ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 12:26 am

எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by யினியவன் on Tue Apr 03, 2012 12:33 am

வாழ்த்துகள் ராரா - உங்களை வார எனக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியமைக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 12:38 am

கொலவெறி wrote:வாழ்த்துகள் ராரா - உங்களை வார எனக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியமைக்கு.

வாரா வாரம் இல்லை...தினம் தினம் நீங்கள் வாரலாம் நண்பரே ... :நல்வரவு:
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by Aathira on Tue Apr 03, 2012 1:11 am

ரா.ரா3275 wrote:எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
இதய வால்வில் ரோஜா.. பூக்கட்டும்.... பூக்கட்டும்... வெள்ளை ரோஜாவா? சிவப்பு ரோஜாவா? எதுவாக இருந்தாலும் அழகாக்ப் பூக்கட்டும். தலைப்பு நன்றாக உள்ளது. தட்ட (த்ட்டிக்கொடுக்க) கரங்கள் உண்டு. கண்டிப்பாக குட்ட இல்லை. வாழ்த்துகள்.. அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 1:13 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
இதய வால்வில் ரோஜா.. பூக்கட்டும்.... பூக்கட்டும்... வெள்ளை ரோஜாவா? சிவப்பு ரோஜாவா? எதுவாக இருந்தாலும் அழகாக்ப் பூக்கட்டும். தலைப்பு நன்றாக உள்ளது. தட்ட (த்ட்டிக்கொடுக்க) கரங்கள் உண்டு. கண்டிப்பாக குட்ட இல்லை. வாழ்த்துகள்.. அன்பு மலர்

நெகிழ்வான நன்றிகள் ஆதிரா அவர்களே... நன்றி அன்பு மலர்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 10:06 am

மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by இரா.பகவதி on Tue Apr 03, 2012 10:14 am

மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...

அதானே எப்படி ரசிக்க முடியும் சியர்ஸ்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 10:42 am

இரா.பகவதி wrote:
மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...

அதானே எப்படி ரசிக்க முடியும் சியர்ஸ்

ஒத்தக் கருத்துக்கு நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரேவதி on Tue Apr 03, 2012 10:53 am

இரா.பகவதி wrote:
மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...

அதானே எப்படி ரசிக்க முடியும் சியர்ஸ்
அதானே சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by balakarthik on Tue Apr 03, 2012 11:13 am

ரா.ரா3275 wrote:எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்.
தெலுங்குகாரங்க வீட்டுலகூடயா தல

ரா.ரா3275 wrote:நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!.
ரோஜா பழய பிகர் தல புதுசா யாரையாவது சொல்லுங்க

ரா.ரா3275 wrote:விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
தனி ஆட்டோவே ரெடிபண்ணியாச்சு தல
ரா.ரா3275 wrote:மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
ஆமாம் தல மழை மொக்கபடம் என்னால கூட ரசிக்கமுடியல என்ன ஸ்ரேயாவமட்டும்த்தான் ரசிசேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 11:17 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை -இதுவும் நடந்துச்சு...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது இதுவும் நடந்துச்சு...
நன்றி பாலாகார்த்திக்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by அருண் on Tue Apr 03, 2012 11:20 am

பிளாட்டினம் ரொம்ப விலை அதிகம் சேதாரம் ஆகாமல் தொடங்குங்கள் அண்ணா..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by balakarthik on Tue Apr 03, 2012 11:20 am

ரா.ரா3275 wrote: அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை -இதுவும் நடந்துச்சு...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது இதுவும் நடந்துச்சு...
நன்றி பாலாகார்த்திக்...

நடந்தா ஓடம்புக்கு நல்லத்துத்தான் தல பி‌பி குறையும் சுகர் குறையும் , கொழுப்பு குறையும் இருதயத்துக்கு கூட நல்லதாம் அதுனால நல்லபடியா நடக்கட்டும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 11:22 am

அருண் wrote:பிளாட்டினம் ரொம்ப விலை அதிகம் சேதாரம் ஆகாமல் தொடங்குங்கள் அண்ணா..! சூப்பருங்க

நன்றி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 11:25 pm

காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by Aathira on Tue Apr 03, 2012 11:37 pm

ரா.ரா3275 wrote:மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்
நசிந்த மனம் மெல்ல மெல்ல மலர்ந்துவிடும்



[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by யினியவன் on Tue Apr 03, 2012 11:41 pm

ரா.ரா3275 wrote:காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்
அருமையான எண்ணம் எளிமையான எழுத்தாய் - அழகு - ராரா சூப்பருங்க

வேரின்றி மலரில்லை
மலரின்றி வேருண்டே
காதலித்தும் கைபிடிக்கலாம்
கைபிடித்ததும் காதலிக்கலாம்
மலரை மறந்து வேரிலே மட்டுமே
தழைக்கும் உறவுகள் நம்மில் அனேகமே
மலர் அதை மலரவிட்டு நுகர்வது நன்றன்றோ



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 11:57 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்
நசிந்த மனம் மெல்ல மெல்ல மலர்ந்துவிடும்


அனுபவம் பேசுகிறது...நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 11:59 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்
அருமையான எண்ணம் எளிமையான எழுத்தாய் - அழகு - ராரா சூப்பருங்க

வேரின்றி மலரில்லை
மலரின்றி வேருண்டே
காதலித்தும் கைபிடிக்கலாம்
கைபிடித்ததும் காதலிக்கலாம்
மலரை மறந்து வேரிலே மட்டுமே
தழைக்கும் உறவுகள் நம்மில் அனேகமே
மலர் அதை மலரவிட்டு நுகர்வது நன்றன்றோ

நன்றி நன்றி நண்பரே...
உங்கள் பின்னூட்டம் அழகிலும் அழகு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by Aathira on Wed Apr 04, 2012 12:02 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்
நசிந்த மனம் மெல்ல மெல்ல மலர்ந்துவிடும்


அனுபவம் பேசுகிறது...நன்றி...
ஆம் ரா.ரா. பலநாள் அனுபவம்.... கசிந்து அழும் மழைத்துளியால் மண் மட்டுமல்ல நம் மனமும் (ரணமும்) குளிரும். அழுகை ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by ரா.ரா3275 on Wed Apr 04, 2012 12:06 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்
நசிந்த மனம் மெல்ல மெல்ல மலர்ந்துவிடும்


அனுபவம் பேசுகிறது...நன்றி...
ஆம் ரா.ரா. பலநாள் அனுபவம்.... கசிந்து அழும் மழைத்துளியால் மண் மட்டுமல்ல நம் மனமும் (ரணமும்) குளிரும். அழுகை ஆமோதித்தல்

இது அழகு... சூப்பருங்க
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by இரா.பகவதி on Wed Apr 04, 2012 9:34 am

காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்


இப்படி எல்லாம் உண்மையை புட்டு புட்டு வைக்க கூடாது
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by யினியவன் on Wed Apr 04, 2012 9:36 am

இரா.பகவதி wrote:
காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்


இப்படி எல்லாம் உண்மையை புட்டு புட்டு வைக்க கூடாது
ஆமா இடியாப்பம் மாதிரி குழப்பி வைக்கணும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by balakarthik on Wed Apr 04, 2012 10:09 am

காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்


இருக்கலாம் ஆனால் காமத்திர்க்கும் ஒரு எல்லை உண்டு ஆனால் காதலுக்கு எல்லை கிடையாதே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Post by யினியவன் on Wed Apr 04, 2012 10:57 am

balakarthik wrote:
காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்


இருக்கலாம் ஆனால் காமத்திர்க்கும் ஒரு எல்லை உண்டு ஆனால் காதலுக்கு எல்லை கிடையாதே
ஆனால் எல்லை இல்லா தொல்லை உண்டு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum