ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

View previous topic View next topic Go down

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by முஹைதீன் on Mon Apr 09, 2012 1:42 pm

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!
Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.

ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்
கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
அதில் Address Bar -இல் உள்ள URL – ஐ கொப்பி செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.

அதன் பின் Download என்பதை கிளிக் செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும்.

Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

தரவிறக்க சுட்டிக்கு

http://www.suncnns.co.cc/2012/04/youtube.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by றினா on Mon Apr 09, 2012 3:25 pm

பயன்படுத்திப் பார்ப்போம்.
பதிவுக்கு நன்றி.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by வெற்றி on Mon Jul 16, 2012 5:54 pm

தகவலுக்கு நன்றி.
பல டவுண் லோடர்கள் வந்தாலும் கொஞ்ச நாள் வேலை செய்யும் அதன் பின்னர்
யூ டூயூப் அடிக்கடி ஏதாவது சித்து வேலை செய்து அந்த யூ.ஆர்.எல் லிங்கை பதிவிறக்க்காமல் செய்து விடுகிறது
avatar
வெற்றி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by ராஜா on Mon Jul 16, 2012 6:21 pm

நான் உபயோகபடுத்துவது IDM , youtube என்றில்லை இணையத்தில் இருந்து உங்கள் கணினியில் பார்க்க கூடிய அனைத்து காணோளிகளையும் தரவிறக்கலாம் (ஆனால் ஒவ்வொன்றாக தான் பண்ண முடியும் )


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by kirikasan on Mon Jul 16, 2012 10:31 pm

நான் epic browser தான் பாவிப்பேன் அதில் youtube download செய்யும் வசதி உண்டு . ( ஒவ்வொன்றாக ஆனால் தொடர்ந்து மல மல என கிளிக் செய்தால் பத்தோ பதினைந்தோ அத்தனையும் ஒரேயடியாக தரவிரக்கலாம் மற்றும் விரைவான browser நான் பார்த்தவரையில்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by சிவா on Mon Jul 16, 2012 10:45 pm

என்னுடைய தேர்வும் IDM தான்!

அனைத்துத் தளங்களிலுள்ள காணொளிகளையும் தரவிறக்க உதவியாக உள்ளது.

IDM ஒவ்வொரு காணொளியாக கிளிக் செய்து ஒரே நேரத்தில் எத்தனை காணொளிகள் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்ய உதவி செய்கிறது!


ஒரே நேரத்தில் அனைத்துக் காணொளிகளைத் தரவிறக்க இணைய இணைப்பின் வேகம்
அனைவருக்கும் உதவியாக இருக்குமா என்பது சந்தேகமே! எனவே ஒவ்வொரு காணொளியாகத்
தரவிறக்கம் செய்வதே சிறந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by தர்மா on Fri Jan 11, 2013 7:46 pm

IDM எப்படி டவுன்லோட் செய்வது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:50 am

நல்ல பதிவு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum