புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_m103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
3 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_m103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
3 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_m103 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மணி நேரத்திற்காக 7000 கி.மீ., தேவையா இந்த பயணம் * இந்திய அணி தோல்வி ஏன்??

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 12:27 pm

ஜோகனஸ்பர்க்:தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில், மழை வரும் என்று தெரிந்தும், வேகமாக விளையாடாததால் இந்திய அணி தோல்வியடைந்தது என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் துவங்க ஐந்து நாட்களே இருந்த நிலையில், இப்போட்டி தென் ஆப்ரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க, இந்திய வீரர்கள் மும்பையில் இருந்து 6963 கி.மீ., தூரமுள்ள ஜோகனஸ்பர்க்கை அடைய 8 மணி நேரம் ஆனது. அதேநேரம், நியூசிலாந்து தொடரில் பங்கேற்றுவிட்டு, 11796 கி.மீ., பயணம் செய்து (15 மணி நேரம்) வந்திருந்தனர் தென் ஆப்ரிக்க அணியினர். மூன்று மணி நேரம் மட்டும் நடந்த இப்போட்டிக்காக இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஏன், இவ்வளவு "ரிஸ்க்' எடுத்தன என புரியவில்லை. நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 7.5 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்த போது, மழையால் போட்டி தடைபட, "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 11 ரன்கள் பின்தங்கி இருந்ததால் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது. காம்பிர் 49 (28 பந்து), உத்தப்பா 18 (19 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
காரணம் என்ன:
ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரில் "அடி' வாங்கிய வேகத்துடன், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க சென்றது இந்திய அணி. அங்கு "கத்துக்குட்டி' வங்கதேசத்திடம் "கடி' வாங்கியது. இந்நிலையில் ஐ.பி.எல்., துவங்க இருந்த நேரத்தில், தென் ஆப்ரிக்கா சென்று, அங்கும் "உதை' பட நேரிட்டது.
ஜோகனஸ்பர்க் மைதானத்தில் எந்த இலக்கையும் எளிதாக "சேஸ்' செய்யலாம். இந்நிலையில், 220 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு காம்பிர் "ஜெட்' வேகத்தில் துவக்கம் தந்தார். மறுமுனையில் உத்தப்பா பந்துகளை வீணடித்தது, ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.
மழை வரும் என்ற நிலையில், "டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, எவ்வளவு ரன்கள் தேவை என்பதை அவ்வப்போது இவர்களிடம் எடுத்து சொல்லி இருக்க வேண்டும். அணி நிர்வாகம் எதுவும் செய்யவில்லை.
19 பந்துகளில் 18 ரன்கள் மட்டும் எடுத்து "ரிலாக்சாக' விளையாடிய உத்தப்பா, சற்று வேகம் காட்டி இருந்தால், பற்றாக்குறையாக இருந்த 11 ரன்களை எட்டி பிடித்து இருக்கலாம். மொத்தத்தில், ஆஸ்திரேலியா, வங்கதேசத்தில் அடைந்த தோல்வியுடன், 7000 கி.மீ., பயணம் செய்து தென் ஆப்ரிக்கா சென்று, அங்கும் தோற்ற சோகத்தில் தான் இந்திய அணியினர் நாடு திரும்பினர்.
ஆறு மாதமாக...
இந்திய வீரர் ஒருவர் கூறுகையில்,"" ஆறு மாதமாக போட்டிகளில் பங்கேற்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை. இந்நிலையில், எவ்வித தொடர்பும் இன்றி, இப்போட்டியை ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்றே தெரியவில்லை. இதனால், அணியில் யாருக்குமே மகிழ்ச்சி இல்லை. இனி, உடனடியாக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும்,'' என்று புலம்பினார்.

தினமலர்..!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக