டனும், எங்க மச்சினர் பெண் சீமந்தத்தை from US, எல்லோரும் அப்படி பார்த்தா ,அதாவது சீமந்தம் நடந்தது அமெரிக்காவில், அப்போது ஸ்கைப் வழியாக, இந்த்யா, ஆஸ்திரேலியா, துபை மற்றும் சிங்கபுரிலிருந்து நேரடியாக எல்லோரும் பார்த்தோம். அதே போல இப்பவும் பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியையும். ஆனா இது FREE புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இப்ப ஒரு உதாரணத்துக்கு சிவா, நம்ப எல்லோருடனும் கலந்து உரையாடனும் என்றுநினைத்தல் , வேண்டியவர்களை எல்லாம் மெயில் போட்டு கூப்பிட்டு, தாராளமாய் பேசலாம் புன்னகை document sharing, desktop sharing, என்று பல facilities இருக்கு அதில் புன்னகை எல்லோரும் you tube இல் படம் கூட பார்க்கலாம் at a time புன்னகை

நாங்க போன சனிக்கிழமை அப்படித்தான் பேசினோம். பங்களூரிலிருந்துநாங்க , மெட்ராஸ் லிருந்து ஒருத்தர், US லிருந்து என் தம்பி பெண்டாட்டி , US இல் car driving இல் இருந்த என் தம்பி மற்றும் அவன் மகன் என அனைவரும் பேசினோம்.

Really it was superb சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நீங்களும் அனுபவித்துப் பாருங்கள் புரியும் புன்னகை எவ்வளோ பேர் துபை, சௌதி என்று வெளிநாட்டில் இருக்கா, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இப்படி பேசுவது அவர்களுக்கு ஒருபுது தெம்பைத் தரும், வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் ( ஆஃபிஸ் இல்ருந்து உபயோகப்படுத்துபவர்கள் கூட ) எங்காவது இண்டெர்நெட் சென்டர் இல் போயி பேசலாம், பசங்களும் தங்கள் அப்பாவுடன் இப்படி பேசுவதை ரொம்ப என்ஜாய் பண்ணுவா, ஏக்கமாய் இருக்கா மாட்ட, முயன்று பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 11:28 am

தகவலுக்கு நன்றி அம்மா! முயற்சி செய்து விட்டு சொல்கிறேன்..! மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Mar 27, 2012 11:28 am

ஆம் இது மிகவும் அருமையாக இருக்கும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  1357389'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  59010615'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Images3ijf'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:31 am

அருண் wrote:தகவலுக்கு நன்றி அம்மா! முயற்சி செய்து விட்டு சொல்கிறேன்..! மகிழ்ச்சி

முயன்று பாருங்கள் அருண் சூப்பர் ஆக இருக்கு புன்னகை நீங்க யாராவது வரணுமானால் சொல்லுங்கோ நானும் வருகிறேன் புன்னகை ஈகரை நண்பர்களுக்கான circle உருவாக்குவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 11:33 am

krishnaamma wrote:
முயன்று பாருங்கள் அருண் சூப்பர் ஆக இருக்கு புன்னகை நீங்க யாராவது வரணுமானால் சொல்லுங்கோ நானும் வருகிறேன் புன்னகை ஈகரை நண்பர்களுக்கான circle உருவாக்குவோம் புன்னகை

ஓகே அம்மா! அப்படியானால் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்..! மகிழ்ச்சி நன்றி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Mar 27, 2012 11:35 am

அதை eppadi இன்ஸ்டால் செய்வது ?



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:36 am

கேசவன் wrote:ஆம் இது மிகவும் அருமையாக இருக்கும்

நீங்க உபயோகித்து இருக்கீங்களா கேசவன், முன்பே ஏன் எங்களுக்கு சொல்லலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:37 am

ந.கார்த்தி wrote:அதை eppadi இன்ஸ்டால் செய்வது ?
no instalation புன்னகை direct use தான் புன்னகை ஒரு முறை உள்ளே போயி பாருங்கள் கார்த்தி, தெரியும் புன்னகை ரொம்ப சுலபம், இல்லாவிட்டால் நானே சொல்வேனா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:38 am

அருண் wrote:
krishnaamma wrote:
முயன்று பாருங்கள் அருண் சூப்பர் ஆக இருக்கு புன்னகை நீங்க யாராவது வரணுமானால் சொல்லுங்கோ நானும் வருகிறேன் புன்னகை ஈகரை நண்பர்களுக்கான circle உருவாக்குவோம் புன்னகை

ஓகே அம்மா! அப்படியானால் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்..! மகிழ்ச்சி நன்றி
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  Yes

நானும் தான் உங்களை பார்ப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 27, 2012 11:44 am

நான் உள்ளே சென்று வெற்றிகரமாக எனது பழைய துபாய் நண்பர்களை மீட்டுவிட்டேன். நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக