புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_m10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

59 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்

290 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_m10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_m10வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 12:08 pm

வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Tamil_News_large_438282

புதுடில்லி:வேலைக்கார சிறுமிக்கு போதிய உணவு கொடுக்காமல், கடுமையாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதோடு, அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, வெளிநாடு சென்ற டாக்டர் தம்பதியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வீட்டில் அடைபட்டு கிடந்த சிறுமியை, தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

டில்லி துவாரகா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அனிதா-சுரேஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). டாக்டர்களான இவர்களின் வீட்டில், 13 வயது சிறுமி வேலை செய்து வருகிறாள். விடுமுறையை கழிப்பதற்காக, தன் மகளுடன் ஆறு நாள் பாங்காக் பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் தம்பதியர், செல்லும் முன், வேலைக்கார சிறுமியை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டுச் சென்றனர்.இந்நிலையில், வேலைக்கார சிறுமி நேற்று முன்தினம் மாலை, வீட்டின் பால்கனியில் இருந்து தன்னை காப்பாற்றும்படி கூறி, அழுது சத்தமிட்டதை, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பார்த்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு துறையினரை அழைத்து, அவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு, பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி கூறுகையில், ""இதுபோல் நடப்பது இது முதல் முறையல்ல. பல முறை என்னை தனியே வீட்டில் போட்டு பூட்டிவிட்டு, அவர்கள் சென்று விடுவர். இதில், முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே உணவு வைக்கப்பட்டிருக்கும். அதன்பின் வரும் நாட்களுக்கு சாப்பிட எதுவும் இருக்காது. வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் வெளியே சென்று விட்டு திரும்பியதும், அந்த கேமராக்களில் பதிவானவற்றை பார்த்துவிட்டு, நான் தவறேதும் செய்திருந்தாலோ, எதையாவது எடுத்து சாப்பிட்டிருந்தாலோ, என்னை அடித்து சித்ரவதை செய்வர். எனது விரல்களுக்கு இடையே பேனாவால் குத்துவர். தலைமுடியை வெட்டி அவமானப்படுத்துவர்'' என்றாள்.

இந்த சிறுமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வேலை வாய்ப்பு ஏஜன்சி மூலம், டாக்டர் தம்பதியிடம் வேலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டவள் என்பதும், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதும், அந்த சிறுமிக்கு இதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சிறுமி குறித்து, அடுக்குமாடி குடியிருப்பின் செயலர் ஆர்.சி.யாதவ் கூறுகையில், ""இந்த சிறுமி இரு தினங்களாக, பால்கனிக்கு வந்து உதவி கோரி அலறியுள்ளாள். நேற்று தான் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் போலீஸ் உதவியை நாடலாம் என, முடிவு செய்தனர்'' என்றார்.

டாக்டர் தம்பதியர், தற்போதும் பாங்காக்கில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். சிறுமியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்துகொண்டார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2012 12:14 pm

சோகம் அடகொடுமையே

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 12:24 pm

இவங்க பொண்ண யாராவது இப்படி பண்ணுனா இவங்க அத எதுக்குவங்களா?
படிச்சதுங்களும் இப்டி தான் இருக்குங்க.... என்ன கொடுமை சார் இது
என்ன தண்டனை குடுக்கலாம்.... எதிர்ப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 12:25 pm

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சொல்வது சரியாக பொருந்துகிறது..! என்ன கொடுமை சார் இது

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 12:53 pm

மனதுக்குள் இருக்கும் வக்கிரத்தைக் காண்பிக்க அடுத்த வீட்டு பெண் தானா கிடைத்தாள் இவர்களுக்கு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 1:05 pm

படித்த மக்கள் இப்படி ஒரு வேலையே செய்வது கொடுமையான ஒரு செயல்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 1:40 pm

சே இவங்க எல்லாம் படித்த மிருகங்கள்.
இவர்கள் அந்த சிறுமிக்கு செய்த கொடுமைகளையே திரும்ப இவர்களுக்கு தண்டனையாக தர வேண்டும்

வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Uவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Dவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Aவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Yவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Aவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Sவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Uவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Dவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி Hவேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 3:08 pm

மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்............. என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக