புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_m10கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 1:03 pm

கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா! 25-karuna-sonia3-300

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதியுடன் பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு தூதுவரை அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்பாக உள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளது. மேலும் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுகவின் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு தூதுவரை அனுப்பி பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. வந்து போனது யார் என்ற விவரம் தெரியவில்லை.

2ஜி விவகாரத்தில் ராசா-கனிமொழி கைதுகளுக்குப் பிறகு கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது அறவே நின்று போய்விட்டது. குறிப்பாக சென்னை வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்த சந்திப்புகளை எல்லாம் தவிர்த்து பல காலமாகிவிட்டது. அதே போல பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் நாராயணசாமி முன்பு அடிக்கடி கருணாநிதியை சந்தித்து தலைவரே என்று அன்பொழுகுவார். ஆனால், அவரையும் இப்போது கருணாநிதியுடன் பார்க்க முடியவில்லை.

இந் நிலையில் கருணாநிதிக்கு சோனியா தூதரை அனுப்பியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை வேட்பாளாராக்க காங்கிரஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அப்துல் கலாம் இல்லாவிட்டால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான நஜ்மா ஹெப்துல்லாவை நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா கூறி வருவதாகத் தெரிகிறது.

இவர்கள் தவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் தலைவர் அல்லாத ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், கலாம்- நஜ்மா ஹெப்துல்லா இருவருமே சோனியாவுக்கு சரிப்பட்டு வராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 1:04 pm

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு நல்லா ரப்பர் ஸ்டாம்பு செய்வாறு - அவர் இதுக்கு நல்லாவே சரிப்பட்டு வருவாரு.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 1:06 pm

ஒரு வேளை "சிறை சென்ற தியாகி" கனிமொழி பெயரை கருணாநிதி முன்மொழிவரோ ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 1:09 pm

கொலவெறி wrote:எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு நல்லா ரப்பர் ஸ்டாம்பு செய்வாறு - அவர் இதுக்கு நல்லாவே சரிப்பட்டு வருவாரு.

அவருக்கு ரப்பர் ஸ்டாம்ப் செய்ய தெரியும்னு சொல்லுரிங்க...கை தொழில் தெரிஞ்சு இருக்கு...

அப்ப அவரு இதுக்கு சரிபட்டு வர மாட்டாறு....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 2:05 pm

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு நல்லா ரப்பர் ஸ்டாம்பு செய்வாறு - அவர் இதுக்கு நல்லாவே சரிப்பட்டு வருவாரு.

அவருக்கு ரப்பர் ஸ்டாம்ப் செய்ய தெரியும்னு சொல்லுரிங்க...கை தொழில் தெரிஞ்சு இருக்கு...

அப்ப அவரு இதுக்கு சரிபட்டு வர மாட்டாறு....
உங்களுக்கு அபாரமா வேலை செய்யுது - அப்ப நீங்களும் சரிப் படமாட்டீங்க. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 2:06 pm

வை.பாலாஜி wrote:ஒரு வேளை "சிறை சென்ற தியாகி" கனிமொழி பெயரை கருணாநிதி முன்மொழிவரோ ......
முன் மொழியர வாயில
ஆப்பு வெச்சிடுவாறு அழகிரி
ஸ்டால் பண்ணிடுவாறு ஸ்டாலின்.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 2:32 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:ஒரு வேளை "சிறை சென்ற தியாகி" கனிமொழி பெயரை கருணாநிதி முன்மொழிவரோ ......
முன் மொழியர வாயில
ஆப்பு வெச்சிடுவாறு அழகிரி
ஸ்டால் பண்ணிடுவாறு ஸ்டாலின்.

இப்படி யோசிங்க
கனிமொழி -ஜனாதிபதி .
அழகிரி - பிரதமர்
ஸ்டாலின் -முதல்வர் ...

சிரி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 2:35 pm

வை.பாலாஜி wrote:
கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:ஒரு வேளை "சிறை சென்ற தியாகி" கனிமொழி பெயரை கருணாநிதி முன்மொழிவரோ ......
முன் மொழியர வாயில
ஆப்பு வெச்சிடுவாறு அழகிரி
ஸ்டால் பண்ணிடுவாறு ஸ்டாலின்.
இப்படி யோசிங்க
கனிமொழி -ஜனாதிபதி .
அழகிரி - பிரதமர்
ஸ்டாலின் -முதல்வர் ...
சிரி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தல, ஓடிவாங்க... தி.மு.க.வின் குடும்ப சண்டைக்கு நம்ம நாட்டாமை மிகசரியான தீர்ப்பு சொல்லிட்டாறு... ஆனா நாடு தாங்காதே பாஸ்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 2:45 pm

வை.பாலாஜி wrote:
கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:ஒரு வேளை "சிறை சென்ற தியாகி" கனிமொழி பெயரை கருணாநிதி முன்மொழிவரோ ......
முன் மொழியர வாயில
ஆப்பு வெச்சிடுவாறு அழகிரி
ஸ்டால் பண்ணிடுவாறு ஸ்டாலின்.

இப்படி யோசிங்க
கனிமொழி -ஜனாதிபதி .
அழகிரி - பிரதமர்
ஸ்டாலின் -முதல்வர் ...

சிரி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சூப்பருங்க
ஒரு தமிழ் குடும்பம் தேசியக் குடும்பத்த கூண்டோட ஒழிச்சிடும். இத்தாலிக்கு மூணு டிக்கட் - பார்சல்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக