புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

First topic message reminder :

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...






அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 04, 2012 7:08 pm

வாசித்த போது மனம் கனக்கிறது. இனி அந்த அன்பு முகத்தை அந்த அரவணைக்கும் நட்பை எங்கே சென்று காண முடியும்.. சோகம் இறைவா.. இன்னும் அவரது கிண்டல்கள் கலாய்ப்புகள் நிறைந்த பதிவுகள் என் கண்முன் நிழலாடுகிறது.

உங்கள் சோகக்கவிதையில் நானும் கலந்துகொள்கிறேன் ராரா அவர்களே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 7:42 pm

ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.

மனம் அழுவதென்பது இது தானோ?


ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.


சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 7:45 pm

ஆம் அண்ணா , இந்த தலைப்பே என்னை அழ வைத்துவிட்டது . அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 7:46 pm

என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Tஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Hஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Iஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 7:47 pm

]
கொலவெறி wrote:ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.

மனம் அழுவதென்பது இது தானோ?


ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.


சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 7:50 pm

ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Tஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Hஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Iஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 7:51 pm

Aathira wrote:என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.

ஆம்...அதுதான் நம்மையும் நாம் இதயத்தையும் இற்று விழச்செய்யும் ஈடு செய்ய இயலாத இழப்பு மட்டுமன்று...
ஜென்ம இம்சை...



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 7:55 pm

Aathira wrote:ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....

திடமாக இருக்க வேண்டிய தருணம் இது...இயலாதுதான்...ஆனாலும் வேறு வழியில்லை...
அந்தக் குழந்தையும் அந்தக் குடும்பமும்...மீண்டும் மீண்டும் மனதைப் பிறாண்டுகிறது யார் என்று தெரியாமலே ...



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 7:56 pm

என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 8:00 pm

அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக