புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
prajai
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kargan86
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
9 Posts - 5%
prajai
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை வாங்குவது எப்படி?

Page 3 of 3 Previous  1, 2, 3

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Thu Apr 12, 2012 4:30 pm

First topic message reminder :

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வேண்டும்.
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்…

நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக்கே இருக்கும்.

முட்டைகள் அவை நம் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, முட்டைகள் நமக்கு பிடித்தவை.. நம்முடய வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட முட்டையை தேர்வில் எப்படி வாங்குவது பற்றிய ஒரு சிறுவனின் தொகுப்பு !!!

"முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்…….

எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) . புன்னகை

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி அதாங்க (பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடிப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த பயபுள்ள.

ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதைதாங்க, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டரு என்னன்னா தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி அவளவுதான் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி எழுதுவது..
இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நான் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவன். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் அடிஸ்னல் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்மள திரும்பி பார்க்கும் பாருங்க! சான்சே இல்ல ரொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன். ஜாலி

பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ் :idea:

1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்

இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.

ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.

4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் எனக்கு பழக்கமாகி விட்டது……"

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:44 am

சிங்கம் wrote:நான் பொட்டியெல்லாம் கட்டமாட்டேங்க, நெறய கேப் விட்டு கேப் விட்டு எழுதுவேங்க. சிப்பு வருது

நான் பள்ளியில் படிக்கும் பொது யாரு அதிக அடீஷனல் பேப்பர் வாங்குவார் என்கிற போட்டி இருக்கும் ஜாலி

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:45 am

உதயசுதா wrote:ரொம்ப நல்லா இருக்கு நீங்க முட்டை வாங்கின கதை.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனது சொந்த கதை அல்ல சகோதரி.. நண்பர் ஒருவரின் பதிவு....

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:46 am

மகா பிரபு wrote:நல்லா இருக்கு.

நன்றி....

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:49 am

றினா wrote:நீங்கள் முட்டை வாங்கிய அனுபவம் இப்படி ஒரு கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டலைத் தந்திருக்கிறதே என்று நினைக்கின்றபோது மனம் சந்தோசமடைகின்றது.

நல்ல கற்பனை.
பதிவுக்கு நன்றிகள்.

நன்றி.. இந்த வாழ்த்துக்கள் இந்த பதிவினை எழுதியவருக்கு சென்றாடயட்டு....

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:50 am

முஹைதீன் wrote:முட்டை வாங்கிய அனுபவம் நல்ல இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி... சியர்ஸ்

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:51 am

அசுரன் wrote:நல்லா குடுக்குறாருய்யா டீட்டெய்லு! வாங்க போறது முட்டை இதுல கட்டம் கட்டுறாராமே? (தமாசு) அருமையான பழைய நினைவுகளை திரும்ப பார்க்க வைத்த பதிவு நண்பரே

சியர்ஸ்

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:52 am

கேசவன் wrote:முட்டை வாங்குவது எப்படி? - Page 3 224747944 முட்டை வாங்குவது எப்படி? - Page 3 403484 முட்டை வாங்குவது எப்படி? - Page 3 168300 முட்டை வாங்குவது எப்படி? - Page 3 403484

நன்றி..

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 9:57 am

சிவா wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடடா, நான் படிக்கும் பொழுது நீங்கள் என்னுடன் இருந்திருந்தால் நான் இன்னும் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல நிலைமைக்குச் சென்றிருப்பேன் எனத் தோன்றுகிறது பாஸ்!

என்னுடன் இருந்திருந்தால் எதுக்கு பாஸ் கம்பெனிக ?? நான் படித்த் காலத்தில் சிவப்பு கோடு இடாத ப்ராக்ரஸ் ரிபோர்ட்டே என்னிடம் கிடயாது... ஜாலி

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 10:03 am

அதி wrote:உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி அதாங்க (பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடிப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த பயபுள்ள.

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு இம்புட்டு கஷ்டப்பட்டு நீங்கள் தேர்வு எழுதியது ஒன்றாம் வகுப்பில் தானே?

இல்லை நண்பரே.. என்னுடய அதிர்ஷ்டம்... நான் ஆண்கள் பள்ளியில்தான் படிதேன்... இது வரை பெண்கள் அருகில் அமர்ந்து தேர்வு எழுதிய அனுபவம் இல்லை... ஜாலி

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 3 Dolls_031
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:09 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக