புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
83 Posts - 51%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
125 Posts - 54%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அக்காவுக்கு ..

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 11:19 pm

First topic message reminder :

மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:51 pm

nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா

நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 733974 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 806360 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 733974 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196 நந்திதா அக்காவுக்கு .. - Page 4 677196

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 10:54 pm

அக்கா இனி அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்..... உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 10:55 pm

nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா

நன்றி

தங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது சகோதரி, ஆனால் உங்களின் பாராட்டைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவனா என்று தெரியவில்லை! ஐ லவ் யூ

நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 11:03 pm

சிவா அண்ணா உண்மையாக அக்கா கூறியது போல நீங்க பரடப் பட வேண்டியவங்க.....தனக்காக இல்லாது தமிழுக்காக தொடரும் இந்த சேவை அளப் பெரியது...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:11 am

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
எழுத்தைக் காசாக்கும் எண்ணமில்லை. நான் எழுதும் தமிழ் தமிழ் உலகுக்கு தமிழ் இனத்துக்குச் சொந்தம், எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் காசுக்குக் கற்றுத் தரவில்லை. அவர்கள் அடித்தளத்தைப் போற்றி அதையே அடியொற்றிச் செல்லவே விரும்புகிறேன். கவிதைத் தொகுதி முடிந்தவுடன் மதிப்புக்குரிய சிவாவுக்கு அனுப்புகிறேன், அவர் விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யட்டும். காரணம் அதில் கசப்பான சரித்திர உண்மைகள் கடுமையான சொற்பிரயோகத்தால் விளக்கப் படுகின்றன,
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 10, 2009 11:34 am

வணக்கம் சகோதரி!

றைக்கப் பட்ட உண்மைகளாலும்

அறியப் படவேண்டிய வரலாறு -
தவறாக கர்ப்பித்ததன்-

அறிய முற்படாததன் விளைவாகவே

தமிழ்நாட்டை தன் ஊருக்கு பின்னே -
விலாசத்தில் மட்டுமெழுதிக் கொண்டிருக்கிறது
நம் இளைய சமுதாயம்.

ஒரு சீமான் வந்து
இது தான் தமிழ் உணர்வு
நாம் தான் இப்படிப்பட்ட இனமான தமிழர்
இது தான் வரலாறு என
கத்தி கத்தி தமிழனின் காதுகளை பிய்த்து
உணர்வு புகட்டுவது போல் -

நம் -
தமிழனுக்கு கொடுக்க வேண்டிய தமிழுணர்வும்
சற்று கோபம் கலந்தே கொடுக்க வேண்டியுள்ளது சகோதரி.

நம் கோபம் அவனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவென தெரிந்துவிட்டால் -
அத்தனை இளைஞனின் விழித்தெழும் கோபத்திலும்
நம் ஈழம் நமக்கு மட்டுமே சகோதரி.

உங்கள் படைப்புகளுக்காய் தவமிருப்போம் அக்கா.

உணர்வுகளின் ஊடையிலே புகும்
அத்தனையும், நம் இன - மான உரிமைக்கு என கொடுக்க
உங்களை போன்ற -
வாழ்வினை விடியலின் வேள்வியாக மாற்றிக் கொண்டவர்களால்
மட்டுமே தரமுடியும் அக்கா!

காத்திருக்கிறோம்.. எங்களின் உணர்வுகளை
காசுக்கு விற்காத தமிழுக்கு புகட்டப் புறப்பட்ட
உங்களின் படைப்புக்காய்.. காத்திருக்கிறோம்.. சகோதரி!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 1:36 pm

இருவரிகளுக்குள் இத்தனை ஆழமான கருத்துக்கள் இருக்கிறதா! நன்றி அக்கா அருமைன விளக்கம்!

நந்திதா அக்காவுக்கு .. - Page 4 Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 1:46 pm

வணக்கம்
நந்திதா அக்காவுக்கு .. - Page 4 _ அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....

நல்ல வரிகள். நிச்சயமாக பிறப்பார்கள். புலி பதுங்குவதும், வில் வளைவதும் ஆபத்துக்கு அறிகுறி. இதைத் தமிழின விரோதிகள் வெகு விரைவில் உணர்வார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக