புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Poll_c10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Poll_m10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 11:28 am

First topic message reminder :

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Ms03

தமிழ்நாட்டின் இளம் பெண்களுக்கு பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி காலாசாரம் மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது வரும் திரைப்படங்களில்கூட கதாநாயகிகள் அந்தகாலத்தைப்போல பாவாடை, தாவணி அணிந்து காட்சி அளிக்கிறார்கள்.

நவநாகரீக உடைகள்

கடந்த பல ஆண்டுகள் முன்புவரை, தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இளம் பெண்கள், முதலில் பாவாடை, தாவணி அணிவதும், சற்று வயது கூடியதும் தொடர்ந்து காலமெல்லாம் சேலை அணிவதும்தான் வழக்கமாக இருந்தது.

நாகரீக உலகில் பாவாடை, தாவணிக்கு பதிலாக, ஏன் இளம் பெண்கள் சேலை அணிவதற்கும் பதிலாக, சுடிதார், சல்வார் கமீஸ் என்ற உடைகள் எட்டிப்பார்க்க தொடங்கி, தொடர்ந்து ஜீன்ஸ், டீசர்ட், மிடி போன்ற பல நாகரீக உடைகள் இளம்பெண்கள் அணிவதற்கு வழக்கத்துக்கு வந்தன.

முதலில் நகர்ப்புறங்களில் தொடங்கி, இப்போது மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களில் படித்த, படிக்காத இளம்பெண்கள்கூட, சுடிதார் அணிய தொடங்கி, வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிவதுதான் நாகரீகம் என்று வந்துகொண்டிருந்தது.

பாவாடை, தாவணி கலாசாரமே கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்களுக்கு தெரியாமல் இருந்தநிலையில், எங்கே இந்த உடையே இனிமேல் நமது பெண்களுக்கு தெரியாமல் போய்விடுமோ? என்று எல்லோரும் கவலைபட்டுக்கொண்டிருந்தனர்.

திரைப்படங்களில்

`கோழி முதலில் வந்ததா, அல்லது முட்டை முதலில் வந்ததா' என்ற கேள்விக்கு இன்னும் யாராலும் விடை காணமுடியவில்லை என்பதுபோல, இப்போது தமிழ்நாட்டில் உள்ள திரைப்படங்களில் கதாநாயகிகள் தாவணி அணியத்தொடங்கிவிட்டார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் பெண்கள்கூட, கோவில்கள், விழாக்களுக்கு வரும்போது பாவாடை, தாவணி அணிவதை பார்க்க முடிகிறது.

இந்த மாணவிகளை பார்த்து, சினிமாவில் கதாநாயகிகளை தாவணி அணிய வைத்தார்களா? அல்லது கதாநாயகிகள் தாவணி அணிவதை பார்த்து, நமது மாணவிகள் தாவணி அணிய தொடங்கிவிட்டார்களா? என்று புரியவில்லை. இப்போதுள்ள இளம்பெண்கள் மிக ஆசையோடு பாவாடை, தாவணியை அணிய தொடங்கிவிட்டார்கள்.

சல்வார் கமீஸ்

தற்போது பள்ளிக்கூடங்களில் சீருடையாக சல்வார் கமீஸ்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவிகளுக்கு பாவாடை, தாவணிக்கு பதிலாக, சல்வார் கமீஸ் உடை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே, பள்ளிக்கூடங்களுக்கு சல்வார் கமீஸ், வீட்டில் இருக்கும்போதும், திருமணம்போன்ற விழாக்களுக்கு செல்லும்போதும் பாவாடை, தாவணி அணிவதுதான் இப்போது பேஷனாகிவிட்டது. அதிலும், விழாக்களுக்கு செல்லும்போது பட்டுப்பாவாடை, ஜாக்கெட், தாவணி அணிவதுதான் இளம்பெண்கள் மத்தியில் நாகரீகமாக கருதப்படுகிறது. இதனால் ஜவுளிக்கடைகளில் இப்போது பாவாடை, தாவணியின் விற்பனை அதிகரித்துவிட்டது.

சமீபத்தில் விஜய் நடித்த `வேலாயுதம்' படத்தில் ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன் ஆகியோருக்கு பாவாடை, தாவணியைத்தான் உடையாக காட்டியிருந்தார்கள். மாதவன், ஆர்யா நடித்த `வேட்டை' படத்திலும் அமலாபால், சமீராரெட்டி ஆகியோர் பாவாடை, தாவணி அணிந்துதான் உலா வந்தனர். பெண் தையற் கலைஞர்களிடம் இளம்பெண்கள் அதேபோல ஸ்டைலில் பாவாடை தைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

பாவாடை, தாவணி

சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு பின்னால் உள்ள ராயலா நகரில் இருக்கும் கோவில்பிள்ளை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவி பிரியங்கா இந்த பாவாடை, தாவணி பற்றி கூறியதாவது:-

நான், இதுவரையில் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளையே அணிந்து வந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்து சீருடையும் சுடிதார்தான். எப்போதும் நவநாகரீக உடைகள் அணிவதில் ஆசைப்படும்நான், இப்போது எங்கள் அம்மா அந்தக்காலத்தில் அணிந்த பாவாடை, தாவணி பேஷனாகிவிட்டது என்பது அறிந்தவுடன் மிகுந்த ஆசைப்பட்டேன். என் தந்தை வடிவேல் முருகனிடம் எனக்கும், பட்டுப்பாவாடை, பட்டுச்சட்டை, தாவணி வேண்டுமென்று கேட்டபோது, அவருக்கு, `என் மகளா இப்படி கேட்கிறாள்' என்று மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபிறகும், வீட்டில் இருக்கும்போதும், என் அம்மாவுடன் கோவிலுக்கு செல்லும்போதும், இப்போது பாவாடை, தாவணியை அணிகிறேன். இதைப்பார்த்து எனது தோழிகளும், இதே உடைக்கு மாறத்தொடங்கிவிட்டனர்.

நான் இப்போது கோடை விடுமுறையில் எனது சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு செல்கிறேன். முன்பெல்லாம் அங்குள்ள எனது உறவினர் பெண்கள் சென்னையில் என்ன பேஷன் இருக்கிறது? என்பதை, என்னுடைய உடைகளை பார்த்துத்தான் தெரிந்துகொள்வார்கள். இப்போது நான் நாகர்கோவிலுக்கு செல்லும்போது பாவாடை, தாவணியைத்தான் கொண்டு செல்வேன். அங்குள்ள தோழிகள் ஆச்சரியப்படுவார்கள். நான் கொண்டுபோகும் பேஷன், நாகர்கோவிலிலும் மலரப்போகிறது. தமிழ்நாட்டு கலாசார உடையான பாவாடை, தாவணி வசதிக்காக இருப்பதுமட்டுமல்ல, பார்ப்பதற்கு ஒரு `மெஜஸ்டிக் லுக்' அதாவது கம்பீர தோற்றத்தை அளிக்கிறது.

மேற்கண்டவாறு பிரியங்கா கூறினார்.

தினதந்தி

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 09, 2012 12:53 am

தாவணி மங்கை...தளிர்களின் தங்கை...

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 224747944

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Rபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Aபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Emptyபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 Rபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக