புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_m10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_m10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_m10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_m10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_m10திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 12:48 pm

திமுக உள்கட்சி மோதல்: மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் நீக்கம் 22azhakiri

சென்னை, ஏப். 22: மதுரையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தது தொடர்பாக மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க. இசக்கிமுத்து கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டத்தைப் புறக்கணித்த மற்றவர்கள் மீது, அவர்கள் அனுப்புகின்ற விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தை தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியினர் 17 பேருக்கு திமுக தலைமை அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு மதுரை மாநகர் மாவட்ட திமுகவினர், அழகிரியை ஆலோசிக்காமல் கூட்டத்தை நடத்தியது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும், அழகிரிதான் தங்களுக்கு எல்லாம் என்றும், அவரை அவமதித்ததால் கூட்டத்தைப் புறக்கணித்தோம் என்றும் விளக்கம் தெரிவித்திருந்தனர்.

அதில் இசக்கிமுத்து அளித்த விளக்கம் மட்டுமே திமுக தலைமைக்கு கிடைத்துள்ளது. அந்த விளக்கத்தை ஸ்டாலின் ஏற்கவில்லை. புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.

மேலும், 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க விட்டால் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் கூறி வருகிறாராம்.
நடவடிக்கை: இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தார். ஆனால், எதிலும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் இப்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இசக்கிமுத்து அளித்த அறிக்கை கருணாநிதியை மிகவும் கோபப்படுத்தியதாகத் தெரிகிறது.

எங்களிடம் விளக்கம் கேட்கும் உரிமை இளங்கோவனுக்கு இல்லை என்றும், பொதுச்செயலாளர் க. அன்பழகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆகியோர் மட்டுமே விளக்கம் கேட்க முடியும் என்றும் இசக்கிமுத்து கூறியிருந்தார். இந்த விளக்கத்தை அனுமதிக்க முடியாது என்று அவரை சஸ்பெண்ட் செய்ய கருணாநிதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் இசக்கிமுத்து கட்சியின் சாதாரண உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக்கி வைக்கப்படுவதோடு, அடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும்போதும், அவர் உறுப்பினராகச் சேர்ந்திட தகுதியற்றவராகக் கருதப்படுவார்.

கூட்டத்தைப் புறக்கணித்த பிறர் மீது, அவர்கள் அனுப்புகின்ற விளக்கத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன... மதுரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சித் தலைமைக்கு விளக்கம் அளித்துள்ள 17 பேரிடமும், ""விளக்கம் அளித்ததோடு இந்தப் பிரச்னையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். தலைமை என்னிடம் விளக்கம் கேட்டால் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அழகிரி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவது சாதாரணம்

கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவது சர்வ சாதாரணம். இது தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தைப் புறக்கணித்தது தொடர்பாக மு.க. அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மு.க. அழகிரியிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியது:

அதிமுகவில் தினமும் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்கிறார்கள். அது தொடர்பாக கருத்து கேட்டு செய்தி வெளியிடுகிறீர்களா? திமுகவில் மட்டும் நீக்கம் செய்தால் கருத்து சொல்ல வேண்டுமா? கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவது எல்லாம் சர்வ சாதாரணம். அதற்குமேல் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக