புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
78 Posts - 49%
heezulia
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
6 Posts - 4%
prajai
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
120 Posts - 53%
heezulia
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
8 Posts - 4%
prajai
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_m10குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 15, 2012 1:25 pm

குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை!
குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Betelleaf
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக்
கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும்.

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும்.
சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
http://www.suncnns.co.cc/2012/04/blog-post_8210.html?zx=d8f565d49f368c0b

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 5:15 pm

முஹைதீன் wrote:வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

தகவலுக்கு நன்றி முகைதீன். அருமையிருக்கு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 15, 2012 6:45 pm

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எல்லா திருமண வீட்டிலும் விஷேச நாட்களிலும் வெற்றிலை மென்று துப்பும் பாட்டிகளைப் பார்க்க முடிந்தது.இப்போது தாம்பூலத்தில் வைப்பதோடு சரி
காரணமாக தான் அந்த காலத்தில் வெற்றிலையை வாயில் அரைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் போல

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 15, 2012 6:47 pm

முன்பெல்லாம் உரமில்லா உணவு சாபிட்டோம் செரிக்க மருந்து வெற்றிலை தேவை பட்டது..இன்று வெற்றிலை சாப்பிடும் பழக்கத்தால் வாய் புற்று அல்லவா வருகிறது

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:17 pm

curesure4u wrote:முன்பெல்லாம் உரமில்லா உணவு சாபிட்டோம் செரிக்க மருந்து வெற்றிலை தேவை பட்டது..இன்று வெற்றிலை சாப்பிடும் பழக்கத்தால் வாய் புற்று அல்லவா வருகிறது

சரியாகக் கூறியுள்ளீர்கள்! இன்று வெற்றிலையால் வாய்ப்புற்று நோய் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மேலே நண்பர் கூறியுள்ளதுதான்.

குரல் வளத்தை உண்டாக்கும் வெற்றிலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Apr 15, 2012 8:08 pm

நல்ல தகவல். பகிவுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக