புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Poll_c10தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Poll_m10தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 08, 2012 9:52 pm

First topic message reminder :

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 539897_201360619979128_144229879025536_341948_1398579968_n
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.

பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. ‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.

நன்றி : முகநூலில் நண்பர் பகிர்ந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 10:34 am

வாழ்த்துக்கள் விவசாயி வெங்கடபதி அவர்களே
பகிர்வுக்கு நன்றி அசுரன் ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 11:53 am

இதுதான் தமிழனோட குணம். இதே நேரம் ஒரு மலையாளிக்கு கிடைத்து இருந்தால் நடந்து இருக்கும் கதையே வேற.

வாழ்த்துகள் வெங்கடபதி சார். தொடரட்டும் உங்கள் கண்டுபிடிப்புகள்

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Uதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Dதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Aதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Yதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Aதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Sதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Uதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Dதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Hதமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 12:29 pm

இதுதான் தமிழனோட குணம். இதே நேரம் ஒரு மலையாளிக்கு கிடைத்து இருந்தால் நடந்து இருக்கும் கதையே வேற.

வாழ்த்துகள் வெங்கடபதி சார். தொடரட்டும் உங்கள் கண்டுபிடிப்புகள்

நாம் எதற்கும் சளைதவர்கள் இல்லை என நாம் நிரூபிபோம் இப்பவே முகநூலில் பகிர்வோம் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 12:31 pm

இரா.பகவதி wrote:
இதுதான் தமிழனோட குணம். இதே நேரம் ஒரு மலையாளிக்கு கிடைத்து இருந்தால் நடந்து இருக்கும் கதையே வேற.வாழ்த்துகள் வெங்கடபதி சார். தொடரட்டும் உங்கள் கண்டுபிடிப்புகள்
நாம் எதற்கும் சளைதவர்கள் இல்லை என நாம் நிரூபிபோம் இப்பவே முகநூலில் பகிர்வோம் புன்னகை
சூப்பர் பகவதி , முதலில் அடுத்தவனை உயர்த்தி பேசுவதை விட்டுவிட்டு நம்மால் ஆனதை செய்யவேண்டும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 12:33 pm

சூப்பர் பகவதி , முதலில் அடுத்தவனை உயர்த்தி பேசுவதை விட்டுவிட்டு நம்மால் ஆனதை செய்யவேண்டும்.
ஆமோதித்தல்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon Apr 09, 2012 12:46 pm

ஊடகங்கள் அடிக்கடி அல்லது சிறப்பாக வெளியிட இதென்ன போலி சாமியாரின் லீலை காட்சியா என்ன ....

பகிர்விற்கு நன்றிகள் அன்பரே..

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Image00045y
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 1:24 pm

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ .வெங்கடபதி விவசாயிக்கு என் வாழ்த்துகள்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, விரும்பினேன் உங்கள் பதிவை.... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 DiwaliLight

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 1:49 pm

படம் போட்டு வாழ்த்து சொன்ன நம்ம பிரசன்னா அண்ணாவுக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்க ஜாலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 1:56 pm

மீடியாவிற்கு வருமானம் வருமென்றால் மட்டுமே விளம்பரம் செய்வார்கள்

வாழ்த்துக்கள் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! - Page 2 Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 1:58 pm

இளமாறன் wrote:மீடியாவிற்கு வருமானம் வருமென்றால் மட்டுமே விளம்பரம் செய்வார்கள்
வாழ்த்துக்கள் அன்பு மலர்

ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக