புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

First topic message reminder :

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:03 pm

நிச்சயமாக சொல்கிறேன் பிரெதி எடுத்துக்கொண்டேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுவேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:44 pm

என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 10:12 pm

கொலவெறி wrote:என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.
இந்த கல்வி முறை தொடர்ந்தால்...இதேபோன்ற அயீஷாகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது ... சோகம் ! கொலவெறி
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 25, 2012 10:43 pm

படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 10:17 am

ரா.ரமேஷ்குமார் wrote:படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...
குறுநாவலை பொறுமையாக படித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டாமைக்கு நன்றி தம்பி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 5:58 pm

முற்றிலும் உண்மை பாலா சார்..!
எத்தனையோ இளம் ஆயிஷாக்கள் யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறார்கள்..
கொலவெறி அண்ணன் கூறியது போல எதை நினைத்து அழுவது..?
படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!

நல்ல பதிவு பாலா சார்..!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 6:46 pm

படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!
இதுதான் படித்த எல்லோரது நிலையும் ! மாலிக் !
வாசிப்புக்கும் !..கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 7:38 pm

மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:14 pm

balakarthik wrote:மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்
ஆறுதல் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 10:04 am

கே. பாலா wrote:மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி

மறக்கலை சார் இரண்டு நாள் விடுமுறை காரணமாக வர முடியவில்லை அதான் தாமதமாக பின்னூட்டமிடவேண்டியதாயிற்று இருப்பினும் இதற்க்கு பின்னூட்டமிட சில தயக்கம் இருந்தது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தேன்அதான் காலையில் எதுவும் சொல்லாமல் மாலை பின்னூட்டமிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக