|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்... by ஜாஹீதாபானு Today at 12:51 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜா Today at 12:51 pm
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 12:48 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by பூவன் Today at 12:46 pm
» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by mbalasaravanan Today at 12:46 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by mbalasaravanan Today at 12:45 pm
» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by யினியவன் Today at 12:44 pm
» அதே சிரிப்பு!
by mbalasaravanan Today at 12:44 pm
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by mbalasaravanan Today at 12:36 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by அருண் Today at 12:35 pm
» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by ஜாஹீதாபானு Today at 12:27 pm
» முலாம்பழத்தின் மகிமை
by அருண் Today at 12:20 pm
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by Manik Today at 12:15 pm
» மதுவுக்கு ஏன் விலக்கு?
by பூவன் Today at 12:00 pm
» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by krishnaamma Today at 11:57 am
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Today at 11:55 am
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by mbalasaravanan Today at 11:05 am
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by சிவா Today at 11:04 am
» படிக்க மாட்டேன்!
by mbalasaravanan Today at 11:01 am
» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by mbalasaravanan Today at 10:58 am
» படமும் செய்தியும்.. ’
by mbalasaravanan Today at 10:54 am
» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
by mbalasaravanan Today at 10:49 am
» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:59 am
» கம்பரும் ஒட்டக்கூத்தரும்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:52 am
» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:33 am
» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am
» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm
» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm
» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 10:16 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 10:04 pm
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 9:04 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 8:43 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 8:18 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 • Share •
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உயிரை அடிப்பான் கொள்ளை
உடையின் நிறம் வெள்ளை
வெண்சுருட்டு ( சிகரெட் )
தேள் படம் போட்டும்
கவலையின்றி சுவைக்கின்றான்
வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் )
குடி குடி கெடுக்கும்
படித்து விட்டு குடிக்கின்றான்
படித்தவன் ?
தெரிந்தே குடித்தனர்
புற்று நோய் வரும்
குளிர்பானம் !
அழுதாலும்
ஒளி தந்தது
மெழுகு !
வானிலிருந்து குதித்தும்
காயம் இல்லை
மழைத் துளி !
சுமை அல்ல பாதுகாப்பு
கூடு
நத்தை !
அவள் வரும் முன்னே
வந்தது இசை ஓசை
கொலுசு !
சிதைத்தப் போதும்
தந்தது வாசம்
சந்தனம் !
அன்று நல்லவர்களுக்கு மட்டும்
இன்று கேட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
உயிரை அடிப்பான் கொள்ளை
உடையின் நிறம் வெள்ளை
வெண்சுருட்டு ( சிகரெட் )
தேள் படம் போட்டும்
கவலையின்றி சுவைக்கின்றான்
வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் )
குடி குடி கெடுக்கும்
படித்து விட்டு குடிக்கின்றான்
படித்தவன் ?
தெரிந்தே குடித்தனர்
புற்று நோய் வரும்
குளிர்பானம் !
அழுதாலும்
ஒளி தந்தது
மெழுகு !
வானிலிருந்து குதித்தும்
காயம் இல்லை
மழைத் துளி !
சுமை அல்ல பாதுகாப்பு
கூடு
நத்தை !
அவள் வரும் முன்னே
வந்தது இசை ஓசை
கொலுசு !
சிதைத்தப் போதும்
தந்தது வாசம்
சந்தனம் !
அன்று நல்லவர்களுக்கு மட்டும்
இன்று கேட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 702
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அன்று நல்லவர்களுக்கு மட்டும்
இன்று கேட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் ... அனைத்தும் அருமை, ஆனால் இதில் சிறு எழுத்து பிழை , கெட்டவர்களுக்கு[u]என்று வரவேண்டும்.
இன்று கேட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் ... அனைத்தும் அருமை, ஆனால் இதில் சிறு எழுத்து பிழை , கெட்டவர்களுக்கு[u]என்று வரவேண்டும்.

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
eraeravi wrote:
வானிலிருந்து குதித்தும்
காயம் இல்லை
மழைத் துளி !
சிதைத்தப் போதும்
தந்தது வாசம்
சந்தனம் !
அபாரம்! பாராட்டுக்கள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 703
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 251
Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 702
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








